Class 10 | MATHS |
Chapter | உறவுகளும் சார்புகளும் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றிற்க்கு A x B, A x A மற்றும் B x A ஐக் காண்க. A = {2, -2, 3} மற்றும் B = {1, -4}
பின்வருவனவற்றிற்க்கு A x B, A x A மற்றும் B x A ஐக் காண்க. A=B={p,q}
பின்வருவனவற்றிற்க்கு A x B, A x A மற்றும் B x A ஐக் காண்க. `A = {m, n} , B = phi`
A = {1, 2, 3}, மற்றும் B = {x | x என்பது 10-ஐ விடச் சிறிய பகா எண்} எனில், A x B மற்றும் B x A ஆகியவற்றைக் காண்க.
B x A = {(-2, 3), (-2, 4), (0, 3), (0, 4), (3, 3), (3, 4)} எனில், A மற்றும் B ஆகியவற்றைக் காண்க.
A = {5, 6}, B = {4, 5, 6}, C = {5, 6, 7} எனில், A x A = (B x B)∩ (C x C) எனக் காட்டுக.
A = {1, 2, 3}, B = {2, 3, 5}, C = {3, 4} மற்றும் D = {1, 3, 5} எனில், (A ∩ C) x (B ∩ D) =(A xB)∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.
A என்பது 8-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம்,B என்பது 8-ஐ விட குறைவான பகா எண்களின் கணம் மற்றும்,C என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க. (A ∩ B) x C = (A x C) ∩ (B x C)
A என்பது 8-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம், Bஎன்பது 8-ஐ விடக்குறைவான பகா எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க. A x (B - C) = (A x B) - (A x C)
A = {1, 2, 3, 7} மற்றும் B = {3, 0, -1, 7} எனில்பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்? R1 = {(2, 1), (7,1)}
A = {1, 2, 3, 7} மற்றும் B = {3, 0, -1, 7} எனில்பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்? =R2 {(-1, 1)}
A = {1, 2, 3, 7} மற்றும் B = {3, 0, -1, 7}. எனில் பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்? `RR_(3) = {(2, -1), (7, 7), (1,3)}`
A = {1, 2, 3, 7} மற்றும் B = {3, 0, -1, 7}. எனில் பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்? `RR_(4) = {(7, -1), (0, 3), (3,3), (0, 7)}`
A = {1, 2, 3, 4, ...., 45} மற்றும் R என்ற உறவு "A - யின் மீது ஓர் எண்ணின் வர்க்கம் என வரையறுக்கப்பட்டால். `RR`-ஐ A x A -யின் உட்கணமாக எழுதுக. `RR` -க்கான மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் காண்க.
`R` என்ற ஒரு உறவு `{(x, y) :y = x + 3, x ∈ {0, 1, 2, 3, 4, 5}}` எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் கண்டறிக.
கொடுக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொன்றையும் (1) அம்புக்குறி படம் (2) வரைபடம் (3) பட்டியல் முறையில் குறிக்க. {(x, y) | x = 2y, x ∈ {2, 3, 4, 5}, y ∈ {1, 2, 3, 4}
கொடுக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொன்றையும் (1) அம்புக்குறி படம் (2) வரைபடம் (3) பட்டியல் முறையில் குறிக்க. {(x, y) | y = x + 3, x, y ஆகியவை இயல் எண்கள் < 10}
ஒரு நிறுவனத்தில் உதவியாளர்கள் (A), எழுத்தர்கள் (C), மேலாளர்கள் (M) மற்றும் நிர்வாகிகள் (E). ஆகிய நான்கு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர் A, C, M மற்றும் E பிரிவு பணியாளர்களுக்கு ஊதியங்கள் முறையை ₹10,000, ₹25,000, ₹50,000 மற்றும் ₹1,00,000 ஆகும். `A_(1)`, `A_(2)`, `A_(3)`, `A_(4)` மற்றும் `A_(5)` ஆகியோர் உதவியாளர்கள், `C_(1)`, `C_(2)`, `C_(3)`, `C_(4)` ஆகியோர் எழுத்தர்கள், `M_(1)`, `M_(2)`, `M_(3)` ஆகியோர்கள் மேலாளர்கள் மற்றும் `E_(1)`, `E_(2)` ஆகியோர் நிர்வாகிகள் ஆவர் `x RR y` என்ற உறவில் x என்பது y என்பவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் எனில் `RR` என்ற உறவை, வரிசைச் சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம் மூலமாகவும் குறிப்பிடுக.
f = {(x, y) | x, y ∈ N மற்றும் y = 2x} ஆனது N -ன் மீதான ஓர் உறவு என்க. மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க. இந்த உறவு சார்பாகுமா?
X = {3, 4, 6, 8} என்க. `RR = {(x, f(x)) | x in X, f(x) = x^2 + 1}` என்ற உறவானது X-லிருந்து `NN` -க்கு ஒரு சார்பாகுமா?
கொடுக்கப்பட்ட சார்பு `f : x rarr x^2 - 5x + 6`, எனில், f(-1) ஆகியவற்றை மதிப்பிடுக.
கொடுக்கப்பட்ட சார்பு `f : x rarr x^2 - 5x + 6`, எனில், f(2a) ஆகியவற்றை மதிப்பிடுக.
கொடுக்கப்பட்ட சார்பு `f : x rarr x^2 - 5x + 6`, எனில், f(2) ஆகியவற்றை மதிப்பிடுக.
கொடுக்கப்பட்ட சார்பு `f : x rarr x^2 - 5x + 6`, எனில், f(x - 1) ஆகியவற்றை மதிப்பிடுக.
கொடுக்கப்பட்ட வரைபடத்தில் f(x) -ன் மூலமாக f(9) = 2 என்பது தெளிவாகிறது. x எம்மதிப்பிற்கு f(x) = 1ஆக இருக்கும்?
கொடுக்கப்பட்ட வரைபடத்தில் f(x) -ன் மூலமாக f(9) = 2 என்பது தெளிவாகிறது. x எம்மதிப்பிற்கு f(x) = 1ஆக இருக்கும்?
கொடுக்கப்பட்ட வரைபடத்தில் f(x) -ன் மூலமாக f(9) = 2 என்பது தெளிவாகிறது. f(x)-யின் (1) மதிப்பகம் (2) வீச்சகம் காண்க.
கொடுக்கப்பட்ட வரைபடத்தில் f(x) -ன் மூலமாக f(9) = 2 என்பது தெளிவாகிறது. f என்ற சார்பில் 6-ன் நிழல் உரு என்ன?
f (x) = 2x + 5 என்க. `x != 0` எனில், `(f(x + 2) - f(2))/x` -ஐக் காண்க.
ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால்( f(0) + f(1))/2 -ஐக் காண்க.
ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால் f (x) = 0. எனும்பொழுது, x ஐக் காண்க.
ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால் f (x) = x எனில் x ஐக் காண்க.
ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால் f (x) = f(1 - x) எனில் x ஐக் காண்க.
24 செ. மீ பக்க அளவுள்ள சதுர வடிவத் துண்டிலிருந்து நான்கு மூலைகளிலும் சம அளவுள்ள சதுரங்களை வெட்டி படத்தில் உள்ளவாறு மேல்புறம் திறந்த ஒரு பெட்டி செய்யப்படுகிறது இந்த பெட்டியின் கன அளவு V எனில் V-ஐ x-ன் சார்பாகக் குறிப்பிடுக.
f என்ற சார்பு f(x) = 3 - 2x என வரையறுக்கப்படுகிறது. `f(x^2)` = `(f(x))^2`எனில் x-ஐக் காண்க.
ஒரு விமானம் 500 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. விமானம் 'd' தொலைவு செல்வதற்கு ஆகும் காலத்தை t (மணியில்) -ன் சார்பாக வெளிப்படுத்துக.
அட்டவணையில் பெண்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் (y) மற்றும் முன்னங்கை நீளம் (x) -க்கான உறவை y = ax + b எனக் கண்டுபிடித்தார் இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள். இந்த உறவானது சார்பாகுமா என ஆராய்க.
அட்டவணையில் பெண்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் (y) மற்றும் முன்னங்கை நீளம் (x) -க்கான உறவை y = ax + b எனக் கண்டுபிடித்தார் இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள். a மற்றும் b -ஐக் காண்க.
அட்டவணையில் பெண்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் (y) மற்றும் முன்னங்கை நீளம் (x) -க்கான உறவை y = ax + b எனக் கண்டுபிடித்தார் இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள். முன்னங்கைகளின் நீளம் 40 செ.மீ எனில் அந்தப் பெண்ணின் உயரத்தைக் காண்க.
அட்டவணையில் பெண்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் (y) மற்றும் முன்னங்கை நீளம் (x) -க்கான உறவை y = ax + b எனக் கண்டுபிடித்தார் இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள். a மற்றும் b -ஐக் காண்க.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடங்கள் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும் விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடங்கள் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும் விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடங்கள் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும் விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடங்கள் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும் விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. வரிசைச் சோடிகளின் கணம்.
