Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter வேலை, ஆற்றல் மற்றும் திறன் of Class 11 book with complete answers and questions

Class 11PHYSICS
Chapterவேலை, ஆற்றல் மற்றும் திறன்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions95
Academic Year2023-24
  1. `(2hati + hatj)` N என்ற சீரான விசை 1 kg நிறைவுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது `(3hatj + hatk)` என்ற நிலை முதல் ஒரு `(5hati + 3hatj)` என்ற நிலை வரை இடம் பெயர்கிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை


    View Solution
  2. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்


    View Solution
  3. 1 kg நிறையுள்ள ஒரு பொருள் `20 ms^(-1)` திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையினால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு? (`g = 10 ms^(-2)` எனக்கொள்க)


    View Solution
  4. ஒரு இயந்திரம் தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டு செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?


    View Solution
  5. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்.


    View Solution
  6. ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது எனில்


    View Solution
  7. R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?


    View Solution
  8. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை?


    View Solution
  9. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு


    View Solution
  10. ஒரு பொருளின் நிலை ஆற்றல் `alpha - beta/2x^(2)` எனில், பொருளினால் உணரப்பட்ட விசை


    View Solution
  11. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில் வெளியீடு மின்திறன் எதற்கு நேர் விகிதத்தில் இருக்கும்?


    View Solution
  12. சமநிறையுள்ள இரு பொருள்கள் `m_(1)` மற்றும் `m_(2)` ஒரே நேர்க்கோட்டில் முறையே `5 ms^(-1)` மற்றும் `-9 ms^(-1)` என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் `m_(1)` மற்றும் `m_(2)` பொருள்களின் திசைவேகங்கள் முறையே


    View Solution
  13. ஒரு பொருள் தொடக்கப் புள்ளியில் வைக்கப்பட்டு F = kx என்ற விசை அதன் மீது செயல்படுகிறது [k என்பது நேர்குறி மதிப்புள்ள மாறிலி] U(O) = O எனில் U(x) மற்றும் x இடையே உள்ள வரைபடமானது [இங்கு U என்பது நிலை ஆற்றலின் சார்பு]


    View Solution
  14. x அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப் புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து `F(x) = - kx + ax^(3)` என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்குறி மதிப்புள்ள மாறிலிகள் என்பதற்கு `x ge 0` பொருளின் நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம்


    View Solution
  15. k என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது


    View Solution
  16. 1 kWh ஜூலாக மாற்று. [அ] 1 kWh என்பது ___________.


    View Solution
  17. ஆரவெக்டர் `overset rarr (r)` கொண்ட கிடைத்தள வட்டப்பாதையில் `omega` என்ற கோணத்திசை வேகத்தில் பொருளொன்று சுழற்றப்படுகிறது. வட்டப்பாதையில் ஏதேனும் ஒரு புள்ளியில் அப்பொருளின் திசைவேகம்


    View Solution
  18. m நிறையுள்ள ஒரு பொருள் தரையிலிருந்து h உயரத்திற்கு மாறா திசைவேகத்தில் எடுத்துச் செல்லப்பட்டால் ஈர்ப்பு விசையினால் செய்யப்பட்ட வேலை


    View Solution
  19. செய்யப்பட்ட வேலை துகள் நகர்ந்த பாதையைச் சார்ந்திருக்கவில்லையெனில், அத்துகளின் மீது செயல்பட்ட விசை


    View Solution
  20. ஒரு குதிரைத்திறன் என்பது


    View Solution
  21. ஒரு பொருளின் மீட்சியளிப்பு குணகம் (e) கீழ்க்கண்டவாறு அமையும்.


    View Solution
  22. ஒரு பொருளின் மீது செய்யப்படும் வேலையானது இதைச் சார்ந்ததல்ல


    View Solution
  23. எதிர் திசையில் வேலை செய்யப்படும்போது விசைக்கும், இடப்பெயர்ச்சிக்கும் இடைப்பட்ட கோணம்.


    View Solution
  24. ஒரு துகளின் மீதான விசை, இடப்பெயர்ச்சியின் சார்பு x முறையே F = 9 + 0.3 x, x = 0 விரிந்து x = 2 அலகுகள் துகளானது இடப்பெயர்ச்சி அடையும் போது செய்யப்பட்ட வேலை


    View Solution
  25. ஒரு சிறுவன் ஒரு பெட்டியை தலைமீது சுமந்துகொண்டு சமன் செய்யும் பளு மீது ஒரு இடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு நேரான பாதையில் செல்கிறான். ஆனால் அவன் வேலை செய்யவில்லை. இக் கூற்று.


