Doubtnut Promotions Sticky

தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.

A

(அ) முதிர்ந்த உயிாிகள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு, ஒன்றிணைந்து, புதிய உயிாிகளை தோற்றுவிப்பது முழுச் சேர்க்கை எனப்படும்.

B

(ஆ) அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறைக்கு மாறுபட்ட செல்சேர்க்கை எனப்படும்.

C

(இ) ஒத்த செல் சேர்க்கைக்கு மோனோசிஸ்டிஸ் எடுத்துக்காட்டாகும்.

D

(ஈ) முதிர்ந்த பெற்றோர் உருவாக்கும் செல்கள் இணைவது இளம் செல் சேர்க்கை எனப்படும்.

Doubtnut Promotions Banner
|