Doubtnut Promotions Sticky

கீழ்கண்டவைகளில் உள்ள தவறான கூற்றைக் கண்டுபிடி.

A

(அ) விந்து.உற்பத்தி செல்கள்‌, இன்ஹிபின்‌ எனும்‌ நிலை செயல்கள்‌ ஹார்மோனை சுரக்கின்றது.

B

(ஆ) செர்டோலி செல்கள் விந்துகள் முதிர்ச்சியடையும் வரை அவைகளுக்கு உணவூட்டம் அளிக்கிறது.

C

(இ) டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண் இன ஹார்மோனை லீடிக் செல்கள் சுரக்கின்றன

D

(ஈ) விந்தகத்தில் நோய்த்தடைகாப்புத் திறன் பெற்ற செல்கள் காணப்படுகின்றன.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions