Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் of Class 12 book with complete answers and questions

Class 12BIOLOGY
Chapterஉயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions43
Academic Year2023-24
  1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்


    View Solution
  2. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்


    View Solution
  3. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு


    View Solution
  4. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.


    View Solution
  5. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை


    View Solution
  6. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.


    View Solution
  7. ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.


    View Solution
  8. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது


    View Solution
  9. மறுசேர்க்கை காரணி VIII சீனா ஆம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன.


    View Solution
  10. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.


    View Solution
  11. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்


    View Solution
  12. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்


    View Solution
  13. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு


    View Solution
  14. GEAC என்பது


    View Solution
  15. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.


    View Solution
  16. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை


    View Solution
  17. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.


    View Solution
  18. ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.


    View Solution
  19. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது


    View Solution
  20. மறுசேர்க்கை காரணி VIII சீனா ஆம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன.


    View Solution
  21. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.


    View Solution
  22. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடான குள்ளத்தன்மை சரிசெய்ய பயன்படுத்தப்படுவது.


    View Solution
  23. டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பம் மூலம் ________ பயன்படுத்தி இரத்தம் உறைதல் காரணி VIII உருவாக்கப்பட்டது.


    View Solution
  24. மறுசேர்க்கை இண்டர்ஃபெரான்கள் உற்பத்திக்கு ௭.கோலையை விட சாக்கரோமைசெஸ் செரிவிசியே சிறந்தது. காரணம்


    View Solution
  25. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாக பயன்படுத்தப்படுவது ____________ வகை தடுப்பூசிகளாகும்.


    View Solution
  26. உண்ணத் தகுந்த தடுப்பு மருந்துகள் _______ இலக்காகக் கொண்டவை.


    View Solution
  27. இந்த வகை தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது.


    View Solution
  28. அடினோசின் டி அமினேஸ் (ADA) குறைபாடு என்பது


    View Solution
  29. தொற்று நோய்களையும் மற்றும் மரபியல் நோய்களையும் இந்த மறைமுகமான இலக்குத்தன்மையற்ற முறையில் கண்டறியலாம்.


    View Solution
  30. பாலிமரேஸ் சங்கிலி வினையில் டி.என்.ஏவின் இயல்பை திரிபடையச் செய்ய _________ பயன்படுத்தப்படுகிறது.


    View Solution
  31. PCR முறைப்படி RNA மூலக்கூறுகளை பெருக்கமடையச் செய்ய பயன்படுத்தப்படும் நொதி


    View Solution
  32. பாப்பிலோமா வைரஸால் தோற்றுவிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற வைரஸ்களால் தூண்டப்படும் புற்றுநோய்களைக் கண்டறிய பயன்படுவது


    View Solution
  33. மரபணு மாற்ற உயிரிகளை உருவாக்கும் படிநிலைகளை சரியாக வரிசைபடுத்து. I) விரும்பிய மரபணுவை தனித்துப்பிரித்தெடுத்தல் II) மரபணு மாற்ற திசு அல்லது விலங்குகளில் அந்நிய ஜீன் ஒருங்கிணைப்பு III) விரும்பிய மரபணுவை கடத்தியின் மரபணுவுடன் இணைத்தல் IV) கடத்தியை தேர்ந்தெடுத்தல் V) மாற்றமுற்ற கடத்தியை, செல்கள், திசுக்கள் ௧ரு அல்லது முதிர்ந்த உயிரியனுள் செலுத்துதல்


    View Solution
  34. நம் நாட்டில் மரபுப்பொறியியல் உற்பத்திப் பொருட்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அமைப்பு எது?


    View Solution
  35. இந்தியாவில் காப்புரிமை விதி ஏற்படுத்தப்பட் ஆண்டு


    View Solution
  36. 1980-ல் முதன் முதலில் காப்புரிமை பெற்ற உயிரினம் மரபுப் பொறியியல் மாற்றம் செய்யப்பட்ட உயிரிரனம்


    View Solution
  37. சரியான கூற்றைக் கண்டறி. டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பம் மூலம் உருவாகும் முதன்மை முன்னோடி இன்சுலினில் காணப்படாதது இதுவாகும். I) தலைமை வரிசை, II) A சங்கிலி, III) B சங்கிலி, IV) C சங்கிலி, V) டைசல்ஃபைடு பிணைப்பு


    View Solution
  38. சரியான கூற்றைக் கண்டறி. மரபணு சிகிச்சையாளர்கள், மரபணு சிகிச்சையின் போது உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியவைகள் எவை? I) பெறுபவரின் உடலுக்குள் மரபணு சரியான விகிதத்தில் செயல்பட்டு வெளிப்பாட்டை அளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். II) உருவாக்கப்படும் புதியவகைப் புரதங்களோடு அந்நபரின் நோய்த் தடைகாப்பு மண்டலம் எதிர்வினை ஏதும் புரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். III) போதுமான மரபணுக்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். IV) நோயாளிக்குத் தீங்கு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


    View Solution
  39. தவறான கூற்றைக் கண்டறி. ஆல்ஃபா லேக்டால்புமின் குறித்து கூறப்பட்டுள்ள தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி. I) மனிதனில் பால்சுரப்பிகளால் சுரக்கப்படும் 123 அமினோ அமிலங்களையும் 4 டைசல்ஃபைடுகளையும் கொண்ட சர்க்கரையாகும். II) இது துத்தநாகம் மற்றும் சோடியத்துடன் சேர்ந்து பாக்டீரியங்களை கொல்லும் பண்புடையது. III) புற்றுக்கட்டிகளை உருவாக்கக் கூடியது IV) மரபியல்பு மாற்றப்பட்ட பசுக்கள் 0.9 மி.கி. மற்றும் வெள்ளாடுகள் 1.55 கிராம் அளவுள்ள இந்த சர்க்கரையை அதன் பாலில் கொண்டுள்ளது.


    View Solution
  40. தவறான கூற்றைக் கண்டறி. கருநிலை தண்டு செல்கள் குறித்து கூறப்பட்டுள்ள தவறான வாக்கியம் எது?


    View Solution
  41. சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) மணல்வாரி, காலரா, கால் மற்றும் வாய் நோய் மற்றும் கல்லீல் அழற்சி நோய் சிகிச்சைக்கு இண்டர்ஃபெரான்கள் பயன்படுத்தப்படுகிறது. காரணம் (R) : புற்றுநோய் எய்ட்ஸ் தண்டுவட மரப்புநோய் மற்றும் அக்கிப்புடை போன்ற நோய் சிகிச்சைக்கு ஆல்ஃபா லேக்டால்புமின் பயன்படுத்தப்படுகிறது.


    View Solution
  42. பொருந்தாத ஒன்றை கண்டறி. துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க இவைகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தவிர


    View Solution
  43. பொருந்தாத ஒன்றை கண்டறி. மிகுந்த அளவில் தரமான தண்டு செல்கள் இங்கு இருந்து பெறப்படுகிறது. இதனைத் தவிர


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் of SURA BIOLOGY (TAMIL) of Class 12

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 12 BIOLOGY உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்