Doubtnut Promotions Sticky

Complete Solutions to Exercise of chapter சுற்றுச்சூழல் இடர்பாடுகள் of Class 12 book with complete answers and questions

Class 12BIOLOGY
Chapterசுற்றுச்சூழல் இடர்பாடுகள்
SURA PUBLICATION(TAMIL)Exercise
Number Of Questions27
Academic Year2023-24
  1. சுத்தமான குடிநீர்ப் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை , இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?


    View Solution
  2. 1992ல் நடந்த ரியோ உச்சி மாநாட்டின் "செயல்திட்டம்" 21 எதனுடன் தொடர்புடையது?


    View Solution
  3. வனவிலங்கு பாதுகாப்பில் அசாதாரண தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது எது?


    View Solution
  4. ஸ்ட்ரேடோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது ___________


    View Solution
  5. பூமியின் வளி மண்டலத்தில் மிக அதிகமாக் காணப்படும் பசுமை இல்ல வாயு எது?


    View Solution
  6. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடை மிக அதிகமாக வெளியிடும் மரம் எது?


    View Solution
  7. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை


    View Solution
  8. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க _____________ உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.


    View Solution
  9. பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும் போது எப்போதும் குறைகின்றது?


    View Solution
  10. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாக் காணப்படுகிறது?


    View Solution
  11. ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் சேர்மங்களில் அதிகமாக் காணப்படும் மூலக்கூறு எது?


    View Solution
  12. புகைப்பனி எதிலிருந்து பெறப்படுகிறது?


    View Solution
  13. குடிநீரில் அதிக அளவு புளுரைடு ______________ஐ ஏற்படுத்துகிறது.


    View Solution
  14. உயிரிய உருப்பெருக்கத்திற்கு காரணமான மாசுபடுத்திகள் எவை?


    View Solution
  15. அமில மழைக்கு காரணமான வாயுக்கள் எது?


    View Solution
  16. தோல் புற்றுநோய்க்கு காரணமானது.


    View Solution
  17. மிகவும் ஆரோக்கியமற்ற காற்று மாசின் காற்று தரக் குறியீட்டு எண் எத்தனை?


    View Solution
  18. நிதிநிலைகளின் வெப்பநிலையையும் நீரில் கரைந்துள்ள O2 அளவையும் பாதிக்கும் மாசு


    View Solution
  19. நீரின் மேற்பரப்பில் பரவும் எண்ணெயினால் ஒளி மற்றும் O2 நீரினுள் செல்வது தடுக்கப்பட்டு இதனால்


    View Solution
  20. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரிய உருப்பெருக்கத்திற்கு காரணமான கழிவுகள், உணவு சங்கிலியில் அடுத்தடுத்த ஊட்ட நிலைகளுக்கு கடத்தப்படும் பொழுது எத்தனை மடங்கு அதிகரிக்கிறது?


    View Solution
  21. இயற்கை வேளாண்மையில் தவிர்க்கப்படுவது.


    View Solution
  22. அதிக வாழ்நாள் அளவுள்ள கதிரியக்கத்தினை சுத்திகரிக்கப் பயன்படும் முறை.


    View Solution
  23. எறித்தல், ஆவிமுறை மற்றும் வேதியத் தொற்று நீக்கம் உறைப்பொதியாக்கம் மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுக்குள்ளாக்குதல் போன்ற முறைகள் மூலம் இக்கழிவுகளை கழிவகற்றம் செய்யலாம்.


    View Solution
  24. இந்தியாவின் வன மனிதன் என அழைக்கப்படுபவர்.


    View Solution
  25. சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A): காற்றில் உள்ள கார்பன்மோனாக்சைடு O2 கடத்தப்படுதலில் குறுக்கிடுகின்றது காரணம் (R): ஹீமோகுளோபின் கார்பன்மோனாக்சைடுடன் O2 விட அதிக ஈர்ப்பினைக் கொண்டுள்ளது.


    View Solution
  26. பொருந்தாத ஒன்றைக் கண்டறி. இவைகள் அனைத்தும் காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகும். இதனைத் தவிர


    View Solution
  27. பொருந்தாத ஒன்றைக் கண்டறி. மாசடைந்த நீரினை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள். இதனைத் தவிர


    View Solution

Exercise questions and complete solutions for chapter சுற்றுச்சூழல் இடர்பாடுகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 BIOLOGY சுற்றுச்சூழல் இடர்பாடுகள்