Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் of Class 12 book with complete answers and questions

Class 12BIOLOGY
Chapterஉயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions46
Academic Year2023-24
  1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இல்வாறு வரையறுக்கப்படுகிறது


    View Solution
  2. வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ________ என அழைக்கப்படும்


    View Solution
  3. இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச்சார்பு


    View Solution
  4. வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு


    View Solution
  5. சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது


    View Solution
  6. கீழ்க்கண்டவற்றுள் r-சிற்றினத்துக்கு உதாரணம்


    View Solution
  7. கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.


    View Solution
  8. கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் : அ, ஆ மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.


    View Solution
  9. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு.


    View Solution
  10. கீழ்க்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது?


    View Solution
  11. கீழ்க்கண்டவற்றுள் r- வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.


    View Solution
  12. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?


    View Solution
  13. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்


    View Solution
  14. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இல்வாறு வரையறுக்கப்படுகிறது


    View Solution
  15. வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ________ என அழைக்கப்படும்


    View Solution
  16. இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச்சார்பு


    View Solution
  17. வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு


    View Solution
  18. சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது


    View Solution
  19. கீழ்க்கண்டவற்றுள் r-சிற்றினத்துக்கு உதாரணம்


    View Solution
  20. கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.


    View Solution
  21. கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் : அ, ஆ மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.


    View Solution
  22. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு.


    View Solution
  23. கீழ்க்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது?


    View Solution
  24. கீழ்க்கண்டவற்றுள் r- வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.


    View Solution
  25. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?


    View Solution
  26. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்


    View Solution
  27. மிகப்பெரிய ஓரளவிற்கு தன்னிறைவு பெற்ற உயிரியல் மண்டலம் _______ எனப்படும்.


    View Solution
  28. நீர்வாழிடத்தில் தன்னிலை காத்தல் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்குபாட்டை பராமரித்தலில், செல் சுருங்குவதை தடுப்பதற்கேற்ற பொருத்தமான தகவமைப்புகளை விலங்குகள் பெற்றுள்ளன.


    View Solution
  29. பரிணாமத்திற்கு சாதகமான வெப்பநிலை தாங்கு திறனுடைய விலங்கின வகை எது?


    View Solution
  30. சில விலங்குகளில் குளிர் மற்றும் கோடை உறக்கம் எனும் தகவமைப்பு காணப்படுவதற்கான காரணம்


    View Solution
  31. பறவைகளின் இன உறுப்புகளின் செயல்பாடு அதிகரிப்பதற்கு காரணமான சூழல் காரணி ________.


    View Solution
  32. இந்த வகை ஈரப்பதத்தில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை


    View Solution
  33. தரைப்பகுதியில் வாழ்பவர்கள் உயரமான பகுதிக்குச் செல்லும்போது, புதிய சூழலுக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் ________ அதிகரிக்கிறது.


    View Solution
  34. ஆண்டு மழையளவு __________ மி.மீக்கும் குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவன உயிர்த் தொகுதிகள் காணப்படுகிறது.


    View Solution
  35. உள் சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடியாத விலங்குகள் அவற்றின் உடல் வெப்பநிலையை சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் விலங்குகள் _________ எனப்படும்.


    View Solution
  36. விலங்கினங்களில் காணப்படும் உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்பு அல்ல.


    View Solution
  37. குளிர்கால உறக்கம் மற்றம் கோடைகால உறக்கம் ஆகிய இரண்டும் ___________ தகவமைப்புக்கு எடுத்துக்காட்டாகும்.


    View Solution
  38. ஒரு இனக் கூட்டத்தின் அடர்த்தி என்பது அதன்


    View Solution
  39. மொத்த பரப்பை அலகாகக் கொண்ட எண்ணிக்கை அடிப்படையிலான இனக்கூட்ட அளவு _______ எனப்படும்.


    View Solution
  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள வயது பரவல் கூம்பு படத்தில் காணப்படும் பண்பு எது?


    View Solution
  41. கீழ்க்கண்ட விதிகளை வரையறைகளோடு சரியாக பொருத்துக.


    View Solution
  42. ஓர் உயிர்த்தொகைக் கூம்பில் காணப்படும் உயிர்த்தொாகையை அதன் இருப்பிடத்தோடு சரியாக பொருத்துக.


    View Solution
  43. மண்ணின் பண்புகள் குறித்து கூறப்பட்டுள்ள சரியான வாக்கியம் எது? I) மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. II) மண்ணில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து மண்ணின் நயம் அமைகிறது. III) சிதையும் கரிமப் பொருட்களில் இருந்து மண் நீரைப் பெறுகிறது. IV) மண்ணின் நயம் மற்றும் மண் துகள்களின் கட்டமைப்பை கட்டுப்படுத்துவது மண் புரையமையாகும்.


    View Solution
  44. சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : நீர் நிலைகளில் மேல்புறம் உள்ள நீர் மட்டும் உறைகிறது. அதன் கீழ்ப்பகுதியில் உள்ள நீர் திரவ நிலையிலேயே இருந்து உயிரினங்கள் வாழ்வதை நிலைப்படுத்துகிறது. காரணம் (R) : நீரானது `O°C` வெப்பநிலையில் சுருங்குகிறது.


    View Solution
  45. தவறான இணையைக் கண்டுபிடி.


    View Solution
  46. பொருந்தாத ஒன்றைக் கண்டறி. ஒரு உயிர்த்தொகையில் வாழும் உயிரினங்களின் வகைகள் மற்றும் அதன் தகவமைப்புக்களைத் தீர்மானிப்பது இவைகள் அனைத்தும். இதனைத் தவிர


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் of SURA BIOLOGY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 BIOLOGY உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்