Doubtnut Promotions Sticky

பின்வரும்‌ வகையான வினாக்களுக்கு விடையளி கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன. காரணம்‌ (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20oC குறைந்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.

A

(அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சாியான விளக்கம்

B

(ஆ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சாியான விளக்கம் இல்லை.

C

(இ) A உண்மை R பொய் .

D

(ஈ) A மற்றும் R இரண்டும் பொய்.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions