Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் “செல்சுவரின் பணிகள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தையும், வலுவையும் அளிக்கிறது. (II) பல மூலக்கூறுகள் செல்லினுள் நுழைவதைத் தடுப்புசுவர் போன்று தடை செய்கின்றன. (III) புரோட்டோபிளாசத்தை. சேதமடையாமல் பாதுகாக்கிறது. (IV) ஆஸ்மாட்டிக் அழுத்தம் காரணமாக அதிக நீர் செல்லுக்குள்ளே சென்று செல் வெடித்துவிடுவதைத் தடுக்கிறது.

A

III மற்றும் IV மட்டும்

B

I, III மற்றும் IV மட்டும்

C

II மற்றும் IV மட்டும்

D

I, II, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் “செல்சுவரின் பணிகள் ” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தையும், வலுவையும் அளிக்கிறது. (II) பல மூலக்கூறுகள் செல்லினுள் நுழைவதைத் தடுப்புசுவர் போன்று தடை செய்கின்றன. (III) புரோட்டோபிளாசத்தை. சேதமடையாமல் பாதுகாக்கிறது. (IV) ஆஸ்மாட்டிக் அழுத்தம் காரணமாக அதிக நீர் செல்லுக்குள்ளே சென்று செல் வெடித்துவிடுவதைத் தடுக்கிறது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions