Doubtnut Promotions Sticky

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது. iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது.

A

i மற்றும் ii சரியானவை

B

ii மற்றும் iv சரியானவை

C

ii மற்றும் iii சரியானவை

D

i மற்றும் iv சரியானவை

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க. i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும். iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது. iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions