Doubtnut Promotions Sticky

கூற்று: தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பக பகுதி ஆகும். காரணம்: இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகிறது.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

C

கூற்று சரியானது. ஆனால் கரணம் சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால் கரணம் சரியானது

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions