Doubtnut Promotions Sticky

ρ(A)=r எனில்‌ பின்வருவனவற்றுள்‌ சரியானது எது?

A

எல்லா n வரிசை சிற்றணிக்கோவையும்‌ பூச்சியமாவதில்லை

B

A-ல்‌ குறைந்தபட்சம்‌ ஒரு r வரிசையுடைய பூச்சியமற்ற சிற்றணிக்கோவையாவது இடம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதைவிட அதிகமான வரிசை கொண்ட சிற்றணிக்‌ கோவைகளின்‌ மதிப்புகள்‌ பூச்சியங்களாகியிருத்தல்‌ வேண்டும்‌.

C

A -ல்‌ குறைந்தபட்சம்‌ ஒரு (r + 1) வரிசையுடைய சிற்றணிக்கோவையானது பூச்சியமாயிருத்தல்‌ வேண்டும்‌.

D

எல்லா (r + 1) வரிசை மற்றும்‌ அதைவிட அதிகமான வரிசை கொண்ட சிற்றணிக்‌ கோவைகளின்‌ மதிப்புகள்‌ பூச்சியங்களாகயிருத்தல்‌ கூடாது.

Video Solution
Doubtnut Promotions Banner
Text Solution
Verified by Experts

The correct Answer is:B

|
Answer

Step by step video, text & image solution for rho(A) = r எனில்‌ பின்வருவனவற்றுள்‌ சரியானது எது? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions