Doubtnut Promotions Sticky

பின் வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.

A

தனிமங்களைக் கண்டறியும் ஆய்வின் மூலம் ஒரு சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களின் நிறை சதவீதத்தினைக் கண்டறியலாம்.

B

நிறை சதவீதத்தினைப் பயன்படுத்தி எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிக்க இயலும்.

C

மோலார் நிறையினை பயன்படுத்தி, எளிய விகித வாய்ப்பாட்டிலிருந்து மூலக்கூறு வாய்ப்பாட்டினைக் கண்டறியலாம்.

D

மேற்கண்ட அனைத்தும் சரி.

Doubtnut Promotions Banner
|