Question

தமிழ் மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படும் பாடல்கள்?

A

கம்பர் பாடல்கள்

B

பாரதியார் பாடல்கள்

C

தாயுமானவர் பாடல்கள்

D

பாரதிதாசன் பாடல்கள்

Text Solution
Verified by Experts

சரியான பதில்: தாயுமானவர் பாடல்கள் Key Points

தாயுமானவர்:

Additional Information கம்பர்:

பாரதிதாசன்:

பாரதியார்:

Updated on:21/07/2023