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. அட்டவணை
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. அம்புகுறி படம்
`f : A rarr B` என்ற சார்பானது `f(x) = x/2 - 1` என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9} ஆக இருக்கும் பொழுது சார்பு f-ஐ பின்வரும் முறைகளில் குறிக்க. வரைபடம்
f = {(1,2), (2,2), (3,2), (4,3), (5,4)} என்ற சார்பினை அம்புகுறி படம் வரைக.
f = {(1,2), (2,2), (3,2), (4,3), (5,4)} என்ற சார்பினை அட்டவணையை காண்க.
f = {(1,2), (2,2), (3,2), (4,3), (5,4)} என்ற சார்பினை வரைபடம் மூலமாகக் குறிக்கவும்.
`f : NN rarr NN` என்ற சார்பு f(x) = 2x - 1 என வரையறுக்கப்பட்டால் அது ஒன்றுக்கு ஒன்றானசார்பு. ஆனால் மேல்சார்பு இல்லை எனக் காட்டுக.
f : N→N என்ற சார்பு f(m) = m² + m + 3 என வரையறுக்கப்பட்டால், அது ஒன்றுக்கு ஒன்றான சார்பு எனக் காட்டுக.
A = {1, 2, 3, 4} மற்றும் `B = NN` என்க. மேலும் `f : A rarr B` ஆனது `f(x) = x^3` என வரையறுக்கப்படுகிறது எனில், f-ன் வீச்சகத்தைக் காண்க.
A = {1, 2, 3, 4} மற்றும் `B = NN` என்க. மேலும் `f : A rarr B` ஆனது `f(x) = x^3` என வரையறுக்கப்படுகிறது எனில், f எவ்வகை சார்பு எனக் காண்க
கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக. `f : RR rarr RR` ஆனது f(x) = 2x + 1
கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக. `f : RR rarr RR` ஆனது `f(x) = 3 - 4x^2`
A = {-1, 1} மற்றும் B = {0, 2} என்க. மேலும் `f : A rarr B` ஆனது f(x) = ax + b மற்றும் f(-1) = 0, f(1) = 2 என வரையறுக்கப்பட்ட மேல் சார்பு எனில், a மற்றும் b -ஐக் காண்க.
f என்ற சார்பானது `f(x) = [[x + 2 if x > 1], [2 if -1 le x le 1], [x - 1 if -3 < x < -1]]` என வரையறுக்கப்பட்டால் f(3) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
f என்ற சார்பானது `f(x) = [[x + 2 if x > 1], [2 if -1 le x le 1], [x - 1 if -3 < x < -1]]` என வரையறுக்கப்பட்டால் f(0) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
f என்ற சார்பானது `f(x) = [[x + 2 if x > 1], [2 if -1 le x le 1], [x - 1 if -3 < x < -1]]` என வரையறுக்கப்பட்டால் f(-1.5) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
f என்ற சார்பானது `f(x) = [[x + 2 if x > 1], [2 if -1 le x le 1], [x - 1 if -3 < x < -1]]` என வரையறுக்கப்பட்டால் f(2) + f(-2) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
`f : [-5, 9] rarr RR` என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. `f(x) = [[6x + 1 if -5 le x < 2], [5x^2 - 1 if 2 le x < 6], [3x - 4 if 6 le x le 9]]` என .வரையறுக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றைக் காண்க. f(-3) + f(2)
`f : [-5, 9] rarr RR` என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. `f(x) = [[6x + 1 if -5 le x < 2], [5x^2 - 1 if 2 le x < 6], [3x - 4 if 6 le x le 9]]` என .வரையறுக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றைக் காண்க. f(7) - f(1)
`f : [-5, 9] rarr RR` என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. `f(x) = [[6x + 1 if -5 le x < 2], [5x^2 - 1 if 2 le x < 6], [3x - 4 if 6 le x le 9]]` என .வரையறுக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றைக் காண்க. 2f(4) + f(8)
f : [-5, 9]→ R என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. f(x) =[[6x + 1 if -5 ≤ x < 2] [5x² - 1 if 2≤ x < 6] [3x - 4 if 6 ≤ x ≤ 9]] என வரையறுக்கப்படுகிறது எனில் பின்வருவனவற்றைக் காண்க. (2 f(-2) - f(6)) /( f(4) + f(-2))
புவியீர்ப்பு விசையின் காரணமாக t வினாடிகளில் ஒரு பொருள் கடக்கும் தூரமானது S(t) = 1/2 gt² + at + b எனக் கொடுக்கப்பட்டுள்ளது, இங்கு a, b ஆகியவை மாறிலிகள். (g ஆனது புவிஈர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும் முடுக்கம்), S (t) ஆனது ஒன்றுக்கொன்றான சார்பாகுமா என ஆராய்க.
t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால் (இங்கு `F = 9/5 C + 32`). t(0) -வை காண்க.
t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால் (இங்கு `F = 9/5 C + 32`). t(28)-ஐ காண்க
t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால், (இங்கு F = 9/5 C + 32). t(-10)-ஐ காண்க.
t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால் (இங்கு `F = 9/5 C + 32`). t(C) = 212 ஆக இருக்கும் போது C-ன் மதிப்பை காண்க.
t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால் (இங்கு `F = 9/5 C + 32`). செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும் பொழுது வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறிக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா என சோதிக்க. `f(x) = x - 6, g(x) = x^2`
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா சோதிக்க. `f(x) = 2/x, g(x) = 2x^2 - 1`
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா என சோதிக்க. `f(x) =( x + 6) / 3 , g(x) = 3 - x`
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா சோதிக்க. f(x) = 3 + x, g(x) = x - 4
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof -ஐக் காண்க. fog = gof என்பது சரியா என சோதிக்க. `f(x) = 4x^2 - 1, g(x) = 1 + x`
fog = gof எனில் k-ன் மதிப்பைக் காண்க. f(x) = 3x + 2, g(x) = 6x - k
fog = gof எனில் k-ன் மதிப்பைக் காண்க. f(x) = 2x - k, g(x) = 4x + 5
fog = gof எனில் k-ன் மதிப்பைக் காண்க. f(x) = 3x + 2, g(x) = 6x - k
`f(x) = 2x - 1, g(x) =( x + 1)/2`, எனில் fog = gof = x எனக் காட்டுக.
f (x) = x² - 1, g (x) = x -2மற்றும் gof(a) = 1 எனில், a -ஐக் காண்க.
f (k) = 2k - 1 மற்றும் fof(k) = 5 எனில், k -ஐக் காண்க.
`A,B,C sube NN` மற்றும் `f : A rarr B` என்ற சார்பு f(x) = 2x + 1 எனவும் மற்றும் `g : B rarr C` ஆனது `g(x) = x^2` எனவும் வரையறுக்கப்பட்டால், fog மற்றும் gof -யின் வீச்சகத்தைக் காண்க.
`f(x) = x^2 - 1` எனில் f o f -ஐக் காண்க.
`f(x) = x^2 - 1` எனில் f o f o f -ஐக் காண்க.
`f : RR rarr RR` மற்றும் `g : RR rarr RR` ஆனது முறையே `f(x) = x^5`, `g(x) = x^4` என வரையறுக்கப்பட்டால் f, g ஆகியவை ஒன்றுக்கு ஒன்றானதா மற்றும் fog ஒன்றுக்கு ஒன்றான சார்பாகுமா என ஆராய்க?
கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fog)oh = fo(goh) எனக் காட்டுக. `f(x) = x - 1, g(x) = 3x + 1 மற்றும் `h(x) = x^2`
கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fog)oh = fo(goh) எனக் காட்டுக. `f(x) = x^2`, g(x) = 2x மற்றும் h(x) = x + 4
கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fog)oh = fo(goh) எனக் காட்டுக. f(x) = x - 4, `g(x) = x^2` மற்றும் h(x) = 3x - 5
f = {(-1, 3), (0, -1), (2, -9)} ஆனது `ZZ` -லிருந்து `ZZ` - க்கான ஒரு நேரிய சார்பு எனில், f(x) -ஐக் காண்க.
ஒரு மின்சுற்றுக் கோட்பாட்டின்படி, C(t) என்ற நேரிய சுற்று, `C(at_(1) + bt_(1))= aC(t_(1)) + bC(t_(2))` -ஐ பூர்த்தி செய்கிறது. மேலும் இங்கு a, b ஆகியவை மாறிலிகள் எனில், C(t) = 3t ஆனது ஒரு நேரிய சுற்று எனக் காட்டுக.
n(A x B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது, ( 1).1, (2).2, (3).3, (4).6,
A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} எனில்,n[A∪C)xB)]ஆனது (1).8, (2).20, (3).12, (4).16,
A = {1, 2}, B = {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று? 1.(A×C)⊂(B×D) 2.(B×D)⊂(A×C) 3.(A×B)⊂(A×D) 4.(D×A)⊂(B×A)
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை (1).3, (2).2, (3).4, (4).8.
`R = {(x, x^2) | x` ஆனது 13 -ஐ விடக் குறைவான பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய .வரிசைச் சோடிகள் சமம் எனில், (a,b) என்பது
n(A) = m மற்றும் n(B) = n என்க. A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.
{(a,8),(6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில் a மற்றம் b மதிப்புகளாவன முறையே
EXERCISE questions and complete solutions for chapter உறவுகளும் சார்புகளும் of SURA MATHS (TAMIL) of Class 10