Class 10 | PHYSICS |
Chapter | ஒலியியல் |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 30 |
Academic Year | 2023-24 |
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 `மீவி^(-1)` வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 `மீவி^(-1)`. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப் பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
1.25 * `10^4` Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 `மீவி^(-1)` வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடைய தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
கூற்றும் காரணமும்: கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும். காரணம்: ஏனெனில், ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
கூற்றும் காரணமும்: கூற்று: ஒலி வாயுக்களை விட திடப் பொருளில் வேகமாகச் செல்லும். காரணம்: திடப் பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
இசைக்கருவிகளை உருவாக்குவது மற்றும் இசை அரங்குகளை வடிவமைப்பது
ஒலிக்கும் மணி அல்லது டிரம் இசைக்கருவி
வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள்
ஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் `lambda`, மற்றும் புதிய அலைநீளம் `lambda`' ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு யாது?
ஒலி அலைகள்
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது உருவாவது
இறுக்கங்கள் என்பவை
குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகள்
வெளவால் கேட்கக் சூடிய ஒலியின் திறன்
ஒளி அலைகள்
ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்து.
இரும்பில் ஒலியின் திசைவேகம்
மழைக்காலத்தில் ஒலியைக் தெளிவாகக் கட்க முடிவதற்கான காரணம்
அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு நிகழ்வில்
இறுக்கங்கள் தளர்ச்சிகளாக மாறுவது
கூற்றும் காரணமும்: கூற்று: ஒவ்வவாரு மூலக்கூறும் அதன் மையப் பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப் வபயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது. காரணம்: ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது இறுக்கங்களும், தளர்ச்சிகளும் உருவாகின்றன.
கூற்றும் காரணமும்: கூற்று: ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படும். காரணம்: ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் ஊடகம் என்றும் குறிப்பிடலாம்.
கூற்றும் காரணமும்: கூற்று: வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது. காரணம்: வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
கூற்றும் காரணமும்: கூற்று: `V_0` என்பது `0^@`C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் அடர்த்தி ஆகும் . காரணம்: ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 `மீவி^(-1) அதிகரிக்கும்.
கூற்றும் காரணமும்: கூற்று: வேகமாக இயங்கும் இரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை நெருங்கும் போது அதன் ஊதல் ஒலியின் சுருதி அதிகரிப்பது போன்றும் விட்டு விலகிச் செல்லும்போது சுருதி குறைவது போன்றும் தோன்றும். காரணம்: ஒலியின் அதிர்வெண்ணிற்கும், ஒலிமூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
கூற்றும் காரணமும்: கூற்று: இசையரங்குகள் ஒழுங்கமைக்கப்பட்ட இடமாகும். காரணம்: ஒலி அமைப்பு சரியில்லை எனில், கேட்பவருக்கு இசையின் தரம் நன்றாக இருக்காது.
Exercise questions and complete solutions for chapter ஒலியியல் of SURA PHYSICS (TAMIL) of Class 10