Doubtnut Promotions Sticky

காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில் வெளியீடு மின்திறன் எதற்கு நேர் விகிதத்தில் இருக்கும்?

A

v

B

v2

C

v3

D

v4

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions