Question

தாவரத்தின் இலை வகைகளை குறிக்கும் சொற்களை பொருத்துக. 1. இலை (i) பனை 2. தாள் (ii) கரும்பு 3. தோகை (iii) நெல் 4. ஓலை (iv) வேம்பு

A

(1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)

B

(1) - (ii), (2) - (i), (3) - (iv), (4) - (iii)

C

(1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)

D

(1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)

Text Solution
Verified by Experts

சரியான பதில்: (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)

Key Points

Additional Information

Updated on:21/07/2023