Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter பொதுத் தேர்வு - மார்ச் 2019 of Class 11 book with complete answers and questions

Class 11MATHS
Chapterபொதுத் தேர்வு - மார்ச் 2019
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions46
Academic Year2023-24
  1. `A=[[e^(x-2),e^(7+x)],[e^(2+x),e^(2x+3)]]` என்பது ஒரு பூஜ்ஜியக்கோவை அணி எனில், x-ன் மதிப்பு :


    01:59
    View Solution
  2. 2, 7, 14, 23, ......-ன் n-வது உறுப்பு :


    02:10
    View Solution
  3. `intfrac{secx}{sqrt(cos2x)}dx=`


    05:13
    View Solution
  4. `frac{x}{a}-frac{y}{b}=0` என்ற கோட்டிற்கு சாய்வு 1 என அமைய வேண்டுமாயின் :


    View Solution
  5. இரட்டைப்படை இலக்கங்களால் ஆன 5 இலக்க எண்களின் எண்ணிக்கை:


    02:41
    View Solution
  6. `f(x)={(2a-x, -a


    View Solution
  7. {1, 2, 3, ...., 20} என்ற கணத்திலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் 3 அல்லது 4 ஆல் வகுபடுவதற்கான நிகழ்தகவு


    03:45
    View Solution
  8. கீழ்க்காணும் எச்சார்பு `2pi` -ஐ காலமுறையாகக் கொண்ட காலமுறைச் சார்பு அல்ல?


    View Solution
  9. (2, 3) மற்றும் (-1, 4) புள்ளிகளை இணைக்கும் கோடு `(alpha, beta)` என்ற புள்ளி வழி செல்லுமாயின் :


    02:33
    View Solution
  10. `|cos x| -2`- ன் மீச்சிறு மற்றும் மீட்பெரு மதிப்புகள் முறையே


    01:22
    View Solution
  11. `A={(x,y)/ y=e^x, x in [0, oo)}` மற்றும் `B={(x,y) /{y}=sinx, x in [0, oo)}` எனில் `n(AcapB)`:


    03:45
    View Solution
  12. `f(x)={(x+2, x>0), (x-2, x<0):}` என்ற சார்புக்கு:


    01:56
    View Solution
  13. `f(x)=x^2-3x` எனில்,`f(x)=f ' (x)` என அமையும் புள்ளிகள்


    03:34
    View Solution
  14. `hati+hatj-hatk` மற்றும் `hati-2hatj+hatk` ஆகிய வெக்டர்களின் கூடுதலுக்கு இணையாக உள்ள அலகு வெக்டர்


    06:36
    View Solution
  15. A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(A) = `1/4`, P(A/B) = `1/2` மற்றும் P(B/A) = `2/3` எனில், P(B)-ன் மதிப்பு


    02:55
    View Solution
  16. A, B-ன் நிலை வெக்டர்கள் `veca,vecb` எனில், கீழ்க்காணும் நிலை வெக்டா்களில் எந்த நிலை வெக்டாின் புள்ளி A, B என்ற கோட்டின் மீது அமையும்.


    10:20
    View Solution
  17. `|x+2|le8` எனில் x-ன் மதிப்பு:


    01:10
    View Solution
  18. `(1-x)^(-2)` -ன் விரிவாக்கம்


    02:39
    View Solution
  19. `f:RRrarrRR` என்ற சார்பு `f(x)=|x|-5` என வரையறுக்கப்படின், அதன் வீச்சகம்:


    02:16
    View Solution
  20. `[[1,0,0],[0,0,0],[0,0,5]]` என்ற அணிக்கு பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?


    01:56
    View Solution
  21. வரிசை மாற்றங்களுக்கும் சேர்வுகளுக்கும் இடையேயான தொடர்பினை எழுதுக.


    01:48
    View Solution
  22. `2x^2+xy-3y^2=0` என்ற சேர்ப்பு சமன்பாட்டிலிருந்து நேர்க்கோடுகளின் தனித்தனி சமன்பாடுகளைக் காண்க.


    01:47
    View Solution
  23. `5hati-3hatj+4hatk`-ன் திசையில் உள்ள ஓர் ஓரலகு வெக்டரைக் காண்க


    01:50
    View Solution
  24. `f(x)=sqrtx, xge0` எனில் `lim_(xrarr0)f(x)` கிடைக்கப்பெறுமா எனக் காண்க


    01:26
    View Solution
  25. `AtimesA={(a,a):a in A}` என எழுதுவது சரியாக அமையுமா? உமது பதிலை நியாயப்படுத்துக.


    02:05
    View Solution
  26. `(2-3x)^7` -ன் விரிவாக்கத்தில் `x^3`-ன் கெழுவினைக் காண்க.


    02:24
    View Solution
  27. ஆதியிலிருந்து x-2y=5 என்ற கோட்டின் மீது மிக அண்மையில் அமைந்துள்ள புள்ளியைக் காண்க.


    03:25
    View Solution
  28. ஒரு சதுர அணியை சமச்சீர் மற்றும் எதிர் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதலாம் என நிறுவுக.


    04:17
    View Solution
  29. `veca,vecb,vecc` எனும் மூன்று வெக்டர்களுக்கு `veca+2vecb+vecc=vec0, |veca|=3, |vecb|=4`, மற்றும் `|vecc|=7` எனில் `veca` மற்றும் `vecb`-க்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.


    04:14
    View Solution
  30. `y=sin^-1(frac{1-x^2}{1+x^2})` என்ற சார்பை வகையிடுக.


    03:04
    View Solution
  31. `x=a(t-sint), y=a(1-cost)` எனில், `frac{dy}{dx}` காண்க.


    06:10
    View Solution
  32. மதிப்பிடுக: `int(x+3)sqrt(x+2)dx`


    04:17
    View Solution
  33. `f:XrarrN`என்று சார்பு `f(n)=n+3` என வரையறுக்கப்பட்டு அது ஒன்றுக்கொன்றானதாகவும் மற்றும் மேற்க்கோர்த்தலாகவும் அமையுமாறு சார்பகம் X-ஐக் காண்க


    02:28
    View Solution
  34. y=sinx என்ற வலைவரை மூலம் `y=frac{1}{2}sin2x`. என்பதன் வரைபடத்தை வரைக.


    05:13
    View Solution
  35. ஒரு கோட்டின் சமன்பாட்டினை ஐந்து வெவ்வேறு வடிவங்களில் எழுதுக


    02:25
    View Solution
  36. `sqrt(6-4x-x^2)=x+4` என்ற சமன்பாட்டைத் தீர்க்க.


    05:57
    View Solution
  37. `DeltaABC` -இல், `Delta = sqrt(s(s-a)(s-b)(s-c))` என நிறுவுக. இங்கு s என்பது `DeltaABC`-ன் அரைச் சுற்றளவாகும்.


    03:52
    View Solution
  38. நேப்பியரின் சூத்திரங்களில் ஏதேதும் ஒன்றினை எழுதி நிரூபிக்கவும்


    05:40
    View Solution
  39. `frac{sin(x-floor(x))}{x-floor(x)}` என்ற சார்புக்கு `xrarr0` எனும் போது எல்லை மதிப்பு உள்ளதா எனக் காண்க. மேலும் காரணம் எழுதுக.


    06:03
    View Solution
  40. எந்த ஒரு இயல் எண் n -க்கும், `a>b` எனில், `a^n-b^n` ஆனது a-b-ஆல் வகுபடும் என நிரூபிக்க.


    05:55
    View Solution
  41. மதிப்பிடுக: `intfrac{(2x+4)}{x^2+4x+6}dx`


    03:31
    View Solution
  42. x ஒரு பெரிய எண் எனில், `root(3)(x^3+7)-root(3)(x^3+4)` -ன் மதிப்பு தோராயமாக `frac{1}{x^2}` என நிறுவுக.


    06:13
    View Solution
  43. `veca=hati+hatj+hatk` மற்றும் `vecb=hati+2hatj+3hatk` எனில், `veca+vecb` மற்றும் `veca-vecb` ஆகியவற்றிற்கு தனித்தனியாக செங்குத்தாக உள்ள வெக்டர்களைக் காண்க.


    05:52
    View Solution
  44. `x^2+y^2=4` எனில் `frac{d^2y}{dx^2}`- ஜக் காண்க.


    04:18
    View Solution
  45. ஓர் அலுவலகத்தில் X, Y மற்றும் Z ஆகியோர் அலுவலகத்தின் தலைமையதிகாரியாக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் முறையே 4 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. X, Y மற்றும் Z தலைமையதிகாரிகளாக பொறுப்பேற்ற பின் போனஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.3, 0.5 மற்றும் 0.4 போனஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் Z தலைமையதிகாரியாக நியமனம் செய்யப்படுவதற்கான நிகழ்தகவினை காண்க.


    05:35
    View Solution
  46. மதிப்பிடுக: `intsqrt(x^2+x+1)dx`


    03:53
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter பொதுத் தேர்வு - மார்ச் 2019 of SURA MATHS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 MATHS பொதுத் தேர்வு - மார்ச் 2019