ஒரு கால்பந்தாட்ட அரங்கிற்கு ஒரே பள்ளியிலிருந்து நான்கு பேருந்துகள் 160 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்பேருந்துகளில் முறையே 42,36,34 மற்றும் 48 மாணவர்கள் பயணிக்கின்றனர். சமவாய்ப்பு முறையில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வாறு சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பயணிக்கும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை X குறிக்கிறது என்க. நான்கு பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் ஓட்டி வரும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை Y குறிக்கிறது என்க. இனி E(X) மற்றும் E(Y)முறையே
50,40
40,50
40.75,40
41,41
Step by step video & image solution for ஒரு கால்பந்தாட்ட அரங்கிற்கு ஒரே பள்ளியிலிருந்து நான்கு பேருந்துகள் 160 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்பேருந்துகளில் முறையே 42,36,34 மற்றும் 48 மாணவர்கள் பயணிக்கின்றனர். சமவாய்ப்பு முறையில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வாறு சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பயணிக்கும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை X குறிக்கிறது என்க. நான்கு பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் ஓட்டி வரும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை Y குறிக்கிறது என்க. இனி E(X) மற்றும் E(Y)முறையே by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி ∫1.51xdx-க்கு தோராய மதிப்பு காண்க.
View Solutionsin−1(cosx),0≤x≤π-ன் மதிப்பு
View SolutionIf ex+ey=ex+y , prove that dydx=−ex(ey−1)ey(ex−1) or, dydx+ey−x=0
View Solutionयदि ex+ey=ex+y हो,तो सिद्ध कीजिए कि dydx=−ex(ey−1)ey(ex−1)
View Solutionf(x)=x−1x+1, என்க. x≠0 எனில், f(f(x))=−1x, எனக் காட்டுக.
View Solutionகொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக. x2+x+7=0, y=x2+x+7என்க.
View Solutionகொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக. x2−9=0, y=x2−9என்க.
View SolutionIf ex+ey=ex+y, prove that :
dydx=−ex(ey−1)ey(ex−1).
View Solutionபின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக ?C={x:x என்பது ஒரு முழுக் கன எண் மற்றும் 27 < x < 216}
View Solutionகீழ்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக.{x∈N:x2<121மற்றும்xஒருபகாஎண்ணாகும்}
View SolutionA={0,1,2,3}என்க Aல் கீழ்காணும் வகையில் தொடர்புகளை அமைக்கவும் தற்சுட்டு, மற்றும் சமச்சீர் அல்லாமல் கடப்பு தொடர்பு
View Solutionz1=2−iமற்றும்z2=−4+3iஎனில்,z_1 z_2மற்றும்z_1/z_2 -ன் நேர்மாறைக் காண்க.
View Solutionசார்பு g(x,y)=eysinxx,x≠0 மற்றும் g(0,0)=1 என்க. புள்ளி (0,0) இல் g தொடர்ச்சியானது என நிறுவுக.
View SolutionU(x,y)=exsiny என்க. இங்கு x=st2,y=s2t,s,t∈R.∂U∂s,∂U∂t ஆகியவற்றை s=t=1 இல் காண்க.
View Solutionz(x,y)=x3−3x2y3 என்க. இங்கு x=set,y=se−t,s,t∈R.∂z∂s மாற்றும் ∂z∂t-ஐக் காண்க.
View Solutionz(x,y)=xey+ye−x,x=e−t,y=st2,s,t∈R என்க. ∂z∂s மற்றும் ∂z∂t காண்க.
View Solution

