Doubtnut Promotions Sticky

கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் தவறானது? (I) அமீபாக்கள் சாதகமற்ற சூழ்நிலைகளில் ஸ்போர் உருவாக்கம் முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகிறது. (II) அமீபாக்கள் சாதகமற்ற சூழலில் உறையாக்கம் முறையில் கைட்டின் எனும் பொருளால் ஆன பாதுகாப்பு உறையை சுரந்து அதனுள் செயலற்று உறைகிறது. (III) நன்னீர் மற்றும் கடற் பஞ்சுகள், சாதகமற்ற சூழலில் உருவாக்கும் பந்து போன்ற ஜெம்மியூல்கள் நிலைத்திருக்கும். (IV) நாடாப்புழுக்களில் வயதான பழுத்த கண்டங்கள் உடலின் பின பகுதியில் இருந்து அபோலைிஸ் மூலம் பிாிகின்றது.

A

(அ) I, III மற்றும் IV மட்டும்

B

(ஆ) II மற்றும் III

C

(இ) II, III மற்றும் IV  மட்டும்

D

(ஈ) எதுவுமில்லை

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions