Doubtnut Promotions Sticky

கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.

A

கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B

கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

C

கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.

D

கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions