Class 10 | MATHS |
Chapter | காலாண்டுப் வபாதுத் தேர்வு, எசப்டம்பர் - 2019 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 43 |
Academic Year | 2023-24 |
`f(x) = (x + 1)^3 - (x - 1)^3` குறிப்பிடும் சார்பானது
n(A) = p மற்றும் n(B)= q எனில் `n(AtimesB)`=_____
`x^2 - 2x - 24` மற்றும் `x^2 - kx - 6` -ன் மீ.பொ.வ (x - 6) எனில், k -ன் மதிப்பு
கீழ்க்கண்டவற்றுள் எது `y^2 + 1/y^2` -க்குச் சமம் இல்லை.
`x^2 + 3x =0` என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் பெருக்கற்பலன்.
`7^(4k) -=`____________ (மட்டு 100)
`3/16`, `1/8`, `1/12`, `1/18`, ... என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு.
தொடர்வரிசையானது ______ கணத்தில் வரையறை செய்யப்பட்ட சார்பாகும்.
`Delta `ABC -யில் DE || BC ,AB =3.6 செ .மீ ,AC =2.4 செ ,மீ மற்றும் AD = 2.1 எனில் AE - ன் நீளம் ?
(-5, 0), (0, -5) ) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
ஒரு நேர்கோட்டின் சாய்வு 1 எனில் அக்கோட்டின் சாய்வு கோணம்
`tan theta cosec^2theta - tan theta` - ன் மதிப்பு
8,8,8,8,8 . . . 8 ஆகிய தரவின் வீச்சு?
B x A = {(-2, 3), (-2, 4), (0, 3), (0, 4), (3, 3), (3, 4)} எனில், A மற்றும் B ஆகியவற்றைக் காண்க.
f' என்ற உறவானது `f(x)= x^2-2` என வரையறுக்கப்படுகிறது. `x in {2,-1, 0, 3}` எனக்கொண்டால் f -ன் உறுப்புகளைப் பட்டியலிடுக.
f என்ற உறவானது `f(x)= x^2-2` என வரையறுக்கப்படுகிறது. `x in {2,-1, 0, 3}` எனக்கொண்டால் f- ஒரு சார்பாகுமா?
445 மற்றும் 572-ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும் போது முறையே மீதி 4 மற்றும் 5-ஐ தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக.
16,11,6,1,... என்ற கூட்டுத் தொடர்வரிசையில் -54 என்பது எத்தனையாவது உறுப்பு?
`frac{x^2 - 16}{x^2 + 8x +16}` என்ற விகிதமுறு கோவையை எளிய வடிவில் சுருக்குக.
மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடி சமன்பாடுகளைக் காண்க. `-3/2`, -1
`triangleABC` ஆனது `triangleDEF` க்கு வடிவொத்தவை. மேலும் BC = 3 செ.மீ, EF = 4 செ.மீ மற்றும் முக்கோணம் ABC-யின் பரப்பு = 54 செ.`மீ^2` எனில் `triangleDEF`-ன் பரப்பைக் காண்க.
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{cos theta}{1 + sin theta} = sec theta - tan theta`
ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் , மாறுபாட்டுக் கெழுவைக் காண்க ?
ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் `30^@` எனில்அக்கோட்டின் சாய்வைக் காண்க?
(-2, a) மற்றும் (9, 3) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டின் சாய்வு `-1/2` எனில், a-யின் மதிப்பு காண்க.
A= {1,2,3,4,5} மற்றும் B = W என்க. மேலும் ` f: ArarrB `ஆனது `f(x) = x^2 - 1` என வரையறுக்கப்பட்டுள்ளது. f என்ற சார்பிற்கு வீச்சகம் காண்க
ஒரு சுவர் கடிகாரம் 1 மணிக்கு 1 முறையும் ,2 மணிக்கு 2முறையும் ,3 மணிக்கு 3 முறையும் ஒலி எழுப்புகிறது எனில் , ஒரு நாளில் அடிக்கடிகாரம் எவ்வளவு முறை ஒலி எழுப்பும் ? மேலும் கடிகாரம் எழுப்பும் ஒலி எண்ணிக்கைகளின் திட்டவிலக்கம் காண்க ?
`x^2 + 2x -143` என்ற இருபடிக் கோவையின் பூச்சியங்களைக் காண்க.
A = {1, 2, 3}, B = {2, 3, 5}, C = {3, 4} மற்றும் D = {1, 3, 5} எனில், (A ∩ C) x (B ∩ D) =(A xB)∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.
f(x) = 3x - 2, g(x) = 2x + k மற்றும் fog = gof எனில், k -யின் மதிப்பைக் காண்க.
`S_1, S_2, S_3` என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் n, 2n, 3n உறுப்புகளின் கூடுதல் ஆகும். `S_3= 3(S_2 - S_1)` என நிறுவுக.
பின்வரும் தொடர்களின் கூடுதலைக் காண்க. `6^2 + 7^2 + 8^2 + ... + 21^2`
கீழ்க்காணும் பல்லுருப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க. `3x^4 + 6x^3 - 12x^2 - 24x`, `4x^4 + 14x^3 + 8x^2 - 8x`
`x^2/y^2 - (10x)/y + 27 - (10y)/x + y^2/x^2` என்ற கோவையின் வர்க்கமூலம் காண்க.
A (-3, 9), B (a, b) மற்றும் C (4, -5) என்பன ஒரு கோடமைந்த புள்ளிகள் மற்றும் a + b = 1 எனில், a மற்றும் b -யின் மதிப்பைக் காண்க.
`sin theta + cos theta = p` மற்றும் `sec theta + cosec theta = q` எனில், `q(p^2 - 1) = 2p` என்பதை நிரூபிக்கவும்.
8 மாணவர்கள் ஒரு நாளில் வீட்டுப்பாடத்தை முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவுகள் (நிமிடங்களில் ) பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது . 38, 40, 47, 44, 46, 43, 49, 53. இத்தரவின் மாறுபட்டுக் கெழுவைக் காண்க ?
2, 5, 8, 11, 14, 6, 12 மற்றும் 10 ஆகியவை 8 மாணவர்கள் ஒரு மாதத்தில் படித்த புத்தகங்களின் எண்ணிக்கைஆகும். இவ்விவரத்திற்கு திட்டவிலக்கத்தைக் காண்க.
`5x^2 - 6x -2 = 0` என்ற இருபடிச் சமன்பாட்டை வர்க்கப்பூர்த்தி முறையில் தீர்க்க.
ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் 4 ஆவது மற்றும் 7ஆவது உறுப்புகள் முறையே 54 மற்றும் 1458 எனில், பெருக்குத்தொடர் வரிசையைக் காண்க.
`triangleABC`-யில், `DE |\ | BC`, AD = x, DB = x-2, AE = x + 2மற்றும் EC = x - 1எனில், பக்கங்கள் AB மற்றும் AC -யின் நீளங்களைக் காண்க.
`y = x^2 + 3x - 4` வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி `x^2 + 3x - 4 = 0` என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
தீர்க்க `1/3 (x + y -5) = y - z = 2x - 11 = 9 - (x + 2z)`.
EXERCISE questions and complete solutions for chapter காலாண்டுப் வபாதுத் தேர்வு, எசப்டம்பர் - 2019 of SURA MATHS (TAMIL) of Class 10