Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter அணிகளும் அணிக்கோவைகளும் of Class 11 book with complete answers and questions

Class 11MATHS
Chapterஅணிகளும் அணிக்கோவைகளும்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions66
Academic Year2023-24
  1. `a_ij=frac{(i-2j)^2}{2}m=2, n =3` என இருக்குமாறு உறுப்புகளைக் கொண்ட m x n வாிசை உடைய `A = [a_ij]` அணிகளை உருவாக்குக.


    05:14
    View Solution
  2. `a_ij=frac{|3i-4j|}{4}m=3, n =4` என இருக்குமாறு உறுப்புகளைக் கொண்ட m x n வாிசை உடைய `A = [a_(ij)]` அணிகளை உருவாக்குக.


    06:06
    View Solution
  3. `[[p^2 -1, 0, -31-q^3],[7, r+1, 9], [-2, 8, s-1]]=[[1, 0, -4], [7, 3/2, 9], [-2, 8, -pi]]` எனில், p, q, r, s ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.


    03:50
    View Solution
  4. `[[2x +y, 4x], [5x-7, 4x]]=[[7, 7y-13], [y, x+6]]` எனில், x + y ஐ காண்க.


    02:59
    View Solution
  5. `2A-B+[[6, -6, 0], [-4, 2,1]]=0` மற்றும் `A-2B=[[3, 2, 8], [-2, 1,-7]]` என்ற அணிச்சமன்பாடுகளை நிறைவு செய்யும், A, B என்ற அணிகளைக் காண்க.


    05:41
    View Solution
  6. `A=[[1, a], [0, 1]]` எனில் `A^4`-ஐ காண்க.


    02:46
    View Solution
  7. `A_alpha=[[cosalpha, - sinalpha],[sinalpha, cos alpha]]` எனில் `A_alpha A_beta =A_(alpha+beta)` என நிறுவுக.


    04:50
    View Solution
  8. `A_alpha=[[cosalpha, - sinalpha],[sinalpha, cos alpha]]` எனில் `A_alpha+A_alpha^T=I` என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் `alpha`-ன் அனைத்து மெய் மதிப்புகளையும் காண்க.


    03:44
    View Solution
  9. `A=[[4,2], [-1,x]]` மற்றும் `(A-2I)(A-3I)=0` எனில், x-ன் மதிப்பைக் காண்க.


    03:54
    View Solution
  10. `A=[[1,0,0],[0,1,0],[a,b,-1]]` எனில், `A^2` என்பது அலகு அணியாகும் என நிறுவுக.


    03:03
    View Solution
  11. `A=[[1,0,2],[0,2,1],[2,0,3]]` மற்றும் `A^3-6A^2+7A+kI=0`, எனில், k-ஐ காண்க.


    07:05
    View Solution
  12. பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவு செய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக. `AB ne BA` எனுமாறுள்ள A மற்றும் B அணிகள்.


    02:45
    View Solution
  13. பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவு செய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக. `AB=0=BA, Ane0` மற்றும் `Bne0` எனுமாறுள்ள A, B அணிகள்.


    02:53
    View Solution
  14. பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவு செய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக. AB= 0 மற்றும் `BAne0` எனுமாறுள்ள A,B அணிகள்.


    02:16
    View Solution
  15. `f(x)=[[cosx, -sinx, 0],[sinx, cosx, 0],[0,0,1]]` எனில், `f(x)f(y)=f(x+y)` என நிறுவுக.


    05:51
    View Solution
  16. A என்பது `A^2=A` என்றவாறுள்ள ஒரு சதுர அணி எனில், `7A-(I+A)^3`-ன் மதிப்புக் காண்க.


    03:10
    View Solution
  17. `A=[[2,0,-3],[1,4,5]], B=[[3,1],[-1,0],[4,2]]` எனில், `C=[[4,7],[2,1],[1,-1]]` எனில் A(B+C)=AB+AC, எனும் பண்பினைச் சாிபாா்க்க.


    06:01
    View Solution
  18. `A[[1,2,3], [4,5,6]]=[[-7,-8,-9], [2,4,6]]` என்ற அணிச் சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.


    05:33
    View Solution
  19. `A^T=[[4,5],[-1,0],[2,3]]` மற்றும் `B=[[2,-1,1],[7,5,-2]]` எனில், பின்வருவனவற்றைச் சாிபாா்க்க. `(A+B)^T=A^T+B^T=B^T+A^T`


    03:20
    View Solution
  20. `A^T=[[4,5],[-1,0],[2,3]]` மற்றும் `B=[[2,-1,1],[7,5,-2]]` எனில், பின்வருவனவற்றைச் சாிபாா்க்க. `(A-B)^T=A^T-B^T`


    03:03
    View Solution
  21. `A^T=[[4,5],[-1,0],[2,3]]` மற்றும் `B=[[2,-1,1],[7,5,-2]]` எனில், பின்வருவனவற்றைச் சாிபாா்க்க. `(B^T)^T=B`


    01:27
    View Solution
  22. பின்வரும் அணிகளை சமச்சீர் மற்றும் எதிா் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதுக. `[[4, -2], [3,-5]]`


    04:54
    View Solution
  23. பின்வரும் அணிகளை சமச்சீர் மற்றும் எதிா் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதுக.`[[3,3,-1], [-2,-2,1],[-4,-5,2]]`


    06:15
    View Solution
  24. `[[2,-1], [1,0],[-3,4]] A^T=[[-1,-8,-10], [1,2,-5],[9,22,15]]` எனுமாறுள்ள A என்ற அணியைக் காண்க.


    04:06
    View Solution
  25. `A=[[1,2,2], [2,1,-2],[x,2,y]]` மற்றும் `A A^T=9I` எனில், x, y -ன் மதிப்புகளைக் காண்க.


    05:11
    View Solution
  26. x-ன் எம்மதிப்புக்கு, `A=[[0,1,-2], [-1,0,x^3],[2,-3,0]]` யை என்பது எதிா் சமச்சீர் அணியாகும்.


    03:33
    View Solution
  27. `[[0,p,3], [2, q^2, -1],[r,1,0]]` என்பது எதிா் சமச்சீர் அணி எனில், p,q,r-ன் மதிப்புகளைக் காண்க.


    02:20
    View Solution
  28. `a_ij=i-j` எனில் `A=[a_ij]_3`x3' என்ற அணியை உருவாக்குக. மேலும், A என்பது சமச்சீர் அணியா அல்லது எதிர் சமச்சீர் அணியா எனக் கூறுக.


    03:33
    View Solution
  29. ஓர் அங்காடியில் முந்திாி, உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மூன்று விதமான பாிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன. பை I -ல் 100 கிராம் முந்திாி, 100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பு, பை II -ல் 200 கிராம் முந்திாி, 100 கிராம் உள்ள திராட்சை மற்றும் 100 கிராம் பாதாம் பருப்பும், பை III-ல் 250 கிராம் முந்திாி, 250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதாம் பருப்பும் உள்ளன. 50 கிராம் முந்திாியின் விலை ரூபாய்.50/-, 50 கிராம் உலர் திராட்சையின் விலை ரூபாய்10/- மற்றும் 50 கிராம் பாதாம் ப்ருப்பின் விலை ரூபாய்.60/-எனில், ஒவ்வொரு பாிசுப் பையின் விலையக்காண்க.


    05:07
    View Solution
  30. அணிக்கோவயை விாிவுபடுத்துக.`|[s, a^2, b^2+c^2], [s, b^2, c^2+a^2],[s,c^2,a^2+b^2]|` -0 என நிறுவுக.


    03:09
    View Solution
  31. `|[b+c, bc, b^2c^2], [c+a, ca, c^2a^2],[a+b,ab,a^2b^2]|` = 0 என நிறுவுக.


    04:49
    View Solution
  32. `|[a^2, bc, ac+c^2], [a^2+ab, b^2, ac],[ab,b^2+bc,c^2]|=4a^2b^2c^2` என நிறுவுக.


    06:31
    View Solution
  33. `|[1+a, 1, 1], [1, 1+b, 1],[1,1,1+c]|=abc(1+1/a+1/b+1/c)` என நிறுவுக.


    04:32
    View Solution
  34. `|[sec^2theta, tan^2theta, 1], [tan^2theta, sec^2theta, -1],[38,36,2]|=0` என நிறுவுக.


    03:12
    View Solution
  35. `|[x+2a, y+2b, z+2c], [x, y, z],[a,b,c]|=0` என நிறுவுக.


    02:00
    View Solution
  36. 3 x 3 வாிசை உடைய எதிர் சமச்சீர் அணியின் பொது வடிவத்தை எழுதுக. அதன் அணிக்கோவையின் மதிப்பு 0 எனக் காட்டுக.


    03:10
    View Solution
  37. `|[a, b, aalpha+b], [b, c, balpha+c],[aalpha+b,balpha+c,0]|=0` எனில், a, b, c என்பன G.P.-ல் அமையும் அல்லது `alpha` என்பது `ax^2+2bx+c=0`-ன் ஒரு மூலமாகும் என நிறுவுக.


    04:22
    View Solution
  38. `|[1, a, a^2-bc], [1, b, b^2-ca],[1,c,c^2-ab]|=0` என நிறுவுக.


    04:41
    View Solution
  39. a, b, c என்பன ஒரு A.P-ன் p, q மற்றும் r ஆவது உறுப்புகள் எனில், `|[a, b, c], [p, q, r],[1,1,1]|`-ன் மதிப்பு காண்க.


    06:30
    View Solution
  40. `|[a^2+x^2, ab, ac], [ab, b^2+x^2, bc],[ac,bc,c^2+x^2]|` என்ற அணிக்கோவை `x^4` ஆல் வகுபடும் என நிறுவுக.


    05:03
    View Solution
  41. a, b, c என்பவை மிகை அவை ஒரு G.P.-ன் p,q மற்றும் r-ஆவது உறுப்புகள் எனில், `|[loga, p, 1], [logb, q, 1],[logc,r,1]|=0` என நிறுவுக.


    05:53
    View Solution
  42. `x,y,zne1` எனில் `|[1, log_xy, log_xz], [log_yx, 1, log_yz],[log_zx,log_zy,1]|`-ன் மதிப்பு காண்க.


    03:46
    View Solution
  43. `A= [[1/2, alpha],[0, 1/2]]` எனில், `sum_(k=1)^ndet (A^k)=1/3(1-1/4^n)` என நிறுவுக.


    06:55
    View Solution
  44. விாிவுபடுத்தாமல் பின்வரும் அணிக்கோவைகளின் மதிப்பைக் காண்க. `|[2,3,4],[5,6,8],[6x,9x,12x]|`


    02:13
    View Solution
  45. விாிவுபடுத்தாமல் பின்வரும் அணிக்கோவைகளின் மதிப்பைக் காண்க. `|[x+y,y+z,z+x],[z,x,y],[1,1,1]|`


    02:13
    View Solution
  46. A என்பது ஒரு சதுர அணி மற்றும் `|A|=2` எனில், `|A A^T|` -ன் மதிப்பைக் காண்க


    01:43
    View Solution
  47. A, B என்பன `|A|=-1` மற்றும் `|B|=3`, எனுமாறு உள்ள 3x3 வாிசை சதுர அணிகள் எனில், `|3AB|`-ன் மதிப்பைக் காண்க.


    01:40
    View Solution
  48. `lambda=-2` எனில், `|[0,2lambda,1],[lambda^2,0,3lambda^2+1],[-1,6lambda-1,0]|` -ன் மதிப்பைக் காண்க.


    03:23
    View Solution
  49. `|[1,4,20],[1,-2,5],[1,2x,5x^2]|=0` என்ற சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.


    05:10
    View Solution
  50. `A=[[4,3,-2],[1,0,7],[2,3,-5]]` மற்றும் `B=[[1,3,3],[-2,4,0],[9,7,5]]` என்ற அணி்களுக்கு det(AB) = (detA) (detB) என சாிபாா்க்க.


    09:34
    View Solution
  51. `A=|[5,3,8],[2,0,1],[1,2,3]|` என்ற அணியின் இரண்டாம் நிரையில் உள்ள உறுப்புகளின் இணைக்காரணிகளைப் பயன்படுத்தி, `|A|`-ன் மதிப்பைக் காண்க.


    03:07
    View Solution
  52. பின்வருவனவற்றிற்கு காரணித் தோற்றத்தை பயன்படுத்துக. `|[x,a,a],[a,x,a],[a,a,x]|=(x-a)^2(x+2a)` என நிறுவுக.


    05:06
    View Solution
  53. `|[b+c,a-c,a-b],[b-c,c+a,b-a],[c-b,c-a,a+b]|=8 abc` என நிறுவுக.


    04:26
    View Solution
  54. தீர்க்க : `|[x+a,b,c],[a,x+b,c],[a,b,x+c]|=0`


    04:35
    View Solution
  55. `|[b+c,a,a^2],[c+a,b,b^2],[a+b,c,c^2]|=(a+b+c)(a-b)(b-c)(c-a)` என நிறுவுக.


    07:25
    View Solution
  56. தீர்க்க : `|[4-x,4+x,4+x],[4+x,4-x,4+x],[4+x,4+x,4-x]|=0`


    04:01
    View Solution
  57. `|[1,1,1],[x,y,z],[x^2,y^2,z^2]|=(x-y)(y-z)(z-x)` என நிறுவுக.


    05:12
    View Solution
  58. (0, 0), (1, 2), (4, 3) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.


    02:13
    View Solution
  59. (k, 2), (2, 4) மற்றும் (3, 2) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 4 சதுர அலகுகள் எனில், k-ன் மதிப்பைக் காண்க.


    03:38
    View Solution
  60. கீழ்க்கண்டவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க. `[[1,2,3],[4,5,6],[7,8,9]]`


    03:05
    View Solution
  61. கீழ்க்கண்டவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க. `[[2,-3,5],[6,0,4],[1,5,-7]]`


    03:03
    View Solution
  62. கீழ்க்கண்டவற்றில் எவை பூஜ்ஜிய மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் எனக் காண்க. `[[0,a-b,k],[b-a,0,5],[-k,-5,0]]`


    03:19
    View Solution
  63. பின்வருவன பூஜ்ஜியக் கோவை அணிகள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க. `A=[[7,3],[-2,a]]`


    01:29
    View Solution
  64. பின்வருவன பூஜ்ஜியக் கோவை அணிகள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க. `B=[[b-1,2, 3],[3,1,2],[1,-2,4]]`


    02:37
    View Solution
  65. cos 2Ɵ=0 எனில், `|[theta,cos theta, sintheta],[costheta,sintheta,0],[sintheta,0,costheta]|^2`-ன் மதிப்பைக் காண்க.


    03:58
    View Solution
  66. `|[log_3 64, log_4 3],[log_3 8,log_4 9]|xx|[log_2 3, log_8 3],[log_3 4,log_3 4]|`-என்ற பெருக்கலின் மதிப்பைக் காண்க.


    05:19
    View Solution

EXERCISE questions and complete solutions for chapter அணிகளும் அணிக்கோவைகளும் of SURA MATHS (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 MATHS அணிகளும் அணிக்கோவைகளும்