Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் of Class 9 book with complete answers and questions

Class 9BIOLOGY
Chapterஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions100
Academic Year2023-24
  1. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே [மைக்ரோ] தேவைப்படும் ஊட்டச்சத்து


    01:47
    View Solution
  2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 'ஸ்கர்வி' நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்


    01:15
    View Solution
  3. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை


    01:05
    View Solution
  4. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.


    01:02
    View Solution
  5. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது


    01:24
    View Solution
  6. உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.


    01:22
    View Solution
  7. உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _______ என்று அழைக்கப்படுகிறது.


    01:56
    View Solution
  8. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ______ வைட்டமின் என்று பெயர்.


    02:04
    View Solution
  9. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ______ நீக்குவதாகும்.


    01:09
    View Solution
  10. உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.


    01:09
    View Solution
  11. இந்தியாவில் தயாரிக்கப்படும் ______ மற்றும் _____ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.


    01:40
    View Solution
  12. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.


    01:02
    View Solution
  13. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.


    01:16
    View Solution
  14. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.


    02:18
    View Solution
  15. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.


    03:03
    View Solution
  16. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


    02:30
    View Solution
  17. விரிவாக்கம் தருக: ISI


    02:46
    View Solution
  18. விரிவாக்கம் தருக: FPO


    02:02
    View Solution
  19. விரிவாக்கம் தருக: AGMARK


    02:26
    View Solution
  20. விரிவாக்கம் தருக: FCI


    02:14
    View Solution
  21. விரிவாக்கம் தருக: FSSAI


    02:21
    View Solution
  22. கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது. காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.


    03:24
    View Solution
  23. கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம். காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.


    03:11
    View Solution
  24. உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில் _____


    02:11
    View Solution
  25. காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் _____


    03:02
    View Solution
  26. கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____


    01:43
    View Solution
  27. வேறுபடுத்துக. குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்


    03:38
    View Solution
  28. வேறுபடுத்துக. மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்


    03:03
    View Solution
  29. உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?


    02:41
    View Solution
  30. கலப்படம் என்றால் என்ன?


    02:17
    View Solution
  31. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருள்கள் இரண்டினைக் கூறுக.


    03:44
    View Solution
  32. உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின்-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?


    04:46
    View Solution
  33. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக. கால்சியம்


    02:21
    View Solution
  34. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக. சோடியம்


    02:13
    View Solution
  35. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக. இரும்பு


    02:51
    View Solution
  36. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக. அயோடின்


    01:48
    View Solution
  37. ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.


    06:18
    View Solution
  38. கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்டதால் ஏற்படும் விளைவுகள் யாவை?


    05:51
    View Solution
  39. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?


    03:31
    View Solution
  40. சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டைக் குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?


    02:46
    View Solution
  41. கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக அளவு _____ சக்தியை கொடுக்கிறது.


    02:18
    View Solution
  42. ______ ஒரு கூட்டுச் சர்க்கரை ஆகும்.


    01:34
    View Solution
  43. நம் உடலில் ______ அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன.


    02:25
    View Solution
  44. _____ நம் உடலுக்கு குறைவான தேவையுடைய தனிமங்கள் ஆகும்.


    02:39
    View Solution
  45. பெலாக்ரா என்ற வைட்டமின் குறைபாட்டு நோயுடன் தொடர்புடைய வைட்டமின் ______.


    01:54
    View Solution
  46. கடலிலிருந்து கிடைக்கும் உணவிலிருந்து பெறப்படும் தாது உப்பு _____.


    01:54
    View Solution
  47. வெண்மைப்புரட்சி தொடங்கப்பட்டதின் காரணம் _____.


    01:56
    View Solution
  48. உலக உணவு தினம் கடைபிடிக்கும் நாள் _____.


    02:01
    View Solution
  49. கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுவது ____.


    01:58
    View Solution
  50. _____ என்பது உணவு பாதுகாப்புப் பொருள். இது கலப்படமாக பாலில் சேர்க்கப்படுகிறது.


    01:50
    View Solution
  51. ______ ஒற்றைச் சர்க்கரைக்கு ஒரு உதாரணம்.


    01:44
    View Solution
  52. கொழுப்புகள் ____ சக்தியைக் கொடுக்கிறது.


    01:42
    View Solution
  53. _____ என்பவரால் விட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது


    01:43
    View Solution
  54. ஈறுகள் வீக்கமடைந்து இரத்தம் வழிவது.______ நோயின் அறிகுறியாகும்.


    02:19
    View Solution
  55. தாமதமாக இரத்தம் உறைவது வைட்டமின் _____ குறைபாடு காரணம்.


    01:30
    View Solution
  56. நம்முடைய வீடுகளில் உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும் போது ____ மற்றும் ______ பயன்படுத்தப்படுகின்றன.


    01:45
    View Solution
  57. புகையிடுதல் முறையில் _____ பாதுகாக்கப்படுகிறது.


    01:52
    View Solution
  58. உருளைக் கிழங்குகள் அடைக்கப்பட்ட காற்றுப்புகாத பைகளில் _____ வாயு நிரப்பப்படுகிறது.


    01:57
    View Solution
  59. இயற்கையாகக் கிடைக்கும் ____ மற்றும் _____ போன்றவை உணவு பாதுகாப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.


    02:38
    View Solution
  60. சரியா? தவறா? தவறெனில் திருத்துக. ஆப்பிள் மேல் பகுதியில் கார்னோபா மெழுகு தடவியிருப்பது சுவையை அதிகரிப்பதற்காக ஆகும்.


    01:50
    View Solution
  61. சரியா? தவறா? தவறெனில் திருத்துக. காப்பித்தூளுடன் கலப்படமாக மஞ்சள் தூளினை கலந்தால் நீரில் போடப்பட்டவுடன் மஞ்சள் தூள் நீரில் மிதக்கும்.


    01:27
    View Solution
  62. சரியா? தவறா? தவறெனில் திருத்துக. சுண்ணந் தூள் கலப்படமாக உப்புத் தூளில் சேர்க்கப்படுகிறது.


    01:06
    View Solution
  63. சரியா? தவறா? தவறெனில் திருத்துக. லூயிஸ் பாஸ்டர் வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளை உருவாக்கினார்.


    02:03
    View Solution
  64. சரியா? தவறா? தவறெனில் திருத்துக. உணவுக் கோபுரத்தில் கொழுப்பு மற்றும் எண்ணெய் போன்றவற்றை கோபுரத்தின் மேல் பகுதியில் வைக்கப்படவேண்டும்.


    02:02
    View Solution
  65. உப்பினைச் சேர்க்கும் உணவுப் பாதுகாப்பு முறையில் ____[1]_____ [ப்உபு] சேர்க்கப்பட்டு, உணவுப்பொருளின் ___[2]_____ [பப்ஈம்ரத] ஆனது. ____[3]_____ [வவூல்ரவ்படுச] முறையில் உறிஞ்சப்பட்டு ___[4]___ [ரிக்டீபாயா] இன் வளர்ச்சியானது தடுக்கப்படுகிறது.


    02:33
    View Solution
  66. கூற்று (A) : வாழைப்பழம் அறை வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது. காரணம் (R) குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ௨டனே அழுகிவிடும்.


    02:31
    View Solution
  67. கூற்று (A) : காய்கறி மற்றும் பழங்கள் உணவுக் கோபுரத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. காரணம் (R) நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடியது.


    02:45
    View Solution
  68. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : வைட்டமின் A : _______


    03:50
    View Solution
  69. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : ______ : எலிகளின் மலட்டுத்தன்மை.


    03:22
    View Solution
  70. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : ______ : அனிமீயா


    02:50
    View Solution
  71. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : அயோடின் : _____


    02:00
    View Solution
  72. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : ஜாம்கள் : _____


    02:39
    View Solution
  73. ஒப்பிட்டு பதிலளிக்கவும் : _______ : எண்ணெய்


    03:02
    View Solution
  74. ஏதேனும் இரண்டு அமினோ அமிலங்களின் பெயரினை எழுது.


    02:15
    View Solution
  75. மனித உடலுக்குத் தேவையான ஐந்து பெருந்தனிமங்களின் பெயரினை எழுது.


    01:54
    View Solution
  76. ஏதேனும் இரண்டு குறைவான தேவையுடைய தனிமங்களைக் கூறு.


    01:56
    View Solution
  77. சரிவிகித உணவு என்றால் என்ன?


    02:38
    View Solution
  78. உணவைப் பாதுகாக்கும் செயற்கை வேதிப்பொருள்களுக்கு உதாரணம் தருக.


    03:24
    View Solution
  79. உணவு கலப்படப் பொருள்களின் வகைகள் யாவை?


    01:51
    View Solution
  80. பாலில் கலந்துள்ள கலப்படப் பொருளை கண்டுபிடிப்பதற்கான எளிய வழிமுறை யாது?


    02:33
    View Solution
  81. முன் கழுத்து கழலை என்றால் என்ன?


    02:49
    View Solution
  82. உணவுக் கோபுரம் என்றால் என்ன?


    02:27
    View Solution
  83. உணவை நாம் ஏன் பதப்படுத்த வேண்டும்?


    02:28
    View Solution
  84. பாஸ்டர் பதனம் [பாஸ்ட்டுரைசேஷன்] என்றால் என்ன?


    02:52
    View Solution
  85. வாழைப்பழத்தை ஏன் நாம் அரைவெப்பநிலையில் வைக்கிறோம்?


    02:29
    View Solution
  86. ஊறுகாய் பதப்படுத்த எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஏன்?


    02:10
    View Solution
  87. உணவு பதப்படுத்தும் முறைகளை வரிசைப்படுத்து.


    03:08
    View Solution
  88. கனிகள் மற்றும் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுடன் பதப்படுத்த சர்க்கரை சேர்ப்பதேன்?


    03:14
    View Solution
  89. உணவு பாதுகாப்புப் பொருட்களைப் பற்றி எழுது.


    02:33
    View Solution
  90. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது


    01:38
    View Solution
  91. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.


    02:08
    View Solution
  92. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை


    02:14
    View Solution
  93. கடலிலிருந்து கிடைக்கும் உணவிலிருந்து பெறப்படும் தாது உப்பு _____.


    01:54
    View Solution
  94. உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.


    01:22
    View Solution
  95. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.


    01:16
    View Solution
  96. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.


    01:02
    View Solution
  97. சரியா? தவறா? தவறெனில் திருத்துக: உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.


    03:03
    View Solution
  98. வேறுபடுத்துக. குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்


    03:38
    View Solution
  99. கலப்படம் என்றால் என்ன?


    02:17
    View Solution
  100. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருள்கள் இரண்டினைக் கூறுக.


    03:44
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் of SURA BIOLOGY (TAMIL) of Class 9

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 9 BIOLOGY ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்