Question

பொருத்துக. 1. ஆந்தை (i) அகவும் 2. குயில் (ii) அலறும் 3. மயில் (iii) குனுகும் 4. புறா (iv) கூவும்

A

(1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)

B

(1) - (i), (2) - (iii), (3) - (iv), (4) - (ii)

C

(1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)

D

(1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)

Text Solution
Verified by Experts

சரியான பதில்: (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)

Key Points

Additional Information