Doubtnut Promotions Sticky

சரியான கூற்றைக் கண்டறி. I) IR8 நெல் இரகம்‌ அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. II) கோதுமை சோனாரா 63 மெக்சிகோ நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. III) செயற்கைத்‌ தேர்வு தனித்தன்மையுடைய தாவரங்களைத்‌ தேர்ந்தெடுத்தலாகும்‌. IV) இயற்கைத்‌ தேர்வு முறையில்‌ விரும்பத்தகுந்த மாறுபாடுகளைக்‌ கொண்ட தாவரத்தைப்‌ பெற அதிக காலமாகும்‌.

A

I, II மற்றும் III

B

II மற்றும் III

C

II, III மற்றும் IV

D

எதுவுமில்லை

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions