Question

உவமைத் தொடருக்குரிய பொருளை அறிந்து பொருத்துக 1. உள்ளங்கை நெல்லிக்கனி போல் (i) தடையின்றி மிகுதியாக 2. பசுமரத்தாணி போல் (ii) வெளிப்படைத் தன்மை 3. மடைதிறந்த வெள்ளம் போல் (iii) பயனற்ற செயல் 4. விழலுக்கு இறைத்த நீர் போல் (iv) எளிதில் மனதில் பதிதல்

A

(1) - (i), (2) - (iii), (3) - (ii), (4) - (iv)

B

(1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)

C

(1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)

D

(1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)

Text Solution
Verified by Experts

சரியான பதில்: (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)

Key Points

Additional Information

Updated on:21/07/2023