Doubtnut Promotions Sticky

E=2.178×1018J(Z2n2) என்ற சமன்பாட்டின்‌ அடிப்படையில்‌, சில முடிவுகள்‌ தரப்பட்டுள்ளன. அவற்றுள்‌ சரியாக இல்லாதது எது?

A

எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்‌ மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப்‌ பயன்படுத்தலாம்‌.

B

n = 3 வட்டப்பாதையில்‌ இருப்பதைக்‌ காட்டிலும்‌ n = 5ல்‌ எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப்‌ பெற்றிருக்கும்‌. இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில்‌ உள்ளபோது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்‌.

C

இச்சமன்பாட்டில்‌ உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான்‌ பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள்‌ அணுக்கருவிலிருந்து ஈறிலாத்‌ தொலைவில்‌ உள்ளபோது பெற்றுள்ள ஆற்றலைக் ‌காட்டிலும்‌ குறைவு.

D

n ன்‌ மதிப்பு குறைவாக இருப்பின்‌, ஆர்பிட்டால்‌ ஆர மதிப்பும்‌ அதிகம்‌.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions