Doubtnut Promotions Sticky

கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக்‌ கலப்பு செய்து அதிக இனிய்புத்தன்மை, அதிக விளைச்சல்‌. தடித்த தண்டு மற்றும்‌ வட இந்தியாவில்‌ கரும்பு பயிரிடப்படும்‌ இடங்களில்‌ வளரும்‌ தன்மையுடைய இரகங்கள்‌ பெறப்பட்டன.

A

சக்காரம்‌ ரோபஸ்டம்‌ மற்றும்‌ சக்காரம்‌ அஃபிசினாரம்‌

B

சக்காரம்‌ பார்பெரி மற்றும்‌ சக்காரம்‌ அஃபிசினாரம்‌

C

சக்காரம்‌ சைனென்ஸ்‌ மற்றும்‌ சக்காரம்‌ அஃபிசினாரம்‌

D

சக்காரம்‌ சைனென்ஸ்‌ மற்றும்‌ சக்காரம்‌ ரோபஸ்டம்‌.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions