Doubtnut Promotions Sticky

ஒரு குடியிருப்பின் ,275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும் ,150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும் ,45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர் .125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திதாள்களையும் ,17குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்திதாள்களையும் ,5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித் தாள்களையும் ,3குடும்பங்கள் மூன்று செய்திதாள்களையும் வாங்குகிறார்கள் .குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்திதாளையாவது வாங்குகிறார்கள் எனில் ,குறைந்தது இரண்டு செய்தித்தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ?

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஒரு குடியிருப்பின் ,275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும் ,150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும் ,45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர் .125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திதாள்களையும் ,17குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்திதாள்களையும் ,5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித் தாள்களையும் ,3குடும்பங்கள் மூன்று செய்திதாள்களையும் வாங்குகிறார்கள் .குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்திதாளையாவது வாங்குகிறார்கள் எனில் ,குறைந்தது இரண்டு செய்தித்தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 9 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions