Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter அளவியல் of Class 9 book with complete answers and questions

Class 9MATHS
Chapterஅளவியல்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions56
Academic Year2023-24
  1. ஹெரான்‌ சூத்திரத்தைப்‌ பயன்படுத்திப்‌ பின்வரும்‌ பக்க அளவுகளைக்‌ கொண்ட முக்கோணத்தின்‌ பரப்பைக்‌ காண்க. 10 செ.மி. 24 செ.மீ, 26 செ.மீ


    03:35
    View Solution
  2. ஹெரான்‌ சூத்திரத்தைப்‌ பயன்படுத்திப்‌ பின்வரும்‌ பக்க அளவுகளைக்‌ கொண்ட முக்கோணத்தின்‌ பரப்பைக்‌ காண்க. 1.8மீ, 8மீ, 8.2 மீ


    03:15
    View Solution
  3. ஒரு முக்கோண வடிவ நிலத்தின்‌ பக்கங்கள்‌ முறையே 22 மி, 120 மீ மற்றும்‌ 122 மீ எனில்‌ வயலின்‌ பரப்பளவைக்‌ கணக்கிடுக. மேலும்‌ வயலைச்‌ சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ₹20 செலவாகும்‌ எனில்‌, வயலைச்‌ சமப்படுத்த ஆகும்‌ மொத்தச்‌ செலவைக்‌ கணக்கிடுக.


    04:17
    View Solution
  4.  ஒரு முக்கோண வடிவிலான மனையின்‌ சுற்றளவு 600 மீ.அதன்‌ பக்கங்கள்‌ 5 - 12 13 என்ற விகிதத்தில்‌ உள்ளன எனில்‌ அந்த மனையின்‌ பரப்பளவைக்‌ காண்க.


    05:48
    View Solution
  5. 180 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின்‌ பரப்பளவைக்‌ காண்க.


    02:04
    View Solution
  6. இரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப்‌ பலகையின்‌ சுற்றளவு 36 மீ மற்றும்‌ அதன்‌ ஒவ்வொரு சமபக்கத்தின்‌ நீளம்‌ 13 மீ ஆகும்‌. அதற்கு வண்ணம்‌ பூச ஒரு சதுர மீட்டருக்கு ₹17.50 வீதம்‌ ஆகும்‌ செலவைக்‌ காண்க.


    05:51
    View Solution
  7. படத்தில்‌ நிழலிடப்படாத பகுதியின்‌ பரப்பைக்‌ காண்க


    06:34
    View Solution
  8. AB=13 செ.மீ , BC = 12 செ.மீ , CD=செ.மீ, AD=14செ.மீ ஆகியவற்றை பக்கங்களாகவும்‌ BD=15செ.மீ  ஐ மூலவிட்டமாகவும்‌ கொண்ட நாற்கரம்‌ ABCD இன்‌ பரப்பைக்‌ காண்க.


    06:53
    View Solution
  9. 484செ.மீ சுற்றளவுள்ள ஒரு மரக்‌ கூம்பின்‌ உயரம்‌ 105செ.மீ எனில்‌, கூம்பின்‌ கனஅளவைக்‌ காண்க.


    02:43
    View Solution
  10. ஒரு நிலமானது சாய்சதுர வடிவில்‌ உள்ளது. நிலத்தின்‌ சுற்றளவு 160 மீ மற்றும்‌ அதன்‌ ஒரு மூலவிட்டத்தின்‌ அளவு 48 மீ எனில்‌ அந்த நிலத்தின்‌ பரப்பைக்‌ காண்க.


    04:03
    View Solution
  11. ஓர்‌ இணகரத்தின்‌ அடுத்தடுத்த பக்கங்களின்‌ அளவுகள்‌ 34 மீ, 20 மீ மற்றும்‌ அதன்‌ ஒரு மூலவிட்டத்தின்‌ அளவு 42 மீ எனில்‌ அந்த இணகரத்தின்‌ பரப்பைக்‌ காண்க


    04:22
    View Solution
  12. பின்வரும்‌:அளவுகளைக்‌ கொண்ட கனச்செவ்வகத்தின்‌ மொத்தப்பரப்பு மற்றும்‌ பக்கப்‌ பரப்பைக்‌ காண்க. நீளம்‌ - 20 செமீ, அகலம்‌ - 15 செமீ, உயரம்‌ - 8 செமீ.


    03:29
    View Solution
  13. ஒரு கனச்செவ்வக வடிவப்‌ பெட்டியின்‌ அளவுகளானது 6 மீ X 400 செ.மீ X 1.5 மீ ஆகும்‌. அப்பெட்டியின்‌ வெளிப்புறம்‌ முழுவதும்‌ வண்ணம்‌ பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு ₹ 22 வீதம்‌ ஆகும்‌ எனில்‌,மொத்தச்‌ செலவைக்‌ காண்க.


    03:39
    View Solution
  14. ஒரு கூடத்தின்‌ அளவு 10மீ X 9மீ X 8மீ என்றவாறு உள்ளது. அக்கூடத்தின்‌ சுவர்கள்‌ மற்றும்‌ மேற்கூரைக்கு வெள்ளையடிக்க ஒரு சதுர மீட்டருக்கு ₹ 8.50 வீதம்‌ ஆகும்‌ மொத்த செலவைக்‌ காண்க.


    04:41
    View Solution
  15.  கீழ்க்கண்டபக்க அளவைக்‌ கொண்டகனச்சதுரங்களின்‌ மொத்தப்பரப்பு மற்றும்‌ பக்கப்‌ பரப்பைக்‌ காண்க. 8 மீ


    02:05
    View Solution
  16. கீழ்க்கண்டபக்க அளவைக்‌ கொண்டகனச்சதுரங்களின்‌ மொத்தப்பரப்பு மற்றும்‌ பக்கப்‌ பரப்பைக்‌ காண்க. 21 செ.மீ


    02:29
    View Solution
  17. கீழ்க்கண்டபக்க அளவைக்‌ கொண்டகனச்சதுரங்களின்‌ மொத்தப்பரப்பு மற்றும்‌ பக்கப்‌ பரப்பைக்‌ காண்க. 7.5 செ.மீ


    02:16
    View Solution
  18. ஒரு கனச்சதுரத்தின்‌ மொத்தப்பரப்பு 2400 `cm^2` எனில்‌, அதன்‌ பக்கப்‌ பரப்பைக்‌ காண்க.


    03:15
    View Solution
  19. 6.5 மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரக்‌ கொள்கலனின்‌ மேற்புறம்‌ முழுவதும்‌ வண்ணம்‌ பூசப்படுகிறது. இதற்கு வண்ணம்‌ பூச வேண்டிய பரப்பு மற்றும்‌ 1 சதுர மீட்டருக்கு ₹ 24 வீதம்‌ வண்ணம்‌ பூச ஆகும்‌ மொத்தச்‌ செலவு ஆகியவற்றைக்‌ காண்க.


    02:26
    View Solution
  20. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், `cos C` காண்க


    01:23
    View Solution
  21. கீழ்க்கண்ட அளவுகளைக்‌ கொண்ட கனச்செவ்வகத்தின்‌ கன அளவைக்‌ காண்க. நீளம்‌ =12 செமீ, அகலம்‌ = 8 செமீ, உயரம்‌ = 6 செமீ.


    01:27
    View Solution
  22. கீழ்க்கண்ட அளவுகளைக்‌ கொண்ட கனச்செவ்வகத்தின்‌ கன அளவைக்‌ காண்க. நீளம்‌ = 60 மீ, அகலம்‌ = 25 மீ, உயரம்‌ = 1.5மீ.


    01:28
    View Solution
  23. ஒரு தீப்பெட்டியின்‌ அளவுகள்‌ 6 செ.மீ x 3.5 செ.மீ x 2.5 செ.மீ என உள்ளது. இதே அளவுகளை கொண்ட 12 தீப்பெட்டிகள்‌ கொண்ட ஒரு கட்டின்‌ கனஅளவைக்‌ காண்க.


    02:23
    View Solution
  24. ஒரு சாக்லேட்‌ பெட்டியின்‌ நீளம்‌, அகலம்‌ மற்றும்‌ உயரம்‌ முறையே 5 : 4 :3 என்றவிகிதத்தில்‌ உள்ளது. அதன்‌ கன அளவு 7500 `cm^3` எனில்‌ அதன்‌ பக்க அளவுகளைக்‌ காண்க.


    04:36
    View Solution
  25. ஒரு குளத்தின்‌ நீளம்‌, அகலம்‌ மற்றும்‌ ஆழம்‌ முறையே 20.5 மீ, 16 மீ மற்றும்‌ 8 மீ எனில்‌, அந்தக்‌ குளத்தின்‌ கொள்ளளவை லிட்டரில்‌ காண்க.


    01:38
    View Solution
  26. ஒரு செங்கல்லின்‌ அளவுகள்‌ 24 செ.மீ x 12 செ.மீ x 8 செ.மீ ஆகும்‌. 20 மீ நீளம்‌, 48 செமீ அகலம்‌ மற்றும்‌ 6 மீ உயரமுள்ள ஒரு சுவர்‌ எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள்‌ தேவை?


    03:43
    View Solution
  27. ஒரு கொள்கலனின்‌ (container) கன அளவு 1440 `m^3`. அதன்‌ நீளம்‌ மற்றும்‌ அகலம்‌ முறையே 15 மீ மற்றும்‌ 8 மீ எனில்‌ அதன்‌ உயரத்தைக்‌ காண்க.


    02:09
    View Solution
  28. பின்வரும்‌ பக்க அளவைக்‌ கொண்ட கனச்சதுரத்தின்‌ கனஅளவைக்‌ காண்க. 5 செமீ


    01:07
    View Solution
  29. பின்வரும்‌ பக்க அளவைக்‌ கொண்ட கனச்சதுரத்தின்‌ கனஅளவைக்‌ காண்க. 3 மீ


    00:55
    View Solution
  30. பின்வரும்‌ பக்க அளவைக்‌ கொண்ட கனச்சதுரத்தின்‌ கனஅளவைக்‌ காண்க. 5 செமீ


    01:04
    View Solution
  31. ஒரு கனச்சதுர வடிவிலான பால்‌ தொட்டியானது 1,25,000 லிட்டர்‌ கொள்ளளவைக்‌ கொண்டுள்ளது. அத்தொட்டியின்‌ பக்க நீளத்தை மீட்டரில்‌ காண்க.


    02:13
    View Solution
  32. 15 செமீ பக்க அளவுள்ள ஓர்‌ உலோகத்தால்‌ ஆன கனச்சதுரமானது உருக்கப்பட்டு ஒரு கனச்செவ்வகமாக உருவாக்கப்படுகிறது. கனச்செவ்வகத்தின்‌ நீளம்‌ மற்றும்‌ உயரம்‌ முறையே 25 செ.மீ மற்றும்‌ 9 செ.மீ எனில்‌ அதன்‌ அகலத்தைக்‌ காண்க.


    03:46
    View Solution
  33. 15செ.மீ, 20 செ.மீ மற்றும்‌ 25 செமீ பக்க அளவுகள்‌ கொண்ட ஒரு முக்கோணத்தின்‌ அரைச்‌ சுற்றளவு


    01:45
    View Solution
  34. ஒரு முக்கோணத்தின்‌ பக்க அளவுகள்‌ 3 செ.மீ, 4 செ.மீ மற்றும்‌ 5 செமீ எனில்‌ அதன்‌ பரப்பளவு


    02:56
    View Solution
  35. ஒரு சமபக்க முக்கோணத்தின்‌ சுற்றளவு 30 செ.மீ எனில்‌, அதன்‌ பரப்பளவு


    02:37
    View Solution
  36. 12 செ.மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின்‌ பக்கப் பரப்பு


    01:19
    View Solution
  37.  ஒரு கனச்சதுரத்தின்‌ பக்கப்பரப்பு `600 cm^2` எனில்‌, அதன்‌ மொத்தப்பரப்பு


    01:58
    View Solution
  38. 10 செ.மீ x 6 செ.மீ x 5செ.மீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப்‌ பெட்டியின்‌ மொத்தப்பரப்பு


    02:28
    View Solution
  39. இருகனச்சதுரங்களின்‌ பக்கங்களின்‌ விகிதமானது 2 : 3 எனில்‌ அதன்‌ புறப்பரப்புகளின்‌ விகிதங்கள்


