கீழ்நிலை ஈதர்கள் ________ ஆகப் பயன்படுகின்றன.
A
லூயி அமிலங்கள்
B
மயக்க மருந்து
C
எதிர் நுண்ணுயிரி
D
புரை தடுப்பான்
|
அலுமினா, எத்தனாலுடன் 250° C வெப்பநிலையில் வினைபுரிந்து கிடைக்கும் விளை...
பின்வரும் எத்தொகுப்பின் மூலம் ஈதரைத் தயாரிக்கலாம்?
கீழ்நிலை ஈதர்கள் ஆகப் பயன்படுகின்றன.
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
இருளில், டை எத்தில் ஈதர் குளோரினுடன் வினைபுரிந்து உண்டாக்கும் சேர்மம் ...
சூரிய ஒளியில், டைஎத்தில் ஈதர் குளோரினுடன் வினைபுரிந்து கிடைக்கும் சேர்...
அடர். HCl-உடன் டைஎத்தில் ஈதர் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம் எது?
டைஎத்தில் ஈதர் காற்றுடன் வினைபுரிந்து யைத் தருகிறது.
போரான் ட்ரைஃப்ளூரைடுடன் டைஎத்தில் ஈதர் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம்...
பின்வருவனவற்றுள் டைஎத்தில் ஈதரைப் பற்றிய தவறான கூற்று எது?
பின்வருவனவற்றுள் எம்முறை அனிசோலைத் தயாரிக்க தகுந்த முறையல்ல?
அனிசோல் புரோமினுடன் வினைபுரிந்து உருவாகும் சேர்மங்கள் யாவை?
இரண்டு ஆல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்திருக்கும...
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
ஈதர்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு எது?
டைமெத்தில் ஈதரின் வினைச்செயல் தொகுதி மாற்றி எது?
இணை மாற்றியத்தை சேர்மங்கள் வெளிப் படுத்துகின்றன.
ஈதர்கள் இணை மாற்றியத்தை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில்
C(4)H(10)Oமூலக்கூறு வாய்பாட்டிற்கு எத்தனை ஈதர் மாற்றிகள்?
வில்லியம்சன் தொகுப்பு முறையில் யைத் தயாரிக்கலாம்.