Class 10 | MATHS |
Chapter | முக்கோணவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 85 |
Academic Year | 2023-24 |
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `cot theta + tan theta = sec theta cosec theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `tan^4 theta + tan^2 theta = sec^4 theta - sec^2 theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{1-tan^2 theta}{cot^2 theta - 1}=tan^2 theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{cos theta}{1 + sin theta} = sec theta - tan theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `sqrtfrac{1 + sin theta}{1 - sin theta} = sec theta + tan theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `sqrtfrac{1 + sin theta}{1 - sin theta} + sqrtfrac{1 - sin theta}{1 + sin theta}= 2 sec theta `
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `sec ^6 theta = tan^6 theta + 3tan^2theta sec^2 theta + 1`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `(sin theta + sec theta)^2 + (cos theta + cosec theta)^2 = 1 + (sec theta + cosec theta)^2 `
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `sec^4 theta (1 - sin ^4 theta) - 2 tan^2 theta = 1`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{cot theta - cos theta}{cot theta + cos theta} = frac{cosec theta - 1}{cosec theta + 1}`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{sin A - Sin B}{cos A + cos B}+frac{cos A - cos B}{sin A + sin B} = 0`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{sin^3A +cos^3A}{sin A + cos A}+frac{sin^3A - cos^3A}{sin A - cos A} = 2`
`sin theta + cos theta = sqrt3` எனில், `tan theta + cot theta = 1` என்பதை நிரூபிக்கவும்.
`sqrt3 sin theta- cos theta= 0` எனில், `tan3 theta = frac{3 tan theta - tan ^3 theta}{1 - 3 tan^2 theta}` என நிறுவுக.
`frac{cos alpha}{cos beta} = m` மற்றும் `frac{cos alpha}{sin beta} = n` எனக் கொண்டு `(m^2 + n^2) cos^2beta= n^2` என்பதை நிரூபிக்கவும்.
`cot theta + tan theta = x` மற்றும் `sec theta - cos theta = y` எனில், `(x^2y)^frac{2}{3}-(xy^2)^frac{2}{3} = 1` என நிரூபிக்கவும்.
`sin theta + cos theta = p` மற்றும் `sec theta + cosec theta = q` எனில், `q(p^2 - 1) = 2p` என்பதை நிரூபிக்கவும்.
`sin theta (1 + sin^2 theta) = cos^2 theta` எனில், `cos^6 theta - 4 cos^4 theta+8 cos^2 theta = 4` என்பதை நிரூபிக்கவும்.
`frac{cos theta}{1 + sin theta} = frac{1}{a}` எனில், `frac{a^2 - 1}{a^2 + 1}= sin theta` என்பதை நிரூபிக்கவும்.
`10sqrt3` மீஉயரமுள்ள கோபுரத்தின் அடியிலிருந்து 30மீ தொலைவில் தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்த கோபுரத்தின் உச்சியின் ஏற்றக் கோணத்தைக் காண்க.
ஒரு சாலையின் இருபுறமும் இடைவெளியே இல்லாமல் வரிசையாக வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவற்றின் உயரம் `4sqrt3` மீ. பாதசாரிஒருவர் சாலையின் மையப் பகுதியில் நின்றுகொண்டு வரிசையாகவீடுகளைநோக்குகிறார். `30^@` ஏற்றக்கோணத்தில் பாதசாரிவீட்டின் உச்சியை நோக்குகிறார் எனில் சாலையின்அகலத்தைக்காண்க.
ஒருவர் அவருடைய வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு ஒரு ஜன்னலின் உச்சி மற்றும் அடி அகியவற்றை முறையே `60^@` மற்றும் `45^@` ஆகிய ஏற்றக் கோணங்களில் காண்கிறார். அவரின் உயரம் 180செ.மீ.மேலும் வீட்டிலிருந்து 5மீ தொலைவில்அவர் உள்ளார் எனில், ஜன்னலின் உயரத்தைக் காண்க. `(sqrt3 = 1.732)`.
1.6மீ உயரமுள்ள சிலை ஒன்று பீடத்தின் மேல் அமைந்துள்ளது. தரையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து `60^@` ஏற்றக் கோணத்தில் சிலையின் உச்சி அமைந்துள்ளது. மேலும் அதே புள்ளியிலிருந்து பீடத்தின் உச்சியானது `40^@` ஏற்றக்கோணத்தில் உள்ளது எனில், பீடத்தி ன்உயரத்தைக் காண்க. `(tan 40^@ = 0.8391, sqrt3 = 1.732)`.
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், கொடிக்கம்பத்தின்உயரம் காண்க.
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், அரைக் கோளக் குவிமாடத்தின் ஆரம் காண்க.
15மீ உயரமுள்ள ஒரு கோபுரம் உள்ளது. ஒரு மின்கம்பத்தின்அடி மற்றும் உச்சியிலிருந்து கோபுரத்தின் உச்சியை முறையே `60^@, 30^@`என்ற ஏற்றக் கோணங்களில் பார்த்தால் மின்கம்பத்தின் உயரத்தைக் காண்க.
தரையில் உள்ள ஒரு செங்குத்து கம்பம்1:9 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்பகுதியைக் காட்டிலும் கீழ்ப்பகுதி குறைவாக உள்ளது. கம்பத்தின் அடியிலிருந்து 25மீ தொலைவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து, கம்பத்தின் மேல் பகுதியின் உச்சியின் ஏற்றக்கோணம் அதன் கீழ்ப்பகுதியின் உச்சியின் ஏற்றக் கோணத்தைப் போல இருமடங்காக இருந்தால் கம்பத்தின் உயரம் என்ன?
ஒரு பயணி மலையை நோக்கி நெடுஞ்சாலையில் பயணிக்கிறார். ஒவ்வொரு மைல் கல்லிலிருந்தும் மலை உச்சியின் ஏற்றக் கோணத்தை அளவிடுகிறார். இரண்டு தொடர்ச்சியான மைல் கல்லில் இருந்து மலை உச்சிக்கு ஏற்படும் ஏற்றக் கோணங்கள் முறைய `4^@` மற்றும் `8^@` எனவும், இரண்டு மைல் கற்களுக்கு இடைப்பட்ட தொலைவு 1மைல் என இருந்தால் மலையின் உயரத்தைக் காண்க. `(tan 4^@ = 0.0699, tan 8^@ = 0.1405)`
`50sqrt3` மீ உயரமுள்ள ஒரு பாறையின் உச்சியிலிருந்து `30^@` இறக்கக் கோணத்தில் தரையிலுள்ள மகிழுந்து ஒன்று பார்க்கப்படுகிறது எனில், மகிழுந்திற்கும் பாறைக்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க.
இரண்டு கட்டங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்டத் தொலைவு 70மீ ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டடத்தின் உச்சிக்கு உள்ள் இறக்கக் கோணம் `45^@` ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உயரம் 120மீ எனில் முதல் கட்டடத்தின் உயரத்தைக் காண்க.
60மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சியிலிருந்து செங்குத்தாக உள்ள ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் இறக்கக்கோணங்கள் முறையே `38^@` மற்றும் `60^@` எனில், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க. `(tan 38^@ = 0.7813, sqrt3 = 1.732)`
1800மீ உயரத்தில பறக்கும் ஒரு விமானத்திலிருந்து ஒரே திசையில் விமானத்தை நோக்கிச் செல்லும் இருபார்க்கப்படுகிறது. விமானத்திலிருந்து இரு படகுகளை முறையே `60^@` மற்றும்`30^@` இறக்கக் கோணங்களில் உற்று நோக்கினால், இரண்டு படகுகளுக்கும் இடைப்பட்டத் தொலைவைக் காண்க. `(sqrt3 = 1.732)`
ஒரு கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து எதிரெதிர்பக்கங்களில் உள்ள இரண்டு கப்பல்கள் `30^@` மற்றும் `60^@`இறக்கக் கோணத்தில் பார்க்கப்படுகின்றன.கலங்கரை விளக்கத்தின் உயரம் h மீ. இரு கப்பல்கள் மற்றும் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன எனில், இரண்டு கப்பல்களுக்கு இடைப்பட்ட தொலைவு `frac{4h}{sqrt3}` மீ என நிரூபிக்க.
90அடி உயரமுள்ள கட்டடத்தின் மேலிருந்து ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவர் கொண்ட மின்தூக்கியானது கீழ்நோக்கி வருகிறது. கட்டடத்தின் உச்சியில் மின்தூக்கி இருக்கும் போது பூந்தோட்டத்தில் உள்ள ஒரு நீரூற்றின் இறக்கக்கோணம் `60^@`ஆகும். இரண்டு நிமிடம் க்ழித்து அதன் இறக்கக்கோணம் `30^@`ஆக குறைகிறது. மின்தூக்கியின் நுழைவுவாயிலிருந்து நீரூற்று `30sqrt3` அடி தொலைவில் உள்ளது எனில் மின்தூக்கி கீழே வரும் வேகத்தைக் காண்க.
13மீ உயரமுள்ள ஒரு மரத்தின் உச்சியிலிருந்து மற்றொரு பரத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே `45^@` மற்றும் `30^@` எனில், இரண்டாவது மரத்தின் உயரத்தைக்காண்க. `(sqrt3 = 1.732)`.
கடலின் நீர் மட்டத்திலிருந்து 40மீட்டருக்கு மேலே உள்ள ஒரு கப்பலின் மேல்பகுதியில் நின்று கொண்டிருக்கிற ஒருவர், குன்றின் உச்சியை `60^@` எற்றக்கோணத்திலும் அடிப்பகுதியை `30^@` இறக்கக்கோணத்திலும் காண்கிறார். எனில்,கப்பலிலிருந்து குன்றுக்கு தொலைவையும், குன்றின்உயரத்தையும்காண்க. `(sqrt3 = 1.732)`
உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் அடியிலிருந்து அலைபேசி கோபுர உச்சியின் ஏற்றக்கோணேம் `60^@` மற்றும் குடியிருப்பின் உச்சியிலிருந்து கோபுர அடியின் இறக்கக் கோணம் `30^@`ஆகும். அடுக்குமாடிகுடியிருப்பின் உயரம் 50மீ எனில் அலைபேசிக் கோபுரத்தின் உயரத்தைக் காண்க.கதிர்வீச்சுக் கட்டுப்பாடு விதியின்படி அலைபேசிக் கோபுரத்தின் குறைந்தபட்ச உயரம் 120மீ இருக்க வேண்டும். மேற்கண்ட அலைக்கோபுரம் இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்படுகிறதா?
66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே `60^@`, `30^@` எனில் பின்வருவனவற்றைக் காண்க. விளக்குக் கம்பத்தின் உயரம்.
66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே `60^@`, `30^@` எனில் பின்வருவனவற்றைக் காண்க. விளக்குக் கம்ப உயரத்திற்கும் அடுக்கு மாடியின் உயரத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே `60^@`, `30^@` எனில் பின்வருவனவற்றைக் காண்க. விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தொலை
`sin^2theta + frac{1}{1 + tan^2theta}` - ன் மதிப்பு
`tan theta cosec^2theta - tan theta` - ன் மதிப்பு
`(sin alpha + cosec alpha)^2 + (cos alpha + sec alpha)^2 = k + tan^2 alpha + cot^2 alpha` எனில், k - ன் மதிப்பு
`sin theta + cos theta = a` மற்றும் `sec theta + cosec theta = b` எனில், `b(a^2 - 1)` - ன் மதிப்பு
`5x = sec theta` மற்றும் `frac{5}{x} = tan theta` எனில், `x^2- frac{1}{x^2}` - ன் மதிப்பு
`sin theta = cos theta` எனில், `2 tan^2 theta + sin^2theta - 1` - ன் மதிப்பு
`x = a tan theta` மற்றும் `y = b sec theta` எனில்,
`(1 + tan theta + sec theta) (1 + cot theta - cosec theta)` - ன் மதிப்பு
`a cot theta + b cosec theta = p` மற்றும் `b cot theta + a cosec theta = q` எனில், `p^2 - q^2` - ன் மதிப்பு
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ளவிகிதம் `sqrt3 : 1`எனில் சூரியனைக் காணும் ஏற்றக் கோண அளவானது
ஒரு கோபுரத்தின் உயரம் 60மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் `30^@`-லிருந்து `45^@` ஆக உயரும் போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x -ன் மதிப்பு
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப்புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக் கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம்( மீட்டரில்) காண்க.
ஒர் ஏரியின் மேலே hமீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் `beta`. மேக பிம்பத்தின் இறக்கக் கோணம் `45^@` எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது.
நிரூபிக்கவும். `cot^2A (frac{sec A - 1}{1 + sin A})+ sec^2A (frac{sinA-1}{1+secA}) = 0`
நிரூபிக்கவும். `frac{tan^2 theta - 1}{tan^2 theta + 1} =1-2 cos^2 theta`
Prove that `(frac{1 + sin theta - cos theta}{1 + sintheta + cos theta})^2 = frac{1-cos theta}{1+cos theta ` என்பதை நிரூபிக்கவும்
`x sin^3 theta + y cos^3 theta= sin theta costheta` மற்றும் `x sin theta = y cos theta` எனில், `x^2 + y^2 = 1` என நிரூபிக்கவும்.
`a cos theta - b sin theta = c` எனில், `(a sin theta + b cos theta) = pmsqrt(a^2 +b^2 - c^2)` என நிரூபிக்கவும்.
80மீ உயரமுள்ள மரத்தின் உச்சியில் ஒரு பறவை இருக்கிறது. தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து பறவையின் ஏற்றக்கோணம் `45^@` பறவை ஒரே உயரத்தில் கிடைமட்டத்தில் பறந்து செல்கிறது. 2 வினாடிகள் கழித்து அதே புள்ளியிருந்து பறவையின் ஏற்றக்கோணம் `30^@` எனில், பறவை பறக்கும் வேகத்தினைக் காண்க. `
விமானம் ஒன்று புவிப்பரப்பிற்கு இணையாக 600மீ உயரத்தில் 175மீ/வி வேகத்தில் செல்கிறது. புவியின் மிது கொடுக்கப்பட்ட ஒரு புள்ளியிலிருந்து விமானத்திற்கு உள்ள ஏற்றக் கோணம் `37^@` ஆகும். அதே புள்ளியிலிருந்து ஏற்றக்கோணம் `53^@` -க்கு அதிகரிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும்? `
ஒரு பறவை A என்ற இடத்திலிருந்து 30கி.மீ தொலைவில் B என்ற இடத்திற்கு `35^@` கோணத்தில் பறக்கிறது.B-ல் `48^@` கோணத்தைத் தாங்கி 32 கி.மீ தொலைவில் உள்ள C என்ற இடத்திற்குச் செல்கிறது. A- ன் வடக்குப் புறமாக B-ன் தொலைவு எவ்வளவு? `(sin 55^@ = 0.8192, cos 55^@ = 0.5736, sin 42^@ = 0.6691, cos 42^@ = 0.7431)`

ஒரு தெருவில் கட்டடமும், சிலையும் எதிரெதிர் திசையில் 35மீ இடைவெளியில் அமைந்துள்ளன. கட்டடத்தின் உச்சியிலிருந்து, சிலை உச்சியின் ஏற்றக்கோணம் `24^@` மற்றும் சிலை அடியின் இறக்கக்கோணம் `34^@` எனில், சிலையின் உயரம் என்ன?
`tan A = frac{4}{3}` எனில், மற்ற A ன்முக்கோண விகிதங்களைக் காண்க.
நிரூபிக்க : `frac{sin theta - cos theta + 1}{ sin theta + cos theta - 1} = frac{1}{sec theta - tan theta`, (`sec^2 theta = 1 + tan^2 theta` பயன்படுத்த)
நிரூபிக்க: `sec A(1 - sin A) (sec A + tan A) = 1`.
செங்கோண `Delta` ABC யில், `angleB = 90^@, tan A = 1` எனில் , `2 sin A cos A = 1` என நிரூபி.
மதிப்புகாண்: `frac{tan65^@}{cot 25^@}`
`tan theta cosec^2theta - tan theta` - ன் மதிப்பு
`sin theta + cos theta = a` மற்றும் `sec theta + cosec theta = b` எனில், `b(a^2 - 1)` - ன் மதிப்பு
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப்புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக் கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம்( மீட்டரில்) காண்க.
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ளவிகிதம் `sqrt3 : 1`எனில் சூரியனைக் காணும் ஏற்றக் கோண அளவானது
ஒர் ஏரியின் மேலே hமீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் `beta`. மேக பிம்பத்தின் இறக்கக் கோணம் `45^@` எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது.
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `sec ^6 theta = tan^6 theta + 3tan^2theta sec^2 theta + 1`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `(sin theta + sec theta)^2 + (cos theta + cosec theta)^2 = 1 + (sec theta + cosec theta)^2 `
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், கொடிக்கம்பத்தின்உயரம் காண்க.
r' மீஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது 'h' மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர்கொடிக்கம்பத்தின் உச்சியை `45^@` ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5மீ தொலை விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை `30^@`ஏற்றக்கோணத்திலும் பார்க்கிறார் எனில், கொடிக்கம்பத்தின்உயரம் காண்க.
இரண்டு கட்டங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்டத் தொலைவு 70மீ ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டடத்தின் உச்சிக்கு உள்ள் இறக்கக் கோணம் `45^@` ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உயரம் 120மீ எனில் முதல் கட்டடத்தின் உயரத்தைக் காண்க.
`x sin^3 theta + y cos^3 theta= sin theta costheta` மற்றும் `x sin theta = y cos theta` எனில், `x^2 + y^2 = 1` என நிரூபிக்கவும்.
90அடி உயரமுள்ள கட்டடத்தின் மேலிருந்து ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவர் கொண்ட மின்தூக்கியானது கீழ்நோக்கி வருகிறது. கட்டடத்தின் உச்சியில் மின்தூக்கி இருக்கும் போது பூந்தோட்டத்தில் உள்ள ஒரு நீரூற்றின் இறக்கக்கோணம் `60^@`ஆகும். இரண்டு நிமிடம் க்ழித்து அதன் இறக்கக்கோணம் `30^@`ஆக குறைகிறது. மின்தூக்கியின் நுழைவுவாயிலிருந்து நீரூற்று `30sqrt3` அடி தொலைவில் உள்ளது எனில் மின்தூக்கி கீழே வரும் வேகத்தைக் காண்க.
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{1-tan^2 theta}{cot^2 theta - 1}=tan^2 theta`
பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும். `frac{cos theta}{1 + sin theta} = sec theta - tan theta`
80மீ உயரமுள்ள மரத்தின் உச்சியில் ஒரு பறவை இருக்கிறது. தரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து பறவையின் ஏற்றக்கோணம் `45^@` பறவை ஒரே உயரத்தில் கிடைமட்டத்தில் பறந்து செல்கிறது. 2 வினாடிகள் கழித்து அதே புள்ளியிருந்து பறவையின் ஏற்றக்கோணம் `30^@` எனில், பறவை பறக்கும் வேகத்தினைக் காண்க. `
EXERCISE questions and complete solutions for chapter முக்கோணவியல் of SURA MATHS (TAMIL) of Class 10