Doubtnut Promotions Sticky

தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "எத்திலின்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

எத்திலின் கனி பழுத்தல் மற்றும் சுவாசித்தல் நிகழ்ச்சியினை தூண்டுகிறது

B

மொட்டுக்கள், விதைகள் மற்றும் சேமிப்பு உறுப்புகளின் உறக்கத்தை நீக்குகிறது.

C

தண்டு நீட்சியடைதலை தடுக்கிறது.

D

செல் பகுப்பு மற்றும் செல் நீட்சியடைதலைத் தடை செய்கிறது.

Doubtnut Promotions Banner
|