    View Solution
  26. ஒரு பந்து நழுவுதல் இன்றி சாய்வான தளத்தில் உராய்வின்றி இயங்குகிறது. பந்தின் மீது மேசையால் செய்யப்படும் வேலை


    View Solution
  27. ஒரு விசை `overset rarr (F) = 3hati + c hatj + 2 hatk` துகள் மீது செயல்படும் போது அதன் திசையிலேயே `overset rarr (S) = 2 hati + 3 hatj + 4 hatk` என்ற இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. செய்யப்பட்ட வேலை 8J எனில் C மதிப்பு


    View Solution
  28. ஒரு பொருள் 'h' உயரத்தில் இருந்து விழுகிறது. உயரம் `h/2` ஐ அடைந்த பிறகு அது மேற்கொள்ளும் ஆற்றல்


    View Solution
  29. பின்வருவனவற்றில் எது ஆற்றலின் அலகு இல்லை?


    View Solution
  30. ஒரு அணையில் அடைக்கப்பட்ட நீர் உள்ளடக்கியது.


    View Solution
  31. ஒரு சீரானபாதையின் மீது ஒரு கார் முடுக்கப்பட்டிருக்கிறது அதன் தொடக்க திசை வேகத்தில் 3 மடங்கினை அடைகிறது. இதனால் காரின் நிலை ஆற்றல்.


    View Solution
  32. ஒரு பொருள் புவியை நோக்கி தடங்கலின்றி விழுகிறது எனில் மொத்த ஆற்றல்.


    View Solution
  33. ஒரு இரும்பு கோளத்தின் நிறை 8 kg தாமிரக் கோளத்தின் நிறை 4 kg இரண்டும் ஒரே விட்டம் உடையது. ஒரு கோபுரத்திலிருந்து இரு கோளங்களையும் ஒரே சமயத்தில் கீழே போடப்படுகிறது. தரைக்கு மேலே 10 m உயரத்தில் உள்ள போது அவை இரண்டும் சமமான ________ பெற்றிருக்கும்


    View Solution
  34. ஒரு சிறுவன் 5 kg நிறையுள்ள பள்ளிக்கூட பையினை முதுகில் சுமந்து கொண்டு 100 m சீராக்கப்பட்ட சாலையை கடக்கிறான். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக செய்யப்பட்ட வேலை `(S = 10 ms^(-1))`


    View Solution
  35. ஜூலுக்கும் எர்க்குக்கும் ஆன தொடர்பு


    View Solution
  36. ஒரு தனி ஊசல் ஓய்வு நிலையில் குத்தாக தடையின்றி தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்நிலையில்


    View Solution
  37. ஒரு துப்பாக்கி குண்டு சுடப்பட்டு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள கட்டியினுள் புதைகிறது. மேலும் உராய்வு அற்றது எனில்


    View Solution
  38. ஒரு பந்தின் இயக்க ஆற்றல் E ஆனது `45^@` கோணத்தில் கிடைமட்டத்தில் எறியப்படுகிறது. பந்து பறக்கும் பெரும உயரத்தில் இயக்க ஆற்றல்


    View Solution
  39. ஒரு துகள் `60^@` கோணத்தில் 'E' என்ற இயக்க ஆற்றலுடன் கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. பெருமப் புள்ளியில் இயக்க ஆற்றல்


    View Solution
  40. m' நிறை கொண்ட ஒரு துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டின் நிறை 'm' அதன் பெரும் வேகம் 'v' m < M என கொடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியின் இயக்க ஆற்றல்


    View Solution
  41. ஒரு துகளின் நிறை `m_(1), V_(1)` திசைவேகத்துடன் இயங்குகிறது. மற்றொன்றின் நிறை `m_(2), V_(2)` திசைவேகத்துடன் இயங்குகிறது. இரண்டு துகள்களும் சமமான உந்தத்தையும் ஆனால் இயக்க ஆற்றல்கள் `E_(1)` மற்றும் `E_(2)`. `m_(1) > m_(2)` எனில்


    View Solution
  42. இரு பொருட்களின் நிறைகள் m மற்றும் 4 m சமமான இயக்க ஆற்றல்களுடன் இயங்குகிறது. அதனுடைய நேர்க்கோட்டு உந்தத்தின் விகிதம்


    View Solution
  43. வேலை செய்யப்படும்போது ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது எனில்


    View Solution
  44. ஒரு கூடானது வெடிக்கும்போது நான்கு சமமில்லா பகுதிகளாக பறக்கும்போது பின்வருவனவற்றில் மாறாமல் இருப்பது


    View Solution
  45. ஒரு துப்பாக்கி குண்டு உராய்வில்லா பரப்பின் மீதுள்ள அதனுள் புதைகிறது. இம்முறையில் பின் வருவனவற்றில் சரி எது?


