Question

பொருத்துக. 1. தூத்துக்குடி (i) குட்டி ஜப்பான் 2. சிவகாசி (ii) தீப நகரம் 3. மதுரை (iii) முத்து நகரம் 4. திருவண்ணாமலை (iv) தூங்கா நகரம்

A

(1) - (ii), (2) - (iii), (3) - (i), (4) - (iv)

B

(1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)

C

(1) - (iii), (2) - (i), (3) - (ii), (4) - (iv)

D

(1) - (iv), (2) - (iii), (3) - (i), (4) - (ii)

Text Solution
Verified by Experts

சரியான பதில்: (1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii) Key Points

Additional Information

Updated on:21/07/2023