Doubtnut Promotions Sticky

கூற்று: ஒரு பக்க இணைப்பில்‌ இணைக்கப்‌ பட்டுள்ள மின்‌ சாதனங்களின் மொத்த திறன்‌ பயனீடு தனித்தனி திறன்களின்‌ கூடுதலுக்கு சமம்‌. காரணம்‌: எலக்ட்ரான்கள்‌ உயர்‌ அழுத்தத்திலிருந்து தாழ்‌ அழுத்தத்திற்கு செல்லும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions