Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter வெக்டர் இயற்கணிதம் - I of Class 11 book with complete answers and questions

Class 11MATHS
Chapterவெக்டர் இயற்கணிதம் - I
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions69
Academic Year2023-24
  1. கீழ்க்காணும் இடப்பெயா்ச்சியை வரைபடம் மூலம் விவாிக்க. 45 செ.மீ, `30^@` கிழக்கிலிருந்து வடக்காக


    01:15
    View Solution
  2. கீழ்க்காணும் இடப்பெயா்ச்சியை வரைபடம் மூலம் விவாிக்க. 80 கி.மீ, `60^@` மேற்கிலிருந்து தெற்காக


    01:31
    View Solution
  3. தொடர்பு R ஆனது V என்ற வெக்டர்களின் கணத்தின் மீது "`vecaRvecb` என்பது `veca=vecb`" என வரையறுக்கப்பட்டால் அது V-ன் மீது ஒரு சமானத் தொடர்பு என நிறுவுக.


    06:08
    View Solution
  4. A மற்றும் B ஆகியவை `veca` மற்றும் `vecb`-ன் நிலைவெக்டர்கள் எனில் AB என்ற கோட்டுத் துண்டை மூன்று சம பாகங்களாக பிாிக்கும் புள்ளிகளின் நிலை வெக்டர்கள் `frac{veca +2vecb}{3}` மற்றும் `frac{vecb +2veca}{3}` என நிறுவுக.


    04:15
    View Solution
  5. முக்கோணம் ABC-ல் AB மற்றும் AC-ன் மையப்புள்ளிகள் முறையே D மற்றும் E எனில் `overset rightarrow(BE)+overset rightarrow(DC)=3/2overset rightarrow(BC)` என நிறுவுக.


    05:32
    View Solution
  6. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடு அதன் மூன்றாவது பக்கத்திற்கு இணை எனவும், அதன் நீளத்தில் பாதி எனவும் வெக்டர் முறையில் நிறுவுக.


    05:27
    View Solution
  7. ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடுகள் ஒரு இணைகரத்தை அமைக்கும் என வெக்டர் முறையில் நிறுவுக.


    07:21
    View Solution
  8. `veca` மற்றும் `vecb` ஆகியவை இணைகரத்தின் ஒரு பக்கத்தையும் ஒரு மூலைவிட்டத்தையும் குறித்தால் அதன் பிற பக்கங்களையும் மற்றொரு மூலை விட்டத்தினையும் காண்க.


    05:17
    View Solution
  9. `vecPO+vecOQ=vecQO+vecOR` எனில், P, Q, R ஆகியவை ஒரே கோடமைபுள்ளிகள் என நிறுவுக.


    02:04
    View Solution
  10. முக்கோணம் ABC-ல் பக்கம் BC-ன் மையப்புள்ளி் D எனில், `vecAB+vecAC=vec2AD` என நிறுவுக.


    04:22
    View Solution
  11. ABC என்ற முக்கோணத்தின் நடுக்கோட்டுச் சந்தி G எனில், `vecGA+vecGB+vecGC=0` என நிறுவுக.


    04:22
    View Solution
  12. A, B, C ஆகியவை ஒரு முக்கோணத்தின் முனைப் புள்ளிகள் மற்றும் D, E, F என்பவை BC, CA, AB ஆகியவற்றின் மையப்புள்ளிகள் எனில், `vecAD+vecBE+vecCF=0` என நிறுவுக.


    05:47
    View Solution
  13. ABCD என்ற நாற்கரத்தில் AC, BD-ன் நடுப்புள்ளிகள் E மற்றும் F ஆக இருப்பின் `vecAB+vecAD+vecCB+vecCD=4EF` என நிறுவுக.


    06:50
    View Solution
  14. கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சாிபார்க்க. `1/5,3/5,4/5`


    01:57
    View Solution
  15. கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சாிபார்க்க. `1/sqrt2,1/2,1/2`


    02:20
    View Solution
  16. கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சாிபார்க்க. `4/3,0,3/4`


    01:50
    View Solution
  17. கொடுக்கப்பட்ட திசை விகி்தங்களைக் கொண்ட ஒரு வெக்டாின் திசைக் கொசைன்களைக் காண்க. 1, 2, 3


    01:29
    View Solution
  18. கொடுக்கப்பட்ட திசை விகி்தங்களைக் கொண்ட ஒரு வெக்டாின் திசைக் கொசைன்களைக் காண்க. 3, -1, 3


    02:27
    View Solution
  19. கொடுக்கப்பட்ட திசை விகி்தங்களைக் கொண்ட ஒரு வெக்டாின் திசைக் கொசைன்களைக் காண்க. 0, 0, 7


    01:28
    View Solution
  20. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `3hati-4hatj+8hatk`


    02:11
    View Solution
  21. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `3hati+hatj+k`


    02:06
    View Solution
  22. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `hatj`


    01:57
    View Solution
  23. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `5hati-3hatj-48hatk`


    02:31
    View Solution
  24. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `3hati-3hatk+4hatj`


    02:22
    View Solution
  25. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க. `hati-hatk`


    01:45
    View Solution
  26. புள்ளிகள் (1, 0, 0), (0, 1, 0) மற்றும் (0, 0, 1) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோடுகளின் திசைக் கொசைன்களைக் காண்க.


    10:30
    View Solution
  27. `1/2,1/sqrt2,a` ஆகியவை ஒரு வெக்டாின் திசைக்கொசைன்களாயின் a-ன் மதிப்பைக் காண்க.


    02:08
    View Solution
  28. (a, a+b, a+b+c) என்பது (1, 0, 0) மற்றும் (0, 1, 0), ஆகியவற்றை இணைக்கும் கோட்டின் திசைவிகிதங்கள் எனில், a, b, c-ஐக் காண்க.


    03:46
    View Solution
  29. `2hati-hatj+k,3hati-4hatj-4hatk,hati-3hatj-5hatk` ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.


    05:06
    View Solution
  30. `veca=3hati+2hatj+9hatk` மற்றும் `vecb=hati+lambdahatj+3hatk` ஆகிய வெக்டர்கள் இணை எனில், `lambda`-ன் மதிப்பைக் காண்க.


    02:39
    View Solution
  31. கீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக. `hati-2hatj+3hatk, 2hati+3hatj-4hatk,+0hati-hatj+2hatk`


    08:55
    View Solution
  32. கீழ்க்காணும் வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனக் காட்டுக. `2hati+3hatj+hatk,hati-hatj,7hati+3hatj+2hatk`


    07:39
    View Solution
  33. `4hati+5hatj+hatk, -hatj-hatk, 3hati+9hatj+4hatk` மற்றும் `-4hati+4hatj+4hatk` ஆகியவற்றை நிலை வெக்டர்களாக கொண்ட புள்ளிகள் ஒரு தள அமைவன எனக்காட்டுக.


    09:54
    View Solution
  34. `veca=2hati+3hatj-4hatk, b=3hati-4hatj-5hatk, vecc=-3hati+2hatj+3hatk` எனில், கீழ்க்காணும் வெக்டர்களில் எண்ணளவையும் திசைக் கொசைன்களையும் காண்க.


    03:26
    View Solution
  35. `hati+2hatj+3hatk,3hati-4hatj+5hatk` மற்றும் `-2hati+3hatj-7hatk`. ஆகியவை ஒரு முக்கோணத்தின் முனைப் புள்ளிகளின் நிலை வெக்டர்கள் எனில், அந்த முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க.


    05:44
    View Solution
  36. `veca=3hati-hatj-4hatk,vecb=-2hati+4hatj-3hatk` மற்றும் `vecc=hati+2hatj-hatk`எனில், `3veca-2vecb+4vecc`என்ற வெக்டருக்கு இணையான அலகு வெக்டரைக் காண்க.


    03:48
    View Solution
  37. மூன்று புள்ளிகளின் நிலை வெக்டர்கள் `veca,vecb,vecc` ஆகியவை `2veca-7vecb+5vecc=vec0` என்ற நிபந்தனையை நிறைவு செய்தால் அப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையுமா எனக் கூறுக.


    02:28
    View Solution
  38. P, Q, R, S என்ற புள்ளிகளின் நி்லை வெக்டர்கள் முறையே `(hati+hatj+hatk),(2hati+5hatj),(3hati+2hatj-3hatk)` மற்றும் `(hati-6hatj-hatk)` எனில், PQ மற்றும் RS ஆகியவை இணை எனக்காட்டுக.


    03:48
    View Solution
  39. `m(hati+hatj+hatk)` ஓர் அலகு வெக்டராயின் m-ன் மதிப்புகளைக் காண்க.


    02:43
    View Solution
  40. A(1, 1, 1), B(1, 2, 3) மற்றும் C(2, -1, 1) ஆகிய புள்ளிகள் ஓர் இரு சமபக்க முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் என நிறுவுக.


    05:16
    View Solution
  41. கீழ்காணும் `veca,vecb`-க்கு `veca.vecb` ஐக் காண்க. `veca=hati-2hatj+hatk` மற்றும் `vecb=3hati-4hatj-2hatk`


    01:38
    View Solution
  42. கீழ்காணும் `veca,vecb`-க்கு `veca.vecb` ஐக் காண்க. `veca=2hati+2hatj-hatk` மற்றும் `vecb=6hati-3hatj+2hatk`


    01:33
    View Solution
  43. கீழ்க்காணும் வெக்டர்கள் `veca, vecb` ஆகியவை செங்குத்து எனில், `lambda`-ன் மதிப்பைக் காண்க. `veca=2hati+lambdahatj+hatk` மற்றும் `vecb=hati-2hatj+3hatk`


    03:02
    View Solution
  44. கீழ்க்காணும் வெக்டர்கள் `veca, vecb` ஆகியவை செங்குத்து எனில், `lambda`-ன் மதிப்பைக் காண்க. `veca=2hati+4hatj-hatk` மற்றும் `vecb=3hati-2hatj+lambdahatk`


    02:16
    View Solution
  45. `veca`மற்றும் `vecb` ஆகிய வெக்டர்களுக்கு `|veca|=10,|vecb|=15`, மற்றும் `veca.vecb=75sqrt2` எனில், `veca` மற்றும் `vecb`க்கு இடைப் பட்டக் கோணத்தைக் காண்க.


    02:35
    View Solution
  46. கீழ்க்காணும் வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க. `2hati+3hatj-6hatk` மற்றும் `6hati-3hatj+2hatk`


    08:13
    View Solution
  47. கீழ்க்காணும் வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க. `hati-hatj` மற்றும் `hatj-hatk`


    10:05
    View Solution
  48. `veca,vecb,vecc` எனும் மூன்று வெக்டர்களுக்கு `veca+2vecb+vecc=vec0,|veca|=3, |vecb|=4` மற்றும் `|vecc|-7` எனில், `veca` மற்றும் `vecb`க்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.


    11:18
    View Solution
  49. `veca=2hati+3hatj+6hatk, vecb=6hati+2hatj-3hatk, vecc=3hati-6hatj+2hatk` ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து என நிருபிக்க.


    10:07
    View Solution
  50. `-hati-2hatj-6hatk, 2hati-hatj+hatk` மற்றும் `-hati+3hatj+5hatk` ஆகிய வெக்டர்கள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.


    10:27
    View Solution
  51. `|veca|=5,|vecb|=6,|vecc|=7` மற்றும்`veca+vecb+vecc=vec0` எனில், `veca.vecb+vecb.vecc+vecc.veca` ஐக் காண்க.


    02:50
    View Solution
  52. (2, -1, 3,), (4, 3, 1) மற்றும் (3, 1, 2) ஆகிய புள்ளிகள் ஒரே கோடமைப் புள்ளிகள் எனக் காட்டுக.


    09:39
    View Solution
  53. `veca, vecb` ஆகியவை அலகு வெக்டர்கள் மற்றும் `theta` என்பது இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் எனில் , `sinfrac{theta}{2}=1/2|veca-vecb|` எனக் காட்டுக.


    08:22
    View Solution
  54. `veca, vecb` ஆகியவை அலகு வெக்டர்கள் மற்றும் `theta` என்பது இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் எனில் , `cosfrac{theta}{2}=1/2|veca+vecb|` எனக் காட்டுக.


    06:07
    View Solution
  55. `veca, vecb` ஆகியவை அலகு வெக்டர்கள் மற்றும் `theta` என்பது இவற்றிற்கு இடைப்பட்ட கோணம் எனில் , `tanfrac{theta}{2}=frac{|veca-vecb|}{|veca+vecb|` எனக் காட்டுக.


    10:29
    View Solution
  56. `veca,vecb,vecc`என்ற மூன்று வெக்டர்கள் `|veca|=3, |vecb|=4, |vecc|=5` மற்றும் ஒவ்வொரு வெக்டரும் மற்ற இரு வெக்டர்களின் கூடுதலுக்குச் செங்குத்தாகவும் அமைத்தால் `|veca+vecb+vecc|` ஐக் காண்க.


    06:58
    View Solution
  57. `2hati+6hatj+3hatk`-ன் மீது `hati+3hatj+7hatk`-ன் வீழலைக் காண்க.


    05:41
    View Solution
  58. `vecb=2hati+6hatj+3hatk`-ன் மீது `veca=lambdahati+hatj+4hatk`-ன் வீழல் 4 அலகுகள் எனில், `lambda` -ன் மதிப்பைக் காண்க.


    03:40
    View Solution
  59. `veca,vecb` மற்றும் `vecc` ஆகியவை `|veca|=2, |vecb|=3, |vecc|=4` மற்றும் `veca+vecb+vecc=vec0` எனுமாறு அமைந்தால் `4veca.vecb+3vecb.vecc+3vecc.veca` ஐக் காண்க.


    08:01
    View Solution
  60. `veca=2hati+hatj+3hatk` மற்றும் `vecb=3hati+5hatj-2hatk` எனில், `vecaxxvecb`-ன் மதிப்பைக் காண்க.


    02:31
    View Solution
  61. `vecaxx(vecb+vecc)+vecbxx(vecc+veca)+veccxx(veca+vecb)=vec0` எனக் காட்டுக


    07:34
    View Solution
  62. `hati+2hatj+hatk` மற்றும் `-hati+3hatj+4hatk` என்ற வெக்டர்கள் உள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் எண்ணளவு `10sqrt3` உடைய அலகு வெக்டர்களைக் காண்க.


    09:13
    View Solution
  63. `veca=hati+hatj+hatk` மற்றும் `vecb=hati+2hatj+3hatk` எனில் `veca+vecb` மற்றும் `veca-vecb`, ஆகியவற்றிற்கு தனித்தனியாக செங்குத்தாக உள்ள வெக்டர்களைக் காண்க.


    13:28
    View Solution
  64. `hati+2hatj+3hatk` மற்றும் `3hati-2hatj+hatk` ஆகியவற்றை அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரத்தின் பரப்பளவைக் காண்க.


    08:01
    View Solution
  65. A(3, -1, 2), B(1, -1, -3) மற்றும் C(4, -3, 1) ஆகியவற்றை உச்சிப்புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.


    10:07
    View Solution
  66. முக்கோணம் ABC-ன் உச்சிப்புள்ளிகள் A, B, C-ன் நி்லை வெக்டர்கள் முறையே `veca,vecb,vecc` எனில், முக்கோணம் ABC-ன் பரப்பளவு `1/2|vecaxxvecb+vecbxxvecc+veccxxveca|` என நிரூபித்து, இதிலிருந்து A, B, C ஆகியவை ஒரே நேர்க்கோட்டிலமைய நிபந்தனையைக் காண்க.


    14:20
    View Solution
  67. எந்த ஒரு வெக்டர் `veca`-க்கும் `|vecaxxhati|^2+|vecaxxhatj|^2+|vecaxxhatk|^2=2|veca|^2` என நிரூபிக்க.


    06:38
    View Solution
  68. `veca,vecb,vecc` என்ற அலகு வெக்டர்களுக்கு `veca.vecb=veca.vecc=0` மற்றும் `vecb` -க்கும் `vecc`-க்கும் இடைப்பட்ட கோணம். `pi/3` எனில், `veca=pm2/sqrt3(vecbxxvecc)` என நிரூபிக்க.


    06:48
    View Solution
  69. `2hati+hatj-k` மற்றும் `hati+2hatj+hatk` ஆகிய வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தை வெக்டர் பெருக்கத்தைப் பயன்படுத்திக் காண்க.


    09:01
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter வெக்டர் இயற்கணிதம் - I of SURA MATHS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 MATHS வெக்டர் இயற்கணிதம் - I