    View Solution
  46. திறன் இவ்வாறு எழுதலாம்.


    View Solution
  47. ஒரு மீட்சி மோதலில்


    View Solution
  48. ஒரு மீட்சி மோதலில் மற்றும் மீட்சியற்ற மோதலில் இரண்டிலும் மாறாதது?


    View Solution
  49. ஒரு துகளின் நிறை 'm' திசைவேகம் v யுடன் ஓய்வு நிலையில் உள்ள நிறை `m_(2)` உடன் மோதுகிறது. பின் புதைந்து விடுகிறது உடனடி மோதலில் அமைப்பின் திசைவேகம்


    View Solution
  50. ஒரு துகள் செங்குத்தான வட்டத்தில் இயங்கும்போது


    View Solution
  51. ஒரு துகளின் நிறை 'm' செங்குத்தான v ஆரம் கொண்ட வட்டத்தின் மீது சுற்றுகிறது. துகளின் வேகம் பெருமப் புள்ளியில் 'U' எனில்


    View Solution
  52. ஒரு முழு மீட்சி மோதலில் மீட்சியளிப்புக் குணகம் e


    View Solution
  53. செய்யப்படும் வேலையானது பாதையைப் பொறுத்தமையாதெனில் அவ்விசை


    View Solution
  54. ஒரு குதிரைத்திறன்


    View Solution
  55. 1 kwh என்பது


    View Solution
  56. ஒரு பொருளின் மீட்சியளிப்புக் குணகம் (e)


    View Solution
  57. ஒரு பொருளின் மீது செய்யப்பட்ட வேலை இதைப் பொறுத்ததல்ல


    View Solution
  58. ஒரு நீர்த்தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரில் செயல்படுவது


    View Solution
  59. ஜூல் மற்றும் எர்க் இவற்றிற்கிடையேயான தொடர்பு


    View Solution
  60. ஒரு பொருள் எவ்வித தடையுமின்றி புவியை நோக்கி விழுகிறதெனில் அதன் மொத்த ஆற்றல்


    View Solution
  61. திறனின் சமன்பாடு


    View Solution
  62. ஒரு மீட்சி மோதலில் ________ மாறாதது


    View Solution
  63. m' நிறை கொண்ட ஒரு துகள் `gamma` ஆரம் கொண்ட செங்குத்து வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது அதன் உயர்புள்ளி v யில் அத்துகளின் வேகம்


    View Solution
  64. மாறாவிசையால் செய்யப்பட்ட வேலை _______


    View Solution
  65. இயக்க ஆற்றல் உந்தத்தினால் _________ என்று வரையறுக்கப்படுகிறது.


    View Solution
  66. ஒரு மாறா விசையால் மூடிய பாதையை சுற்றி செய்யப்பட்ட வேலை


    View Solution
  67. உராய்வு விசை என்பது ________


    View Solution
  68. ஆற்றல் மாற்றா விசை புலத்தில் பொருளின் ________ மாறாதது


    View Solution
  69. நீட்சி மற்றும் குறுக்கம் x எனில் சுருளின் நிலை ஆற்றல்.


    View Solution
  70. ஒரு செங்குத்து வட்ட இயக்கத்தில் ஒரு வட்டத்தைப் பூர்த்தி செய்ய நிறைக்குத் தேவையான சிறும வேகம்


    View Solution
  71. ஒரு மீட்சியற்ற மோதலில் _________ மாறாதது


    View Solution
  72. ஆற்றல் மாற்றா விசை நிலை ஆற்றலின் __________ சாய்வுக்கு சமம்.


    View Solution
  73. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை பொருளின் இயக்க ஆற்றலை மாற்றுகிறது. இது _________ எனப்படும்.


    View Solution
  74. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுது :


    View Solution
  75. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுது :


    View Solution
  76. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுது :


    View Solution
  77. சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது : எது சரியான சோடி?


    View Solution
  78. சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது : எது சரியான சோடி?


    View Solution
  79. சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது : எது தவறான சோடி?


    View Solution
  80. சரியான அல்லது தவறான சோடிகளைத் தேர்ந்தெடுத்து எழுது : எது தவறான சோடி?


    View Solution
  81. கூற்று : ஒரு பிளாஸ்டிக் உறையில் காற்றின் விசை தரப்படும்போது அது குறிப்பிட்ட உயரத்தில் வெவ்வேறு திசையில் பறக்கிறது. மேலும் அதன் ஆற்றல் வெவ்வேறு நிலைகளில் மாறுகிறது. காரணம் : பொருளின் மீது விசையால் செய்யப்பட்ட வேலையால் அதன் இயக்க ஆற்றல் மாறுகிறது. இது வேலை - ஆற்றல் தேற்றம் எனப்படும். ie `W = /_\ K.E`


    View Solution
  82. கூற்று : ஒரு ரப்பர் பேண்ட் குறிப்பிட்ட நீளத்திற்கு நீட்சியடையும் போது நீளம் மற்றும் மீள் நிலை ஆற்றல் அதிகரிப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. (ie) `U = 1/2 kx^(2)` காரணம் : துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட குண்டு ஒரு மரக்கட்டையினுள் பொதிந்துள்ளது. இயக்க ஆற்றல் மாறக்கூடியது. ஆனால் உந்தம் மாறாதது. இயக்க ஆற்றலில் இழுப்பு `/_\ K = K, E_(i) - K, E_(f)`


    View Solution
  83. (I) kWh என்பது மின் ஆற்றலுக்கான அலகு. இது திறனின் அலகு அல்ல. (II) உராய்வு விசை ஒரு ஆற்றல் மாற்றா விசை. எந்தக் கூற்று சரி?


    View Solution
  84. (I) மீட்சி மோதலில் மட்டுமே மொத்த நேர்கோட்டு உந்தம் மாறாதது, ஆனால் மீட்சியற்ற மோதலில் அல்ல. (II) திறன் X திசைவேகம் = விசை X திசைவேகம். எந்தக் கூற்று சரி?


    View Solution
  85. (I) முழு மீட்சியற்ற மோதலின் போது இயக்க ஆற்றலின் இழப்பானது ஒலி, வெப்பம், ஒளி போன்ற வேற்று வகையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. (II) ஒரு பரிமாண மீட்சி மோதலில் சமநிறையுள்ள இரு பொருள்கள் மோதிக் கொண்டால் மோதலுக்குப் பின் அவற்றின் திசை வேகங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. எந்தக் கூற்று சரி?


    View Solution
  86. (I) சுருள் வில் நீட்சியடையச் செய்யப்பட்டால் அதனுள் ஒரு மீள் விசை உருவாகிறது. (II) ஆற்றல் மாற்றும் விசைகளில் செய்யப்பட்ட வேலை முழுவதும் மீட்கப்படக் கூடியது. எந்தக் கூற்று சரி?


    View Solution
  87. ஒரு கிரிக்கெட் பந்து 40 m உயரத்திலிருந்து கீழே விழுகிறது. எத்திசைவேகத்துடன் பந்து தரையைத் தாக்கும்?


    View Solution
  88. 1 kWh ஜூலாக மாற்று.


    View Solution
  89. 120 m ஆழமுள்ள ஒரு கிணற்றிலிருந்து 3 நிமிடங்களில் 2000 லிட்டர் தண்ணீர் இறைக்கக்கூடிய மோட்டார் உள்ளது. மோட்டாரின் திறன் (power) யாது?


    View Solution
  90. ஒரு பொருளின் உந்தம் 100% உயர்த்தப்படுமானால் அதன் இயக்க ஆற்றலின் உயர்த்தப்பட்ட சதவீதம் என்ன?


    View Solution
  91. 3 kg நிறையுடைய ஒரு பொருள் தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது மேசையின் மீது 10 N கிடைமட்ட விசையை செயல் படுத்துகிறது. இயக்க உராய்வின் குணகம் = 0.3 எனில் 10 s ஆல் அளிக்கப்பட்ட விசையால் செய்யப்படும் வேலை யாது?


    View Solution
  92. ஒரு துகள் x அச்சின் வழியே x = 0 லிருந்து x = 7m வரை `f(x) = 12 - 2x + 3x^(2)` என்ற விசையினால் இயங்குகிறது எனில் செய்யப்படும் வேலை.


    View Solution
  93. ஒரு துகள் y அச்சின் வழியே y = 1 முதல் y = 3 m `f(y) = 6 - 2y + 3y^(2)` என்ற விசையினால் இயங்குகிறது எனில் செய்யப்பட்ட வேலை.


    View Solution
  94. இரு நிறைகள் 2g மற்றும் 6g சமமான இயக்க ஆற்றலுடன் இயங்குகின்றன. அவற்றின் நேர்க்கோட்டு உந்தத்தின் அளவுகளின் விகிதம்.


    View Solution
  95. ஒரு பந்து 75% அதன் மூல உயரத்திற்கு எழும்புகிறது. ஒவ்வெரு எழும்பலின் போதும் இழக்கும் இயந்திர ஆற்றலை கணக்கிடு.


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter வேலை, ஆற்றல் மற்றும் திறன் of SURA PHYSICS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 PHYSICS வேலை, ஆற்றல் மற்றும் திறன்