Question

நெல்கதிர்களில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்யும் செயலின் பெயர்?

A

போரடித்தல்

B

மாரடித்தல்

C

உதிர்தல்

D

கழலுதல்

Text Solution
Verified by Experts

சரியான பதில்: போரடித்தல்

Key Points

Additional Information

Updated on:21/07/2023