    02:40
    View Solution
  40. ஒரு கனச்செவ்வகத்தின்‌ கன அளவு `660 cm^3` மற்றும்‌ அதன்‌ அடிப்பரப்பு `33 cm^2` எனில்‌ அதன்‌ உயரம்‌


    02:05
    View Solution
  41. 10மீ x 5மீ x 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின்‌ கொள்ளளவு


    01:28
    View Solution
  42. 5 மீ x 3மீ x 2 மீ அளவுள்ள ஒரு சுவர்‌ எழுப்ப 50 செமீ x 30 செமீ x 20 செமீ அளவு கொண்ட செங்கற்கள்‌ எத்தனை தேவை?


    05:26
    View Solution
  43. ஹெரான்‌ சூத்திரத்தைப்‌ பயன்படுத்தி பக்க அளவுகள்‌ 41மீ, 15 மீ, 25 மீ கொண்ட முக்கோணத்தின்‌ பரப்பைக்‌ காண்க.  


    03:48
    View Solution
  44. சுற்றளவு 150 மீ கோண்ட சமபக்க முக்கோணத்தின்‌ பரப்பைக்‌ காண்க.


    02:21
    View Solution
  45. பக்கங்கள்‌ PQ = 15 செ.மீ, QR = 8 செ.மீ, RS = 25 செ.மீ, PS = 12 செ.மீ, , மற்றும்‌ `angleQ = 90^@` எனில்‌ நாற்கரத்தின்‌ பரப்பு காண்க.


    04:35
    View Solution
  46. நீலம்‌, அகலம்‌, மற்றும்‌ உயரம்‌ முறையே 10 செ.மீ, 12 செ.மீ மற்றும்‌ 14 செ.மீ உடைய கன செவ்வகத்தின் TSA காண்க


    02:03
    View Solution
  47. நீலம்‌, அகலம்‌, மற்றும்‌ உயரம்‌ முறையே 10 செ.மீ, 12 செ.மீ மற்றும்‌ 14 செ.மீ உடைய கன செவ்வகத்தின் LSA காண்க


    01:44
    View Solution
  48. ஒரு கன செவ்வகத்தின்‌ மொத்த பரப்பு `40 m^2` மற்றும்‌ பக்கப்‌ பரப்பு `26 m^2` அதன்‌ அடிப்பக்க பரப்பைக்‌ காண்க.


    04:05
    View Solution
  49. பின்வரும் பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் மொத்தப் பரப்பு காண்க. 27 செ.மீ


    01:33
    View Solution
  50. பின்வரும் பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் மொத்தப் பரப்பு காண்க. 3 செ.மீ


    01:11
    View Solution
  51. பின்வரும் பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் மொத்தப் பரப்பு காண்க. 6 செ.மீ


    01:18
    View Solution
  52. பின்வரும் பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் மொத்தப் பரப்பு காண்க. 2.1 செ.மீ


    01:48
    View Solution
  53. மொத்த பரப்பு `96 cm^2` உடைய கனச் சதுரத்தின் கன அளவு காண்க.


    02:33
    View Solution
  54. ஒரு கனச்‌ செவ்வகத்தின்‌ கன அளவு `44 cm^3` மற்றும்‌ அடிபக்கத்தின் பரப்பு `88 cm^2` உயரம்‌ காண்க.


    01:42
    View Solution
  55. 18மீ x 12மீ x 9 மீ அளவுடைய கன செவ்வகத்திலிருந்து எத்தனை 3 மீ கனச்‌ சதுரங்களை வெட்டி எடுக்க முடியும்‌.


    03:40
    View Solution
  56. ஒரு மூடப்பட்ட மரப்‌ பெட்டியின்‌ வெளிப்புற. அளவுகள்‌ 10 செ.மீ x 8 செ.மீ x 7 செ.மீ. மரத்தின்‌ தடிமன்‌ 1 செ.மீ, `1 cm^3`மரத்தின்‌ விலை ₹ 2.00, பெட்டி தயாரிக்க தேவைப்படும்‌ மரத்தின்‌ மொத்த விலை காண்க.


    02:45
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter அளவியல் of SURA MATHS (TAMIL) of Class 9

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 9 MATHS அளவியல்