Class 10 | PHYSICS |
Chapter | வெப்ப இயற்பியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 34 |
Academic Year | 2023-24 |
பொது வாயு மாறிலியின் மதிப்பு
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
மூலக்கூறுகளின் சராசரி __________ வெப்பநிலை ஆகும்.
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும். காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும். காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான துரித முறை
எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்?
வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக எம்முறையில் கடத்தப்படுகிறது?
வெப்பநிலையின் SI அலகு
வெப்பத்தின் SI அலகு
வெப்பநிலை என்பது __________ என்பதை குறிப்பிடும் பண்பு ஆகும்.
ஒரு பொருளானது வெப்பப்படுத்தப்படும் போது நிகழ்வது
சில குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்ப விரிவு இதில் குறைவானது
வெப்பப்படுத்துதலின் விளைவாக பரப்பு அதிகரித்தால் அது
வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால்
பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கப்படும் போது ஏற்படும் நீள் விரிவு ____________ ல் ஏற்படும் மாற்றம்.
வாயுக்களின் அடிப்படை விதிகள்
சார்லஸ் விதிப்படி
வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடதலின் SI அலகு _____________
`alpha_L` என்பது
சார்லஸ் விதியின் மறுபெயர்
அனைத்து விதமான பொருட்களும் இதனால் விரிவடையும்.
ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொறுத்து மாறுபடும்
நீரின் பருவ வெப்ப விரிவின் குணகத்தின் மதிப்பு
பொது வாயு மாறிலியின் மதிப்பு
கூற்று: ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அந்தப் பொருளின் பரிமாணம் அதிகரிக்கும். காரணம்: வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளம், பரப்பு அல்லது பருமன் இவற்றில் ஏற்படும் மாற்றமே வெப்பவிரிவு.
கூற்று: வெப்பநிலையில் SI அலகு கெல்வின். காரணம்: மேலும் செல்சியஸ் `(O^@C)` மற்றும் பாரன்ஹீட் `(.^@F)` ஆகிய அலகுகளும் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கூற்று: வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், கதிர்வீசல் போன்றவை திரவங்களுக்கு மட்டுமே பொருந்தும். காரணம்: `P alpha T`
கூற்று: நல்லியல்பு வாயுக்களில் அணுக்களுக்கிடையேயான கவர்ச்சிவிசையின் வலிமை குறைவு. காரணம்: இயல்பு வாயுவை குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்.
மூலக்கூறுகளின் சராசரி ___________ வெப்பநிலை ஆகும்.
வெப்பப்படுத்தப்படுவதால் பரப்பில் ஏற்படும் உயர்வு
வெப்பநிலையின் SI அலகு
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும். காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
EXERCISE questions and complete solutions for chapter வெப்ப இயற்பியல் of SURA PHYSICS (TAMIL) of Class 10