Class 10 | MATHS |
Chapter | வடிவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISES |
Number Of Questions | 93 |
Academic Year | 2023-24 |
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எந்த முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதைச் சோதிக்கவும் ?
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எந்த முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதைச் சோதிக்கவும் மேலும் x -ன் மதிப்பு காண்க ?
ஒரு பெண் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 6.6 மீ தொலைவிலுள்ள கண்ணாடியில் விளக்கு கம்ப உச்சியின் பிரதிபலிப்பைக் காண்கிறாள் 1.25 மீ உயரமுள்ள அப்பெண் கண்ணாடியிலிருந்து 2.5 மீ தொலைவில் நிற்கிறாள் . கண்ணாடியானது வானத்தை நோக்கி வைக்கப்பட்டுள்ளது .அப்பெண் ,கண்ணாடி மற்றும் விளக்குக்கம்பம் ஆகியவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக எடுத்துக்கொண்டால் ,விளக்கு கம்பத்தின் உயரத்தை காண்க ?
6 மீ உயரமுள்ள செங்குத்தாக நிற்கும் கம்பமானது தரையில் 400 செ .மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது .ஒரு கோபுரமானது 28 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது . கம்பம் மற்றும் கோபுரம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாகக் கருதி வடிவொத்த தன்மையைப் பயன்படுத்தி,கோபுரத்தின் உயரம் காண்க ?
QR ஐ அடிப்பக்கமாகக் கொண்ட இரு முக்கோணங்கள் QPR மற்றும் QSR -ன் புள்ளிகள் P மற்றும் S -ல் செங்கோணங்களாக அமைந்துள்ளது .இரு முக்கோணங்களும் QR -யின் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளது .PR மற்றும் SQ என்ற பக்கங்கள் T என்ற புள்ளியில் சந்திக்கின்றன எனில் ,`PT X TR`=`ST X TQ` என நிறுவுக ?
கொடுக்கப்பட்ட படத்தில் ,`Delta `ACB ~ `Delta `APQ .BC =8 செ .மீ ,PQ =4செ .மீ BA =6.5 செ .மீ மற்றும் AP =2.8 செ .மீ எனில் ,CA மற்றும் AQ -ன் மதிப்பைக் காண்க ?
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் `/_ `MLN =`90 ^@` எனில் கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும் ? `Delta` LOP ~ `Delta `QMO
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் `/_ `MLN =`90 ^@` எண்ணில் கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும் ? `Delta ` LOP ~ `Delta ` PRN
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் `/_ `MLN =`90 ^@` எண்ணில் கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும் ? `Delta `QMO ~ `Delta `RPN
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் `/_ `MLN =`90 ^@` எண்ணில் கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும் ? `QR^2`=`MQ `X` RN`
Delta `ABC ~ `Delta `DEF ல் , `Delta `ABC -யின் பரப்பு 9 செ .`மீ^2` மற்றும் `Delta `DEF ன் பரப்பு 16 செ .`மீ^`2 மற்றும் BC =2.1 செ .மீ எனில் ,EF -யின் நீளம் காண்க ?
Construct a triangle similar to a given triangle PQR with its sides equal to `(2)/(3)` of the corresponding sides of the triangle PQR (scale factor `(2)/(3))`.
கொடுக்கப்பட்ட முக்கோணம் LMN ன் ஓத்த பக்கங்களின் விகிதம் `4/5`என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக (அளவு காரணி `4/5`)?
Construct a triangle similar to a given triangle ABC with its sides equal to `(6)/(5)` of the corresponding sides of the triangle ABC (scale factor `(6)/(4))`.
Construct a triangle similar to a given triangle PQR with its sides equal to `(7)/(3)` of the corresponding sides of the triangle PQR (scale factor `(7)/(3)`).
`Delta ABC` - யின் பக்கங்கள் AB மற்றும் AC - யின் மீதுள்ள புள்ளிகள் முறையே ,D மற்றும் E ஆனது DE || BC என்றவாறு அமைந்துள்ளது ? `(AD)/(DB)` =`3/4` மற்றும் AC =15 செ .மீ எனில் AE -யின் மதிப்பு காண்க
`Delta ABC` - யின் பக்கங்கள் AB மற்றும் AC - யின் மீதுள்ள புள்ளிகள் முறையே ,D மற்றும் E ஆனது DE || BC என்றவாறு அமைந்துள்ளது ? `AD =8x -7,DB =5x-3,AE =4x -3 `மற்றும் `EC =3x -1` எனில் , x -இன் மதிப்புக் காண்க
ABCD என்ற ஒரு சரிவகத்தில் AB || DC P ,Q என்பன முறையே பக்கங்கள் AD மற்றும் BC யின் மீது அமைந்துள்ள புள்ளிகள் ஆகும் .மேலும் PQ ||DC ,PD =18 செ .மீ ,BQ =35செ .மீ மற்றும் QC =15செ .மீ எனில் ,AD காண்க ?
`Delta `ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன .பின்வருவனவற்றிற்கு DE ||BC என நிறுவுக ? AB =12செ .மீ ,AD = 8செ .மீ , AE = 12 செ .மீ மற்றும் AC =18 செ .மீ
`Delta `ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன .பின்வருவனவற்றிற்கு DE ||BC என நிறுவுக ?AB =5.6 செ .மீ AD =1.4 செ .மீ ,AC =7.2 செ .மீ மற்றும் AE = 1.8 செ .மீ
படத்தில் PQ ||BC , PR||CD எனில் i) `(AR)/(AD)` =`(AQ)/(AB)` ii) `(QB)/(AQ` =`(DR)/(AR)` என நிறுவுக ?
சரிவகம் ABCD -யில் ,AB ||DC ,E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -யின் மீது அமைந்துள்ள புள்ளிகள் ,மேலும் EF ||AB என அமைந்தால் ,`(AE)/(ED)` =`(BF)/(FC)` என நிறுவுக ?
படத்தில் DE || BC மற்றும் CD ||EF எனில் `AD^2`=`AB `X` AF` என நிறுவுக ?
`Delta `ABC யில் ,`/_`A யின் இருசம வெட்டி AD ஆனது பக்கம் BC ஐ D -யில் சந்திக்கிறது AB =10செ .மீ ,AC =14செ .மீ மற்றும் BC =6 செ .மீ எனில்,BD மற்றும் DC -ஐக் காண்க ?
பின்வருவனவற்றிள் `Delta ` ABC யில் AD ஆனது `/_ `A -யின் இருசமவெட்டி ஆகுமா எனச் சோதிக்கவும் ? AB =5 செ .மீ ,AC =10செ .மீ ,BD =1.5 செ .மீ மற்றும் CD =3.5 செ .மீ .
பின்வருவனவற்றிள் `Delta ` ABC யில் AD ஆனது `/_ `A -யின் இருசமவெட்டி ஆகுமா எனச் சோதிக்கவும் ? AB =4 செ .மீ AC =6 செ .மீ ,BD =1.6 செ .மீ மற்றும் CD =2.4 செ .மீ
நாற்கரம் ABCD -யில் AB =AD .`/_`BAC மற்றும் `/_`CAD யின் கோணம் இருசமவெட்டிகள் BC ,மற்றும் CD ஆகிய பக்கங்கள் முறையே E மற்றும் F என்ற புள்ளிகள் சந்திக்கிறன்றன .எனில் EF ||BD என் நிறுவுக ?
ஒரு மனிதன் 18 மீ கிழக்கே சென்று பின்னர் 24 மீ வடக்கே செல்கிறான் . தொடக்க நிலையிலிருந்து அவர் இருக்கும் தொலைவைக் காண்க ?
சாராவின் வீட்டிலிருந்து ஜேம்ஸின் வீட்டிற்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன .ஒரு வழி C என்ற தெரு வழியாக செல்வதாகும் மற்றோரு வழி A மற்றும் B ஆகிய தெருக்கள் வழியாக செல்வதாகும் .நேரடிப்பாதை C வழி செல்லும்போதும் தொலைவு எவ்வளவு குறையும் (படத்தைப் பயன்படுத்துக )?
A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு செல்வதற்கு ஒரு குளம் வழியாக நடந்து செல்ல வேண்டும் .குளம் வழியே செல்வதைத் தவிர்க்க 34 மீ தெற்கேயும் ,41 மீ கிழக்கு நோக்கியும் நடக்க வேண்டும் .குளம் வழியாகச் செல்வதற்கு பாதை அமைத்து அப்பாதை வழியே சென்றால் எவ்வளவு மீட்டர் தொலைவு சேமிக்கப்படும் ?
WXYZ என்ற செவ்வகத்தின் XY `+`YZ =17 செ .மீ மற்றும் XZ `+`YW =26 செ .மீ எனில் ,செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் கணக்கிடுக ?
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் சிறிய பக்கத்தின் 2 மடங்கை விட 6 மீ அதிகம் .மேலும் மூன்றாவது பக்கமானது கர்ணத்தைவிட 2 மீ குறைவு எனில் முக்கோணத்தின் பக்கங்களைக் காண்க ?
5மீ நீளமுள்ள ஒர் ஏணியானது ஒரு செங்குத்துச் சுவர் மீது சாய்த்து வைக்கப்படுகிறது.ஏணியின் மேல் முனை சுவரை 4 மீ உயரத்தில் தொடுகிறது . ஏணியின் கீழ்முனை சுவரை நோக்கி 1.6 மீ நகர்த்தப்படும்போது ,ஏணியின் மேல்முனை சுவரில் எவ்வளவு தொலைவு மேல் நோக்கி நகரும் எனக் கண்டுபிடி ?
`Delta `PQR -யில் அடிப்பக்கம் QR க்கு செங்குத்தாக உள்ள PS ஆனது QR -ஐ S -ல் சந்திக்கிறது மேலும் QS =3SR எனில் ,`2PQ^2`=`2PR^2 `+`QR^2` என நிறுவுக ?
படத்தில் செங்கோணம் முக்கோணம் ABC யில் கோணம் B ஆனது செங்கோணம் மற்றும் D ,E என்ற புள்ளிகள் பக்கம் BC -ஐ மூன்று சம பகுதிகளாக பிரிக்கிறது எனில் ,`8AE^2`=`3AC^2`+`5AD^2` என் நிறுவுக ?
வட்டத்தின் மையத்திலிருந்து 25 செ .மீ தொலைவில் உள்ள P என்ற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் 24 செ .மீ எனில் ,வட்டத்தின் ஆரம் என்ன ?
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் சிறிய பக்கத்தின் 2 மடங்கை விட 6 மீ அதிகம் .மேலும் மூன்றாவது பக்கமானது கர்ணத்தைவிட 2 மீ குறைவு எனில் முக்கோணத்தின் பக்கங்களைக் காண்க ?
படத்தில் காட்டியுள்ளபடி ,8செ .மீ, 10செ .மீ மற்றும் 12 செ .மீ பக்கங்கள் உடைய முக்கோணத்தினுள் ஒரு வட்டம் அமைந்துள்ளது எனில் ,AD ,BE மற்றும் CF ஐக் காண்க ?
O - வை மையமாக உடைய வட்டத்திற்கு P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடு PQ .QOR ஆனது விட்டம் ஆகும் .வட்டத்தில் `/_`POR =`120 ^@` எனில் ,`/_`OPQ -ஐக் காண்க ?
தொடுகோடு ST வட்டத்தினை B என்ற புள்ளியில் தொடுகிறது .`/_`ABT =`65^@` .AB என்பது ஒரு நாண் எனில் ,`/_`AOB யைக் காண்க இதில் `O` என்பது வட்டத்தின் மையம் ஆகும் .
கொடுக்கப்பட்ட படத்தில் O மையமாக உடைய வட்டத்தின் ஆரம் 5 செ .மீ ஆகும் .T ஆனது OT =13 செ .மீ என அமைந்த ஒரு புள்ளி மற்றும் OT ஆனது வட்டத்தை E ல் வெட்டுகிறது,வட்டத்தின் E என்ற புள்ளியின் வழியாக செல்லும் ஒரு தொடுகோடு AB எனில் ,AB -யின் நீளம் காண்க ?
இரண்டு பொது மைய வட்டங்களில் 16 செ .மீ நீளமுடைய பெரிய வட்டத்தின் நாணானது 6 செ .மீ ஆரமுள்ள சிறிய வட்டத்திற்கு தொடுகோடாக அமைந்தால் ,பெரிய வட்டத்தின் ஆரம் காண்க ?
ஒரு முக்கோணத்தின் கோண இரு சமவெட்டிகள் ஒரு புள்ளியின் வழியாகச் செல்லும் எனக் காட்டுக ?
In `Delta ABC`, with `angle B=90^(@)`, BC=6 cm and AB=8 cm, D is a point on AC such that AD=2 cm and E is the midpoint of AB. Join D to E and extend it to meet at F. Find BF.
படத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவக் கண்ணாடி ஜன்னலை முழுமையாக உருவாக்க ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒரு `கலை நிபுனருக்குத் தேவைப்படும் மற்ற கண்ணாடித் துண்டுகளின் நீளங்களைப் பொருத்து அவருக்குத் தேவையான கண்ணாடித்துண்டின் நீளத்தைக் கணக்கிடுவும் ?
P ஐ மையமாகக் கொண்ட 3.4 செ .மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திற்கு R என்ற புள்ளியின் தொடுகோடு வரைக ?
4.5 செ .மீ ஆரமுள்ள வட்டம் வரைக .வட்டத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளிக்கு மாற்று வட்டத்துண்டு தோற்றத்தினை பயன்படுத்தி தொடுகோடு வரைக ?
5 செ .மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 10 செ .மீ தொலைவிலுள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையவும் .மேலும் தொடுகோட்டின் நீளங்களை கணக்கிடுக ?
4 செ .மீ ஆரமுள்ள வட்டம் வரைந்து அதன் மையத்திலிருந்து 11 செ .மீ தொலைவிலுள்ள ஒரு புள்ளியைக் குறித்து , அப்புள்ளியிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடுகள் வரைக ?
6 செ .மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து வட்டத்தின் மையத்திலிருந்து 5 செ .மீ தொலைவிலுள்ள ஒரு புள்ளியைக் குறிக்கவும் . அப்புள்ளியிலிருந்து வட்டத்திற்குத் தொடுகோடுகள் வரைந்து ,தொடுகோட்டின் நீளங்களைக் கணக்கிடுக ?
O வை மையமாகக் கொண்ட 3.6 செ .மீ ஆரமுள்ள வட்டம் வரைக .வட்டத்தின் மையத்திலிருந்து 7.2 செ .மீ தொலைவிலுள்ள P என்ற புள்ளியைக் குறித்து அப்புள்ளியிலிருந்து வட்டத்திற்குத் தொடுகோடுகள் வரைக ?
`(AB)/(DE)` =`(BC)/(FD)` எனில் ABC மற்றும் EDF எப்போதும் வடிவொத்தவையாக அமையும் ?
Δ LMN-யில் ∠ L =60° , ∠ M =50° மேலும் Δ LMN ~ΔPQR எனில் ∠ R -யின் மதிப்பு ?
இரு சம்பக்க முக்கோணம் `Delta `ABC யில் `/_ `C =`90 ^@` மற்றும் AC =5 செ .மீ எனில் ,AB ஆனது ?
கொடுக்கப்பட்ட படத்தில் ST ||QR ,PS =2 செ .மீ SQ =3 சே.மீ எனில் ,`Delta `PQR ன் பரப்பளவுக்கும் `Delta `PST யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம் ?
இரு வடிவொத்த முக்கோணத்தின் `Delta `ABC மற்றும் `Delta `PQR -ன் சுற்றளவுகள் முறையே 36 செ .மீ மற்றும் 24 செ .மீ ஆகும் .PQ =10 செ .மீ எனில் AB -யின் நீளம் ?
`Delta `ABC -யில் DE || BC ,AB =3.6 செ .மீ ,AC =2.4 செ ,மீ மற்றும் AD = 2.1 எனில் AE - ன் நீளம் ?
`Delta `ABC -யில் AD ஆனது `/_`BAC யின் இருசமவெட்டி . AB =8 செ .மீ BD =6 செ .மீ மற்றும் DC =3 செ .மீ எனில் , பக்கம் AC -யின் நீளம் ?
கொடுக்கப்பட்ட படத்தில் `/_`BAC =90 ° மற்றும் AD `_|_`BC எனில்? `
6 மீ மற்றும் 11 மீ உயரளமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன .அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன ?
கொடுக்கப்பட்ட படத்தில் ,PR =26 செ .மீ QR =24 செ .மீ ,∠PAQ =90° ,PA =6செ .மீ மற்றும் AQ=8 செ .மீ எனில் `/_`PQR -ஐக் காண்க ?
O வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும் `/_`APB =`70 ^@` எனில் `/_`AOB -யின் மதிப்பு காண்க ?
படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும் .ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் தொடுகோடு ஆகும் . CP =11 செ .மீ மற்றும் BC =7 சே.மீ எனில் BR ன் நீளம் ?
படத்தில் உள்ளவாறு O வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில் `/_ `POQ ஆனது ?
கொடுக்கப்பட்ட படத்தில் BD `_|_`AC மற்றும் CE `_|_`AB எனில் `Delta `AEC ~`Delta `ADB என நிருபிக்கவும் ?
கொடுக்கப்பட்ட படத்தில் BD `_|_`AC மற்றும் CE `_|_`AB எனில் `(CA)/(AB) =(CE)/(DB)` என நிருபிக்கவும் ?
கொடுக்கப்பட்ட படத்தில் AB ||CD ||EF, AB=6 செ .மீ ,CD =x செ .மீ ,EF =4 செ .மீ ,BD =5 செ .மீ மற்றும் DE =y செ .மீ எனில் ,x மற்றும் y ன் மதிப்பு காண்க ?
O ஆனது முக்கோணம் ABC யின் உள்ளே அமைந்த ஒரு புள்ளி ஆகும் .`/_ `AOB , `/_ `BOC மற்றும் `/_ `COA யின் இரு சமவெட்டிகள் ,பக்கங்கள் AB ,BC மற்றும் CA வை முறையே D ,E மற்றும் F ல் சந்திக்கின்றன எனில் `AD `X `BE `X `CF =DB `X `EC `X ` FA` எனக் காட்டுக ?
In the figure, ABC is a triangle in which AB= AC. Points D and E are points on the side AB and AC respectively such that AD=AE. Show that points B, C, E and D lie on a same circle.
இரண்டு தொடர்வண்டிகள் ஒரே நேரத்தில் ஒரு தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்றன .முதல் வண்டி மேற்கு நோக்கியும் ,இரண்டாவது வண்டி வடக்கு நோக்கியும் செல்கின்றன .முதல் தொடர்வண்டி 20 கி .மீ `//` மணி வேகத்திலும் ,இரண்டாவது வண்டி 30 கீ மீ `//`மணி வேகத்திலும் செல்கின்றன .இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அவைகளுக்கு இடையே உள்ள தொலைவு எவ்வளவு ?
BC யின் மையப்புள்ளி D மற்றும் AE `_|_`BC BC =a ,AC =b ,AB =c ED =x ,AD =p மற்றும் AE =h எனில் `b^2`=`p^2` `+`ax+ `a^2/4` என நிரூபிக்க ?
BC யின் மையப்புள்ளி D மற்றும் AE `_|_`BC BC =a ,AC =b ,AB =c ED =x ,AD =p மற்றும் AE =h எனில் `c^2=p^2_ ax+a^2/4` என நிரூபிக்க ?
BC யின் மையப்புள்ளி D மற்றும் AE `_|_`BC BC =a ,AC =b ,AB =c ED =x ,AD =p மற்றும் AE =h எனில் `b^2+c^2=2 p^2+a^2 /2` என நிரூபிக்க ?
2 மீ உயரமுள்ள மனிதர் ஒரு மரத்தின் உயரத்தைக் கணக்கிட விரும்புகிறார் .மரத்தின் அடியிலிருந்து 20 மீ தொலைவில் B என்ற புள்ளியில் ஒரு கண்ணாடி கிடைமட்டமாக மேல் நோக்கி வைக்கப்படுகிறது .கண்ணாடியிலிருந்து 4 மீ தொலைவில் C என்ற புள்ளியில் நிற்கும் மனிதர் மரத்தின் உச்சியின் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் காணமுடிகிறது எனில் மரத்தின் உயரத்தைக் காண்க (மரத்தின் அடி ,கண்ணாடி ,மனிதர் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதாகக் கொள்க ?
30 அடி உயரமுள்ள ஒரு தூணின் அடிப்பகுதிலியிலிருந்து 8 அடி உயரமுள்ள ஒரு ஈமு கோழி விலகி நடந்து செல்கிறது .ஈமு கோழியின் நிழல் அது நடந்து செல்லும் திசையில் அதற்கு முன் விழுகிறது . ஈமு கோழியின் நிழலின் நீளத்திற்கும் ,ஈமு தூணிலிருந்து இருக்கும் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பைக் காண்க ?
கொடுக்கப்பட்ட படத்தில் O மையமாக உடைய வட்டத்தின் ஆரம் 5 செ .மீ ஆகும் .T ஆனது OT =13 செ .மீ என அமைந்த ஒரு புள்ளி மற்றும் OT ஆனது வட்டத்தை E ல் வெட்டுகிறது,வட்டத்தின் E என்ற புள்ளியின் வழியாக செல்லும் ஒரு தொடுகோடு AB எனில் ,AB -யின் நீளம் காண்க ?
ABC என்ற முக்கோணத்தின் பக்கங்கள் AB ,BC , AC யின் (அல்லது பக்கங்களின் நீட்சி )மீது முறையே D ,E,F என்ற புள்ளிகள் உள்ளன .AD : DB =5:3,BE :EC =3:2 மற்றும் AC =21 எனில் ,கோட்டுத் துண்டு CF ன் நீளம் காண்க ?
படத்தில் OA `*`OB =OC `*`OD .`/_`OD .`/_`A =`/_`C மற்றும் `/_`B =`/_`D எனக் காட்டுக ?
AD `_|_ `BC எனில் ,`AB^2` `+` `CD^2`=`BD^2``+``AC^2` என நிரூபிக்க ?
BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் `4(BL^2`+`CM^2)`=`5BC^2` என நிரூபிக்க ?
ஒரு செங்கோணம் முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க ?
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள எனில் ,`OB^2``+``OD^2`=`OA^2``+``OC^2`என நிரூபிக்க ?
`/_ ACD =90^@` மற்றும் CD `_|_AB .(BC)^2/(AC)^2=(BD)/(AD)` .என நிருபிக்க ?
A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BC ஐ D யில் DB =3 CD என்னுமாறு `Delta `ABC யில் வெட்டுகிறது `2AB^2`=`2AC^2``+``BC^2` என நிரூபிக்க ?
Δ LMN-யில் ∠ L =60° , ∠ M =50° மேலும் Δ LMN ~ΔPQR எனில் ∠ R -யின் மதிப்பு ?
இரு வடிவொத்த முக்கோணத்தின் `Delta `ABC மற்றும் `Delta `PQR -ன் சுற்றளவுகள் முறையே 36 செ .மீ மற்றும் 24 செ .மீ ஆகும் .PQ =10 செ .மீ எனில் AB -யின் நீளம் ?
கொடுக்கப்பட்ட படத்தில் ,PR =26 செ .மீ QR =24 செ .மீ ,∠PAQ =90° ,PA =6செ .மீ மற்றும் AQ=8 செ .மீ எனில் `/_`PQR -ஐக் காண்க ?
கொடுக்கப்பட்ட படத்தில் `/_`BAC =90 ° மற்றும் AD `_|_`BC எனில்? `
கொடுக்கப்பட்ட படத்தில் `/_`BAC =90 ° மற்றும் AD `_|_`BC எனில்? `
O வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும் `/_`APB =`70 ^@` எனில் `/_`AOB -யின் மதிப்பு காண்க ?
கொடுக்கப்பட்ட படத்தில் ,C ஐ செங்கோணமாகக் கொண்ட `Delta`ABC யில் DE `_|_`AB எனில் `Delta`ABC ~`Delta`ADE என நிருபிக்க .AE மற்றும் DE ஆகியவற்றின் நீளங்களை காண்க ?
படத்தில் DE || BC மற்றும் CD ||EF எனில் `AD^2`=`AB `X` AF` என நிறுவுக ?
படத்தில் DE || BC மற்றும் CD ||EF எனில் `AD^2`=`AB `X` AF` என நிறுவுக ?
EXERCISES questions and complete solutions for chapter வடிவியல் of SURA MATHS (TAMIL) of Class 10