Doubtnut Promotions Sticky

 கீழ்க்கண்டவற்றுள்‌ எந்த வாக்கியம்‌ சரியானது? (I) காமா கதிர்வீச்சின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்ட சடுதி மாற்றம்‌ கோதுமை வகை, சார்பதி சொனோரா. (II) முதல்‌ உலகப்‌ போரில்‌ இரசாயன ஆயுதமாகக்‌ கடுகு வாயு பயன்படுத்தப்பட்டது. (III) வேதிய சடுதி மாற்றத்தை L.J. ஸ்டேட்லா வெளியிட்டார்‌. (IV) உயிரினங்களின்‌ ஒவ்வாரு செல்களிலும்‌ காணப்படும்‌ குரோமோசோம்களின்‌ எண்ணிக்கை நிலையானது.

A

(அ) I, III மற்றும் IV

B

(ஆ) II மற்றும் III

C

(இ) I, II மற்றும் IV

D

(ஈ) எதுவுமில்லை

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions