Doubtnut Promotions Sticky

கூற்று: ஒரு நியூட்ரான் U235 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது. காரணம்: U 235 பிளவுக்குட்படும் பொருளாகும்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

D

கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions