Class 10 | MATHS |
Chapter | சுராவின் மாதிர் வணாத்தாள் - (2019-20) |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 46 |
Academic Year | 2023-24 |
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை (1).3, (2).2, (3).4, (4).8.
`f(x) = (x + 1)^3 - (x - 1)^3` குறிப்பிடும் சார்பானது
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13 வது உறுப்பு.
A = {1, 2, 3, 4}, B = {a, b, c) எனில் பின்வருவனவற்றில் எவை A லிருந்து B க்கான உறவாகும்?
`4x^4 - 24x^3 + 76x^2 + ax + b` ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b-யின் மதிப்பு.
f(x) ஐ g(x) ஆல் வகுக்கும் போது மீதி r(x)=0 எனில், g(x) ஆனது அந்த இரு பல்லுருப்புக் கோணங்களின் _______ என அழைக்கப்படும்
`Delta `ABC -யில் DE || BC ,AB =3.6 செ .மீ ,AC =2.4 செ ,மீ மற்றும் AD = 2.1 எனில் AE - ன் நீளம் ?
கொடுக்கப்பட்ட படத்தில் `/_`BAC =90 ° மற்றும் AD `_|_`BC எனில்? `
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p-யின் மதிப்பு
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
எல்லா தரவுப் புள்ளிகளையும் கூட்டி தரவுப் புள்ளிகளின் எண்ணிக்கையினால் வகுத்தால் கிடைப்பது _____
பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே `30^@` மற்றும் `60^@`எனில் பல அடுக்குக் கட்டடத்தின உயரம் மற்றும் இரு கட்டிடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்)
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும்அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதன் உருவாக்கப் பயன்படும் பொருளின் கன அளவு
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது .அந்தக் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7 ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது ?
`RR` என்ற ஒரு உறவு `{(x, y) /y = x + 3, x in {0, 1, 2, 3, 4, 5}}` எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் கண்டறிக.
f = {(-1, 3), (0, -1), (2, -9)} ஆனது `ZZ` -லிருந்து `ZZ` - க்கான ஒரு நேரிய சார்பு எனில், f(x) -ஐக் காண்க.
3 ஆல் வகுக்கும் போது மீதி 2-ஐத் தரக்கூடிய அனைத்து மிகை முழுக்களையும் காண்க.
`a_{n} = { (n^2 - 1)/ (n + 3)` , n ஒர் இரட்டை எண் `n in N` `n^2/ (2n + 1)` , ஓர் ஒற்றை எண் `n in N` என்பது n-வது உறுப்பு எனில் `a_{8}` , மற்றும் `a_{15}` காண்க.
கீழ்க்கண்ட ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க. `a^2 + 4a - 12`, `a^2 - 5a + 6` இவற்றின் மீ.பொ.வ a - 2
பின்வருவனவற்றின் வர்க்கமூலம் காண்க. `(121(a + b)^8 (x + y)^8 (b - c)^8)/ (81(b - c)^4 (a - b)^12 (b - c)^4)`
`Delta ABC` - யின் பக்கங்கள் AB மற்றும் AC - யின் மீதுள்ள புள்ளிகள் முறையே ,D மற்றும் E ஆனது DE || BC என்றவாறு அமைந்துள்ளது ? `(AD)/(DB)` =`3/4` மற்றும் AC =15 செ .மீ எனில் AE -யின் மதிப்பு காண்க
ஒரு மனிதன் 18 மீ கிழக்கே சென்று பின்னர் 24 மீ வடக்கே செல்கிறான் . தொடக்க நிலையிலிருந்து அவர் இருக்கும் தொலைவைக் காண்க ?
கீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க. (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5)
கீழே கொடுக்கப்பட்டுள்ள x, y வெட்டுத் துண்டுகளைக் கொண்ட. நேர்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. 4, -6
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `cot theta + tan theta = sec theta cosec theta`
இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம் காண்க.
கீழ்க்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க ? 63,89,98,125,79,108,117,68
`P(A)=2/3, P(B)=2/5, P(A uu B)=1/3` எனில் `P(A nn B)` காண்க ?
கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக. `f : RR rarr RR` ஆனது f(x) = 2x + 1
கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக. `f : RR rarr RR` ஆனது `f(x) = 3 - 4x^2`
`A,B,C sube NN` மற்றும் `f : A rarr B` என்ற சார்பு f(x) = 2x + 1 எனவும் மற்றும் `g : B rarr C` ஆனது `g(x) = x^2` எனவும் வரையறுக்கப்பட்டால், fog மற்றும் gof -யின் வீச்சகத்தைக் காண்க.
32 மற்றும் 60 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி d என்க. `d = 32x + 60y` எனில் x மற்றும் y என்ற முழுக்களைக் காண்க.
9, 15, 21, 27,...,183.என்ற கூட்டுத் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
கீழ்க்கண்ட ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீி.பொ.வ காண்க. `12(x^4 - x^3)`, `8(x^4 - 3x^3 + 2x^2)` இவற்றின் மீ.பொ.ம`24x^3 (x - 1) (x - 2)`
வர்க்கப் பூர்த்தி முறையில் கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க. `9x^2 - 12x + 4 = 0`
கொடுக்கப்பட்ட படத்தில் O மையமாக உடைய வட்டத்தின் ஆரம் 5 செ .மீ ஆகும் .T ஆனது OT =13 செ .மீ என அமைந்த ஒரு புள்ளி மற்றும் OT ஆனது வட்டத்தை E ல் வெட்டுகிறது,வட்டத்தின் E என்ற புள்ளியின் வழியாக செல்லும் ஒரு தொடுகோடு AB எனில் ,AB -யின் நீளம் காண்க ?
(-2, 6) மற்றும் (4, 8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோடானது (8, 12) மற்றும் (x, 24) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோட்டிற்குச் செங்குத்து எனில், x-யின் மதிப்பு காண்க.
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், கொடிக்கம்பத்தின்உயரம் காண்க.
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், அரைக் கோளக் குவிமாடத்தின் ஆரம் காண்க.
1800மீ உயரத்தில பறக்கும் ஒரு விமானத்திலிருந்து ஒரே திசையில் விமானத்தை நோக்கிச் செல்லும் இருபார்க்கப்படுகிறது. விமானத்திலிருந்து இரு படகுகளை முறையே `60^@` மற்றும்`30^@` இறக்கக் கோணங்களில் உற்று நோக்கினால், இரண்டு படகுகளுக்கும் இடைப்பட்டத் தொலைவைக் காண்க. `(sqrt3 = 1.732)`
சாயுயரம் 19செ.மீ கொண்ட கூம்பு வடிவக் கூடாரத்தில் நால்வர் உள்ளனர். ஒருவருக்கு 22 ச.செ.மீ பரப்பு தேவைஎனில், கூடாரத்தின் உயரத்தைக் கணக்கிடவும்.
ஒரு சுவர் கடிகாரம் 1 மணிக்கு 1 முறையும் ,2 மணிக்கு 2முறையும் ,3 மணிக்கு 3 முறையும் ஒலி எழுப்புகிறது எனில் , ஒரு நாளில் அடிக்கடிகாரம் எவ்வளவு முறை ஒலி எழுப்பும் ? மேலும் கடிகாரம் எழுப்பும் ஒலி எண்ணிக்கைகளின் திட்டவிலக்கம் காண்க ?
8000 மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில், 1300 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3000 பேர் பெண்கள். மேலும் 30% 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உள்ளனர் எனவும் தெரியவருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர், பெண்ணாக அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
படத்தில் செங்கோணம் முக்கோணம் ABC யில் கோணம் B ஆனது செங்கோணம் மற்றும் D ,E என்ற புள்ளிகள் பக்கம் BC -ஐ மூன்று சம பகுதிகளாக பிரிக்கிறது எனில் ,`8AE^2`=`3AC^2`+`5AD^2` என் நிறுவுக ?
`y = x^2 - 5x - 6` வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி `x^2 - 5x - 14 = 0` என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
36 கி.மீ தூரத்தை ஒரு படகு நீரோட்டத்தின் திசையில் கடக்கும் நேரத்தை விட எதிர் திசையில் கடக்கும் நேரம் 1.6 மணி நேரம் அதிகமாக எடுத்துக் கொள்கிறது. நீரோட்டத்தின் வேகம் 4 கி.மீ/மணி எனில், அசைவற்ற நீரில் படகின் வேகம் என்ன.
EXERCISE questions and complete solutions for chapter சுராவின் மாதிர் வணாத்தாள் - (2019-20) of SURA MATHS (TAMIL) of Class 10