Doubtnut Promotions Sticky

கூற்று (A) : அணைவுச்‌ சேர்மங்களில்‌ உள்ள நேர்‌ மற்றும்‌ எதிர்‌ அயனிகள்‌ இரண்டும்‌ அணைவு அயனிகளாகக்‌ காணப்படும் ‌நிலையில்‌ இணைப்பு மாற்றியம்‌ ஏற்படுகிறது. காரணம்‌ (R) : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகள்‌ நேர் ‌மற்றும்‌ எதிர்‌ அணைவு உட்பொருட்களுக்கிடையே பரிமாற்றம்‌ அடைவதன்‌ விளைவாக இணைப்பு மாற்றியம்‌ உருவாகிறது.

A

(A) மற்றும்‌ (R) சரி. மேலும்‌ (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம்‌.

B

(A) மற்றும்‌ (R) சரி. மேலும்‌ (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம்‌ அல்ல.

C

(A) சரி, (R) தவறு.

D

(A) தவறு, (R) சரி.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions