Doubtnut Promotions Sticky

பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சாியான விடையைத் தோ்தெடு. கூற்று (A) : எளிய விகித வாய்ப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட முழு எண் மடங்கு மூலக்கூறு வாய்ப்பாட்டினைத் தருகிறது. காரணம் (R) : முழு எண் (n) = சேர்மத்தின் மோலாா் நிறை / எளிய விகித வாய்ப்பாட்டினைக் கொண்டு கணக்கிடப்படும் முறை (i) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R)  ஆனது (A) க்கான சாியான விளக்கம் ஆகும். (ii) (A) மற்றும் (R) இரண்டும் சாி. மேலும் (R)  ஆனது (A) க்கான சாியான விளக்கம் அல்ல. (iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. (iv) (A) சாி (R) ஆனால் தவறு.

A

(அ) (i)

B

(ஆ) (ii)

C

(இ) (iii)

D

(ஈ) (iv)

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions