Complete Solutions to EXERCISE of chapter கார்பனும் அதன் சேர்மங்களும் of Class 10 book with complete answers and questions

Class 10CHEMISTRY
Chapterகார்பனும் அதன் சேர்மங்களும்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions35
Academic Year2023-24
  1. ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு `C_3H_6` அந்தச் சேர்மத்தின் வகை


    View Solution
  2. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?


    View Solution
  3. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு __________


    View Solution
  4. பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?


    View Solution
  5. `C_2H_5OH + 3O_2 rarr 2CO_2 + 3H_2O` என்பது


    View Solution
  6. எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் _____________


    View Solution
  7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?


    View Solution
  8. TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?


    View Solution
  9. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டை பற்றி தவறான கூற்று எது?


    View Solution
  10. கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி. கூற்று A: கடினநீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன. காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.


    View Solution
  11. கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி. கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள். காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன.


    View Solution
  12. பின்வருவனவற்றுள் எது கரிம சேர்மங்களின் பண்புகள் யாவை? (i) சகப்பிணைப்பை உடையவை, (ii) மாற்றியங்களைக் கொண்டிருக்கும், (iii) குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலை உடையவை


    View Solution
  13. வளைய பியூட்டேன் _____________ சேர்மத்திற்கு உதாரணம்.


    View Solution
  14. அல்கைன்களின் பொதுவான வாய்ப்பாடு


    View Solution
  15. ஈத்தீன் ஒரு


    View Solution
  16. மெத்திலீன் தொகுதி என்பது


    View Solution
  17. பின்வருவனவற்றுள் கீட்டோனை கண்டுபிடி.


    View Solution
  18. ஒரு கரிமச் சேர்மம் இரண்டு கார்பன் அணுக்களை கொண்டிருந்தால், அதன் IUPAC வேர்ச்சொல்


    View Solution
  19. IUPAC விதிகளின் படி, கார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டாம் நிலை பின்னொட்டு


    View Solution
  20. ஈஸ்ட்டில் உள்ள எண்சைம்கள்


    View Solution
  21. எரிசாராயம் கொண்டுள்ளது ____________ மற்றும் ________________


    View Solution
  22. ஆல்கஹால் + அமிலம் `overset (con.H_2SO_4) rarr` எஸ்டர் இவ்வினை


    View Solution
  23. அமிலம் கலந்த `K_2Cr_2O_7` எத்தனாலுடன் வினைபுரியும் போது `K_2Cr_2O_7` இன் ஆரஞ்சு நிறம் ____________ ஆக மாற்றம் அடைகிறது.


    View Solution
  24. அசிட்டால்டிஹைடின் வேதி வாய்ப்பாடு


    View Solution
  25. கடினநீரில் _________ ன் உப்புக்கள் காணப்படுகின்றன.


    View Solution
  26. எத்தனால் சோடியத்துடன் வினைபடும் போது உருவாகும் வினைபொருள்.


    View Solution
  27. ஹேலஜன் குடும்பத்தில் உள்ள அனைத்து தனிமங்களும் ஒரே மாதிரியான _____________ பெற்றுள்ளன.


    View Solution
  28. `CH_3CH_2COCH_2CH_3` என்பதன் IUPAC பெயர்


    View Solution
  29. பின்வருவனவற்றுள் எது நீல லிட்மஸை சிவப்பாக மாற்றும்?


    View Solution
  30. வினிகரில் உள்ள அமிலம் _____________


    View Solution
  31. நீளச் சங்கிலி அமைப்பை உடைய கொழுப்பு அமிலங்கள் _____________ எனப்படுகிறது.


    View Solution
  32. கூற்று (A) : ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கார்பன் சேர்மங்கள் பூமியில் காணப்படுகின்றன. காரணம் (R): சங்கிலி தொடராக்கம், நான்கு இணைதிறன் அமைப்பு, பிற தனிமங்களுடன் சேர்ந்து அதிக அளவில் சேர்மங்களை உருவாக்குதல் போன்றவை கார்பனின் தனிச்சிறப்பு.


    View Solution
  33. கூற்று (A): அசிட்டிக் அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. காரணம் (R): இது வலிமை குறைந்த அமிலம்.


    View Solution
  34. கூற்று (A): டிடர்ஜெண்ட்கள் கிளைகளற்ற ஹைட்ரோ கார்பன்கள். காரணம் (R): இதை கடினநீரில் பயன்படுத்துவதால், கடினநீர், கடினத் தன்மை குறைக்கப்படுகிறது.


    View Solution
  35. கூற்று (A): n-பியூட்டேனின் கொதி நிலையானது, மீத்தேனின் கொதிநிலையை விட அதிகம். காரணம் (R): ஹைட்ரோ கார்பன்களின் கொதிநிலை கார்பனின் எண்ணிக்கை உயருவதைப் பொறுத்து உயருகிறது.


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter கார்பனும் அதன் சேர்மங்களும் of SURA CHEMISTRY (TAMIL) of Class 10

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 10 CHEMISTRY கார்பனும் அதன் சேர்மங்களும்