Doubtnut Promotions Sticky

சரியான விடையை கீழ்க்காணும்‌ வகையில்‌ குறிப்பிடுக. கூற்று(A) : குரோமோசோம்களின் மிகப்பொிய மாற்றங்கள் குரோமோசோம் பிறழ்ச்சிகள் எனப்படுகிறது. காரணம் (R) : குரோமோசோம்களின் அமைப்பிலும் மற்றும் எண்ணிக்கையிலும் உண்டாகும் மாற்றங்கள் ஆகும்.

A

(அ) கூற்றும்‌ காரணமும்‌ சரி. காரணம்‌ கூற்றை விளக்குகிறது.

B

(ஆ) கூற்றும் காரணமும் சாி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

C

(இ) கூற்று மற்றும் காரணம் சாி

D

(ஈ) கூற்று சாி காரணம் தவறு

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions