Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. ஆக்ரோஷமான சண்டையிடும்‌ பண்பு, உறுதியான உடல்‌, கம்பீரமான தோற்றம்‌ ஆகியவை எந்த கோழி இனத்தின்‌ பண்பு ஆகும்‌?

A

அசீல்‌

B

பிளிமத் ராக்‌

C

சிட்டகாங்‌

D

பிராம்மா

|