Doubtnut Promotions Sticky

சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்களின் விறைப்புத்தன்மை தாவரச் செல்லின் வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது. (II) வளர்ச்சிக்குஉதவும் நொதிகளின் செயல்பாட்டிற்கு நீர் தளமாக அமைகிறது. (III) 28C முதல் 30C வெப்பநிலையில் சரியான வளர்ச்சி நடைபெறுகிறது. (IV) ஆக்சிஜன் சுவாசித்தலுக்கு மிக அவசியம் ஆகும்.

A

I மற்றும் II

B

II, III மற்றும் IV

C

I, II, மற்றும் III

D

I, II, III, மற்றும் IV

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions