Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் of Class 11 book with complete answers and questions

Class 11BIOLOGY
Chapterஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions66
Academic Year2023-24
  1. நிணநீரின் பணி யாது?


    View Solution
  2. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?


    View Solution
  3. மிக அதிக எண்ணிக்கையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?


    View Solution
  4. இரத்தம் உறைதலில் பங்கேற்காது எது?


    View Solution
  5. நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.


    View Solution
  6. கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது


    View Solution
  7. இரத்தச் சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?


    View Solution
  8. இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது


    View Solution
  9. இதயத்தில் 'ட்ப்'' ஒலி இதனால் ஏற்படுகிறது.


    View Solution
  10. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஒட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?


    View Solution
  11. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?


    View Solution
  12. கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும்?


    View Solution
  13. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்


    View Solution
  14. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500 மிலி/நிமிடம், வீச்சுக் கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் [துடிப்பு/நிமிடம்] எவ்வளவு?


    View Solution
  15. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரை மண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.


    View Solution
  16. நிணநீரானது நிணநீர் நாளங்களின் மூலம் உடலின் பல்வேறு திசுக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் இரத்த சுற்றோட்ட மண்டலத்தை எந்த ரத்தக் குழாய் மூலம் அடைகிறது?


    View Solution
  17. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?


    View Solution
  18. நுரையீரலில் காணப்படும் எச்செல்களுக்கு மாக்ரோஃபேஜ்கள் என்று பெயர்?


    View Solution
  19. மனித இரத்தவகை 'O' பிரிவில் காணப்படும் ஆன்டிஜன் எது?


    View Solution
  20. இரத்தம் உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது எது?


    View Solution
  21. இரத்தம் உரைதலைஆரம்பிப்பது எது?


    View Solution
  22. எந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன?


    View Solution
  23. இரத்தச் சிவப்பணுக்களுக்குள் உள்ளும் புறமும் `O_(2)` எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம் என்ன?


    View Solution
  24. சிரை இரத்தக் குழாய்களில் காணப்படும் வால்வு எது?


    View Solution
  25. இதயத்தசைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?


    View Solution
  26. இதயத்தின் சுவரில் காணப்படும் நடு அடுக்கு எது?


    View Solution
  27. ரூமாட்டிக் இதய நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா உடலின் எப்பகுதியைத் தாக்குவதால் ஏற்படுகிறது?


    View Solution
  28. பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்வது __________.


    View Solution
  29. உணவு உண்டபிறகு, _________ ல் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.


    View Solution
  30. யூரியா, கல்லீரலில் ________ வளர்ச்சிதை மாற்றத்தினால் உருவாகிறது.


    View Solution
  31. சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்ட்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _________.


    View Solution
  32. கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜை ________.


    View Solution
  33. செல்வழி நோய் தடைகாப்பில் பங்கு கொள்ளும் செல்கள் ________.


    View Solution
  34. குடலுறிஞ்சிகளில் உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது _______.


    View Solution
  35. இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது ________.


    View Solution
  36. அனாஸ்டோமோசிஸ் என்பது _______.


    View Solution
  37. இதயத்தில் இரண்டு ஆரிக்கிள்கள் மற்றும் ஒரு வெண்ட்ரிக்கிள் காணப்பட்டால் _________ வகை இரத்தச் சுற்றோட்டம் காணப்படும்.


    View Solution
  38. நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம் ___________.


    View Solution
  39. டையஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணம் ________.


    View Solution
  40. இதயத்துடிப்பைத் துவக்குவது _________.


    View Solution
  41. மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் __________ மி.மீ பாதரசம் அதிகம் ௨ள்ள அழுத்தமாகும்.


    View Solution
  42. மாரடைப்பு ஏற்படக் காரணம், _______ இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால்


    View Solution
  43. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) சிறிய விலங்குகளாக கடற்பஞ்சுகளிலும் குழியுடலிகளிலும் சுட்டோற்ற மண்டலம் கிடையாது. (II) சுற்றோட்ட மண்டலத்தின் மூலம் ஆக்ஸிஜன் கார்பன்-டை-ஆக்ஸைடு நுரையீரல் மற்றும் திசுக்களுக்கிடையே பரிமாறப்படுகிறது. (III) இலக்கு உறுப்புகளுக்கு ஹார்மோன்களைக் கடத்தும் பணியையும் சுற்றோட்ட மண்டலம் செய்கின்றது. (IV) உடல் திரவங்களின் சமநிலை பேணுதல் மற்றும் உடல் வெப்பநிலை பராமரித்தல் (வெப்பப் பரிமாற்றம்) போன்றவற்றையும் சுற்றோட்ட மண்டலம் மேற்கொள்கின்றது.


    View Solution
  44. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) உடல்திரவம், நீரையும் அதில் கரைந்துள்ள பொருட்களையும் உள்ளடக்கியதாகும். (II) உடல் திரவமான இரத்தம் உடலின் பல்வேறு பாகங்களுக்குப் பொருட்களைக் கடத்துகிறது. (III) இரத்தக் கொள்ளளவில் 65% பிளாஸ்மாவும், 45% ஆக்கத் துகள்களும் உள்ளது. (IV) 70 கிலோ எடையுள்ள மனிதனில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு ஏறத்தாழ 10000 மிலி ஆகும்.


    View Solution
  45. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) பிளாஸ்மாவின் பகுதிப் பொருட்கள் நிலையானவையல்ல. (II) உணவு உண்டபிறகு கல்லீரல் போர்ட்டல் சிரையில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. (III) அளவுக்கு அதிகமாக புரதத்தை நாம் உட்கொள்வதால் உருவாகும் உபரி அமினோ அமிலங்களை நமது உடலில் சேமிக்க முடியாது. (IV) கல்லீரல் இந்த உபரி அமினோ அமிலங்களைச் சிதைத்து யூரியாவை உற்பத்தி செய்கிறது.


    View Solution
  46. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) உடல் நலமுள்ள மனிதனில் சிவப்பணுக்களின் சராசரி வாழ்நாள் ஏறத்தாழ 150 நாட்களாகும். (II) 120 நாட்களைக் கடந்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன. (III) மண்ணீரல் இரத்தச் சிவப்பணுக்களின் இடுகாடு (அல்லது) கல்லறை எனப்படுகிறது. (IV) ஹீமோகுளோபினின் ஹீம் பகுதி மறு பயன்பாட்டிற்காக எலும்பு மஜ்ஜைக்குத் திரும்புகின்றன.


    View Solution
  47. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி.


    View Solution
  48. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.


    View Solution
  49. கீழ்க்கண்டவற்றுள் "இரத்த வெள்ளையணுக்கள்" பொருத்தவரையில் தவறான சற்றைக் கண்டறி.


    View Solution
  50. கீழ்க்கண்டவற்றுள் "மோனோசைட்டுகள்" தவறான கூற்றைக் கண்டறி.


    View Solution
  51. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.


    View Solution
  52. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.


    View Solution
  53. கீழ்க்கண்டவற்றுள் ௨ள்ள தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி


    View Solution
  54. கீழ்ககண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.


    View Solution
  55. கீழ்ககண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.


    View Solution
  56. கீழ்ககண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.


    View Solution
  57. கீழ்ககண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.


    View Solution
  58. சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : இரத்தத் தட்டுகள் திராம்போசைட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. காரணம் : இவை இரத்த உறைதலில் ஈடுபடும் பொருட்களைச் சுரக்கின்றன.


    View Solution
  59. சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : AB வகுப்பு இரத்தத்தில் அக்ளுட்டினோஜன் A மற்றும் அக்ளுட்டினோஜன் B ஆகிய இரண்டும் உள்ளன. காரணம் : AB வகுப்பு இரத்தத்தில் ஆன்டி A மற்றும் ஆன்டி B எதிர்பினைப்பொருட்கள் காணப்படுவதில்லை.


    View Solution
  60. கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டூள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.


    View Solution
  61. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.


    View Solution
  62. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.


    View Solution
  63. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.


    View Solution
  64. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.


    View Solution
  65. கீழ்க்கண்டவற்றுள் "இதயச்சுவர்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.


    View Solution
  66. கீழ்க்கண்டவற்றுள் "சுற்றோட்ட மண்டலத்தின் கோளாறுகள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 BIOLOGY உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்